புது வரவு :
Home » , » விருது..வருது..

விருது..வருது..

  வணக்கம் தோழமைகளே..
             நாம் வலையில் எழுதுவதை நான்கு பேர் படித்தாலே மகிழ்வோம் கருத்திட்டு வாக்களித்தால் இன்னும் சொல்லவே வேண்டாம்..அதுவும் பலசுவை பதிவு எழுதுகிறீர்கள் என்று யாரேனும் நமக்கு விருது ஒன்றைக் கொடுத்தால்.. அப்படித்தான் தூரிகையின் தூறலுக்கு முதலில் சகோதரி ஸ்ரவாணி அவர்கள் "லீப்ஸ்டர்" விருதைக் கொடுத்து மகிழ்வித்தார்கள்.
சென்ற வாரம் சகோதரி தென்றல் சசிகலாஅவர்கள் "வெர்சடைல் விருது" கொடுத்து மகிழ்வித்தார்..
            இன்று மீண்டும் சகோதரி பேரொளி எஸ்தர் சபி "வெர்சடைல் விருது" கொடுத்திருக்கிறார்.மேற்காணும் விருதை மகிழ்வோடு பெற்றுக் கொண்டேன்.பெற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் இவ்விருதை தோழமைகள் ஐந்து பேருக்கு வழங்கி மகிழ்கிறேன்..
             இந்த விருதைப் பெற்றவர்கள் தன்னைப் பற்றிய விசயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்கள்..
             என்னைப் பற்றி என்ற என் பெயர் மதுமதி பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.வாசித்துக் கொள்ளுங்கள் தோழமைகளே..


மேற்கண்ட விருதை நான் கொடுக்க விழையும் தோழமைகள்:


தோழர் கோவை டூ தில்லி அவர்களுக்கும்

http://kovai2delhi.blogspot.in
அன்புடன் ஆரூரன் அவர்களுக்கும்
http://arurs.blogspot.in
தோழர் மனசாட்சி அவர்களுக்கும்
http://manachatchi.blogspot.in
சகோதரி ஷர்மி அவர்களுக்கும்
http://blog.sharmmi.com
தோழர்.ஏ.ஆர்.ராஜகோபாலன் அவர்களுக்கும்
http://arr27.blogspot.in

          இவ்விருதைக் கொடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் நன்றி.
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

19 comments:

 1. vaazhthukkal!

  thodarattum ungal-
  pani!

  ReplyDelete
 2. அன்பான தோழருக்கு பண்பான வணக்கங்கள்
  உங்களின் அருமையான விருதிற்கு அற்புதமான நன்றி

  ReplyDelete
 3. Ungal thalathai anuga pirachinai ullathu. Ennodathu slow connection. Thalathai elimaiyakkungal. Ithan karanamagave thangalathu kadantha pala pathivugalai padikka iyalamal poi vittathu. Ippodhu kooda mobile moolame comment pannukiren. Nanri. Virudhu petratharku Vaalthukkal!

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் ,மேலும் வளர்க! வாழ்க!
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 5. என் விருதை ஏற்று கொண்டமைக்கு நன்றி

  ReplyDelete
 6. தாங்கள் விருது பெற்றமைக்கும்
  சரியான பதிவர்களாகத் தேர்ந்தெடுத்து அதனைப்
  பகிர்ந்து கொண்டமைக்கும்
  மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. விருதுக்கு மேல் விருதாக பெற்றுச் சிறக்கும் கவிஞரே... என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! மென்மேலும் நீங்கள் பல சிகரங்களைத் தொட, நான் கண்டு மகிழ்வதற்கும் சேர்த்து என் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. தங்களுக்கும் மற்ற அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. நல்ல பதிவை நாளும் தரும் தங்களுக்கு, விருதுகள் தேடி வருவதில் ஆச்ச்ரியம் ஏதும் இல்லை. மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கிறேன்.

  ReplyDelete
 10. விருதை பெற்றுக்கொண்டமைக்கு நன்றி . அதை பெற்றுக்கொண்ட நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 11. விருதுகளால் மகிழ்ந்து ஊக்கம்பெற்று, மற்றவரையும் மகிழ்வித்து ஊக்கமளிக்கும் தங்களுக்கு என் வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. viruthu pethu kondatharkku vaalthukkal

  ReplyDelete
 13. வழங்கியவருக்கும் வாங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 14. கவிஞரே... தங்களை ஒரு தொடர்பதிவில் கலநது கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்...

  http://www.minnalvarigal.blogspot.in/2012/02/blog-post_28.html

  நன்றி!

  ReplyDelete
 15. விருது பெற்றமைக்கும்,அதை பகிர்ந்தமைக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com