புது வரவு :
Home » , , , » பதிவர் சந்திப்பு - நேரடி ஒளிபரப்பு - அவரவர் தளத்திலேயே காண ஏற்பாடு

பதிவர் சந்திப்பு - நேரடி ஒளிபரப்பு - அவரவர் தளத்திலேயே காண ஏற்பாடு

    ணக்கம் வலையுலக உறவுகளே.. சென்னையில் நடக்கவுள்ள மாபெரும் பதிவர் திருவிழாவைக் குறித்து இன்றைய பதிவில் ஒரு செய்தியைச் சொல்ல விழைகிறேன்.

    சென்னையில் மட்டுமல்லாது இதுவரை எங்கும்  மாபெரும் பதிவர் சந்திப்பு நடந்ததில்லை. அதைப் போக்கும் வகையில் சென்னையில் வரும் ஆகஸ்டு மாதம் 26 ந்தேதி மாபெரும் பதிவர் திருவிழா நடக்க இருக்கிறது..

   இந்த அற்புதமான நிகழ்வில் தங்களால் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் எங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று வாழ்த்துகளை சொல்லி மகிழ்ந்த அயல் நாட்டில் வசிக்கும் நம் வலையுலகத் தோழர்கள்,இந்த மாபெரும் நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்யுங்கள்  என்று நம்மிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க,அவர்களும் பார்க்கும் வண்ணம் இந்த மாபெரும் நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டிருக்கிறோம்..

ads
   
     பிரபல திரட்டியான வலையகம் இந்த சந்திப்பை சிறந்த முறையில் நேரடி ஒளிபரப்பு செய்து தர சம்மதித்து இருக்கிறது.அயல்நாட்டு பதிவர்களும் நிகழ்வை கண்டு மகிழும் வண்ணம் இதை செய்து கொடுக்க முன் வந்த வலையகம் திரட்டிக்கு நன்றியை தெர்வித்துக் கொள்ளலாம்.

  நடைபெறவிருக்கும் பதிவர் சந்திப்பை அவரவர் வலைப்பக்கத்திலே பதிவர்கள் கண்டு ரசிக்கும் வண்ணம்தான் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.நம் தளத்திற்கு வரும் வாசகர்களும் இதைக் கண்டு ரசிக்கலாம்.


 <iframe width="560" height="340" src="http://cdn.livestream.







com/embed/tamil24news?layout=







4&amp;height=340&amp;width=






560&amp;autoplay=false" style="border:0;outline:0" frameborder="0" scrolling="no"></iframe><div style="font-size: 11px;padding-top:10px;text-
align:center;width:560px"><a href="http://www.livestream.







com/tamil24news?utm_source=






lsplayer&amp;utm_medium=embed&





amp;utm_campaign=footerlinks" title="Watch tamil24news"></a> <a href="http://www.livestream.




com/?utm_source=lsplayer&amp;



utm_medium=embed&amp;utm_


campaign=footerlinks" title="Broadcast Live Free"></a></div>

      நேரடி ஒளிபரப்பை தங்கள் வலையிலேயே காண பதிவர்கள் செய்ய வேண்டியது.மேற்காணும் நிரலியை copy செய்து post பகுதிக்கு சென்று அங்கே உள்ள html என்பதை க்ளிக் செய்து இந்த நிரலியை paste செய்து கொள்ளுங்கள்.சென்னையில் நடக்கும் பதிவர் திருவிழா நேரடி ஒளிபரப்பு என தலைபிட்டுக் கொள்ளுங்கள்..ப்ரிவியூ கொடுத்துப் பாருங்கள்.காட்சிப் பெட்டி தெரிகிறதா? எப்போதும் போல பப்ளிஷ் செய்து விடுங்கள்.

                                          கீழே மாதிரியைக் காணலாம். கீழே உள்ள வீடியோவில் பொத்தானை அழுத்திப்பாருங்கள்.சென்னை பதிவர் திருவிழா 26.08.2012 என எழுத்துகள் ஓடும். 26.8.2012 அன்று காலை 9 மணி முதல் சந்திப்பு நிகழ்வுகள் வெளியாகும்..




                                                                       
                                                                                                                                                                                      



Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

42 comments:

  1. புது டெக்னிகல் விஷயமாக இருக்கிறது. அயல்நாட்டில் வாழும் நண்பர்கள் கண்டு மகிழ்ந்து எங்களுக்குத் தெரிவிக்கவும். அனைவருக்கும் மகிழ்வான இந்தச் செய்தியைக் கண்டு நானும் மிக மகிழ்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களோடு நானும்..

      Delete
  2. வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  3. இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்.. ! வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. அருமையான செயல்.. வாழ்த்துகள்..

      Delete
    2. சுப்புடு//
      அப்படியா மகிழ்ச்சி..

      Delete
  4. ஆஹா , என்னவொரு அதிசய , அற்புத தொழில்நுட்ப வசதி.!!!
    இதை எல்லாம் அரும்பாடு பட்டு ஏற்பாடு செய்து இருக்கும்
    உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
    hats off to the team !

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி நன்றி..

      Delete
  5. வாவ் , நீங்கள் சொன்ன திரை தெரிகிறதே.
    வெகு சுலபமாக உள்ளதே.
    டிராப்ட் இல் போட்டு வைத்துள்ளேன் தற்போது.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  6. Very good. Hope foreign friends will enjoy this.

    ReplyDelete
  7. வலையகத்துக்கு கோடி நன்றிகள் (TM 3)

    ReplyDelete
  8. நல்ல செய்தி. பதிவர் சந்திப்புக்கு வரமுடியாதோர் காண வழி செய்தமைக்கு நன்றி! ஒளிபரப்ப இருக்கும் ‘வலையகம்’ திரட்டிக்கும் நன்றி!

    ReplyDelete
  9. அற்புதம் மகிழ்ச்சி

    ReplyDelete
  10. மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தி 'வலையகம்' திரட்டிக்கு நன்றி.

    ReplyDelete
  11. முயற்சிக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  12. அட்டகாசமான ஏற்பாடு
    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு
    இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துப் போகிறீர்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. சந்திப்புக்கு வர இயலாத நண்பர்களுக்கு நல்ல தகவல். :)

    ReplyDelete
  14. புதிய வரலாறு படைக்கப்பட இருக்கிறது. அனைவருக்கும் நன்றி,வாழ்த்துகள்

    ReplyDelete
  15. இவ்வளவு சிறப்பாக ஏற்பாடுகள்
    எல்லாம் செய்கிறீர்களே ,
    ஏதும் மீடியா கவரேஜ் உண்டா ?
    ஏதேனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்
    வருமா ?

    ReplyDelete
  16. மக்கள் தொலைக்காட்சியில் வெளியாகும்..

    ReplyDelete
  17. சிறப்பான ஏற்ப்பாடு நன்றி வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. நானும் ட்ராப்டில் போட்டு வச்சுட்டேன் திரை தெரிகிரது நன்றி. வலையகம் திரட்டிக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. அப்படியா மகிழ்ச்சியம்மா..தாங்கள் சென்னை கிளம்பும்போது அதை பப்ளிஷ் செய்துவிட்டு கிளம்பவும்.

      Delete


  19. பருத்தி புடவையாகக் காய்த்தது என்பது போல ஆயிற்று! அனைவருக்கும்
    மகிழ்ச்சிதானே! இப் பாரட்டுக்குரியவர் கவிஞர் மதுமதியே! நன்றி!மது!

    இதனால் வர இருப்பவர்கள் வராமல் இருந்துவிடக் கூடாது என்பதைத்
    தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்

    வருக!பதிவுலகத்திற்குப் பெருமை தருக!

    ReplyDelete
  20. கலை கட்டுது .. பதிவர் திருவிழா ... சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  21. ஆஹா... சிறப்பனா தகவல்... நன்றி...

    ReplyDelete
  22. நல்ல முயற்சி தோழர்... வலையகம் தளத்திற்கு நன்றி.

    ReplyDelete
  23. ஆஹா! சிறப்பான முயற்சி! சிறப்பான செய்தி! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    அஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்
    http://thalirssb.blogspot.in/2012/08/180.html
    பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html

    ReplyDelete
  24. இப்ப அதுல ஒன்னுமே இல்லியே எப்படி பப்லிஷ் செய்யமுடியும் மதுமதி.?

    ReplyDelete
    Replies
    1. பதிவர் சந்திப்பு நேரலையை வரும் ஞாயிறு 26.8.2012 அன்று காலை 9 மணிமுதல் மாலை ஆறு மணி வரை காணலாம் என்று பதிந்து நீங்கள் கிளம்பும்போது பப்ளிஷ் செய்துவிடுங்கள்.ஞாயிறு காலை முதல் நிகழ்வைக் காணலாம்.

      Delete
  25. வணக்கம் நண்பா,
    கொஞ்சம் பிசி என்பதால் வலைப் பக்கம் வர முடியவில்லை!
    தங்களின் சந்திப்பு குறித்த தகவலறிந்தேன்! மிக்க மகிழ்ச்சி!
    சந்திப்பு சிறப்பாகவும், பதிவர்கள் அனைவரும் கலந்துறவாடி மகிழும் வண்ணமும் நிகழ சிறியேனின் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  26. நிரல் சரியாக வேலை செய்கிறது. நன்றி பல.

    ReplyDelete
  27. வர இயலுமான்னு தெரியலை ஆனா வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. நன்றி, நல்ல செயல்.

    ReplyDelete
  29. ரொம்ப சந்தோஷம். மனமார்ந்த நன்றிகளுடன் விழா இனிதே சிறக்க எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  30. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த உங்களுக்கும் ,தொழில் நுட்பத்திற்கும் ,உங்கள் பதிவை லிங்க் கொடுத்த ஹாரிபாட்டருக்கும் என் உளமார்ந்த நன்றிகள். என் தளத்தில் பதிவிட்டுவிட்டேன் .இனி நாளை பார்த்து மகிழ வேண்டியதுதான். நன்றிகள்

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com