புது வரவு :
Home » , , » இந்த மாதம் இரண்டு குடும்ப நாவல்கள் எழுதியிருக்கிறேன்(100 வது பதிவு)

இந்த மாதம் இரண்டு குடும்ப நாவல்கள் எழுதியிருக்கிறேன்(100 வது பதிவு)

                   
                  ன்னைத் தொடரும் தோழர்களுக்கும்  நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம்..டி.என்.பி.எஸ்.சி பதிவுகளைத் தொடர்ந்து பதிந்து வருவதால் நான் உங்களைத் தொடர்ந்து வரமுடியவில்லை.ஆதலால் உங்களாலும் என்னைத் தொடர முடியவில்லை என நினைக்கிறேன்.

                 இன்னும் பத்து நாட்களுக்குள் டி.என்.பி.எஸ்.சி பதிவுகள் முடிந்துவிடும்.அதன்பிறகு வழக்கம்போல விட்டுப் போன தொடர்கதை, வள்ளுவக்கவிதை, பெரியாரியல், கொக்கரக்கோ என அனைத்து பதிவுகளையும் பதிகிறேன்..

               
                சரி தோழர்களே..இந்த பதிவு எனது 100 வது பதிவு..இந்தப் பதிவு இந்த மாதம் நான் எழுதியிருக்கும் குடும்ப நாவல்களை அறிமுகம் செய்யும் பதிவாக அமைவதில் மனமகிழ்கிறேன்..

                ஆம் தோழர்களே..மாதமொருமுறை வெளிவரும் 'அழகிய நந்தினி' நாவல் இதழில் 'அன்பென்ற மழையிலே எனும் குடும்ப நாவலையும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் 'நந்தினி ஸ்பெஷல்' நாவல் இதழில் 'உறவுகள் தொடர்கதை' எனும் குடும்ப நாவலையும் எழுதியுள்ளேன்.தற்போது அனைத்து கடைகளிலும் இந்த இரண்டு நாவல்கள் கிடைக்கும்.வாசிக்க விருப்பமுள்ள தோழர்கள் வாங்கி வாசிக்கலாம்..

.நன்றி..

 அன்புடன்,
மதுமதி
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

25 comments:

  1. 100-வது பதிவிற்கு என் உளம் கனிந்த வாழ்த்துக்கள் ஐயா, தாங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ..!

    தாங்கள் நாவலும் எழுதுவீர்களா.., இப்போதுதான் அறிகிறேன்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் தோழர்....

    ReplyDelete
  3. கவிஞரே... நந்தினியின் நாவல்களில் உங்களின் படைப்புகளைப் பார்க்கறதுல ரொம்ப சந்தோஷம்யா. அவசியம் வாங்கிப் படிச்சுடறேன். தவறாம கருத்தும் சொல்லிடறேன். சரியா? டி.என்.பி.எஸ்.சி. எனக்கு அவுட் ஆஃப் சப்ஜெக்ட்ங்கறதாலதான் நானும் விலகியிருக்கேன். மத்தபடி உம்ம தளத்துக்கு தவறாம வந்திடுவேன். ஸீயு.

    ReplyDelete
  4. நூறாவது பதிவை வெளியிட்டுள்ள நீங்கள் இன்னும் பல நூறு பதிவுகளை எழுதவும், நாங்கள் உடன் வந்து ரசிக்கவும் உங்களை இதயம் நிறைந்து மகிழ்வுடன் வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  5. 100வது பதிவுக்கும் உங்கள் நாவல்களுக்கும் வாழ்த்துக்கள் பாஸ்

    ReplyDelete
  6. எனக்குத்தான் அவற்றை படிக்க
    வாய்ப்பில்லையே அண்ணா..

    கவலையாக உள்ளது அதை பிளாகரில் தர முடியுமா???


    சரி இவ்வளவு காலமும் நான் கருத்திட
    முடியவில்லை உங்கள் தளத்தை திறந்தால் உடனே
    பிளாங் ஆகி வந்தது.ஃ... இப்போது சரியாகி விட்டது அண்ணா...

    ReplyDelete
  7. நிச்சயாமாக வாங்குவோம் நட்பே

    ReplyDelete
  8. வரலாற்று சுவடுகள்..

    ஆமாம் தோழர்..நாவல்களும் எழுதுவதுண்டு..வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

    ReplyDelete
  9. தமிழ்வாசி..

    நன்றி தோழர்..

    ReplyDelete
  10. க்ணேஷ்..

    மிக்க மகிழ்ச்சி..ஓ..அப்படியா..இன்றைய வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

    ReplyDelete
  11. ராஜ்..

    வருகைக்கும் உங்கள் அன்பான வாழ்த்துக்கும் நன்றி தோழர்..

    ReplyDelete
  12. அப்படியா..நீ வாசிக்க விழைகிறாயா..அனுப்பி வைக்கிறேன் கவலையை விடு..என்ன பிரச்சனையென்று தெரியவில்லை..இப்போது சரியாகிவிட்டதா மகிழ்ச்சி..

    ReplyDelete
  13. அடடே, வாழ்த்துகள் , கலக்குங்க , ஈரோட்ல கிடைக்குது வாங்கி படிச்சுட்டு சொல்றேன் :)

    ReplyDelete
  14. சதம் அடிச்சதுக்கு மனமார்ந்த இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் மதுமதி. நாவல்கள் இங்கு விற்பனைக்கு வந்ததும் நிச்சயம் வாங்கிப் படிக்கிறேன். தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் மதுமதி.

    (உங்களின் இந்த நாவல்கள் சிங்கையில் கிடைத்தால் நிச்சயம் வாங்கி படிக்கிறேன்.)

    ReplyDelete
  17. நலமா மதுமதி!
    தங்களின் நூறாவது பதிவுக்கு என் உளங்கனிந்த
    வாழ்த்துக்கள்!
    மீண்டும் சந்திப்போம்.
    த ம ஓ 4
    சா இராமாநுசம்

    ReplyDelete
  18. 100 வதுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
    1000 மாய் அதிவரைவில் பெருக
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. நூறாவது பதிவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.கவிதை,கதை, தொடர் கதைகள் என எல்லாவற்றிலும் தடம் படித்து வெற்றி நடை போடும் தாங்கள் மென்மேலும் வளர்ந்திட வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  20. வாழ்த்துகள் நண்பா... தொடரட்டும் உங்கள் எழுத்து பணி

    ReplyDelete
  21. வணக்கம் நண்பரே..
    நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே..
    இன்னும் மேன்மையான நிலையை நீங்கள்
    அடைந்திட என் மனமார வாழ்த்துகிறேன்..

    ReplyDelete
  22. நூறாவதுக்கு வாழ்த்துக்கள் மாப்ளே!

    ReplyDelete
  23. நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் . நிச்சயம் வாங்கிடுறேன் .

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com