புது வரவு :
Home » , , , , , , , » தமிழகத்திலுள்ள கோட்டைகள் - டி.என்.பி.எஸ்.சி

தமிழகத்திலுள்ள கோட்டைகள் - டி.என்.பி.எஸ்.சி

                       தமிழகத்திலுள்ள கோட்டைகள்
வேலூர் கோட்டை
       தமிழகம் பற்றிய பதிவுகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டன.தமிழகம் பற்றிய பதிவுகளின் இணைப்புகளைப் ஒரே பதிவில் வெளியிட இருக்கிறேன்.இலவசமாக மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற்றுவருபவர்களுக்கு அந்தப் பதிவும் எப்பவும் போல உங்கள் மின்னஞ்சலுக்கே வந்துவிடும்.மின்னஞ்சலை இன்னும் பதிவு செய்யாத தோழர்கள் பதிவிற்கு கீழே இருக்கும் பெட்டியில் தங்கள் மின்னஞ்சலை இணைத்து புதிய பதிவுகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்..



அறந்தாங்கி கோட்டை அறந்தாங்கி
திண்டுக்கல் கோட்டை திண்டுக்கல்
ஜெல்டாரியா கோட்டை பழவேற்காடு
செஞ்சிக் கோட்டை செஞ்சி
மனோரா கோட்டை தஞ்சாவூர்
ராஜகிரி கோட்டை செஞ்சி
ரஞ்சன்குடி கோட்டை பெரம்பலூர்
சங்ககிரி கோட்டை சேலம்
புனித டேவிட் கோட்டை கடலூர்
புனித ஜார்ஜ் கோட்டை சென்னை
திருமயம் கோட்டை புதுக்கோட்டை
உதயகிரிக்கோட்டை நாகர்கோயில்
வட்டக்கோட்டை கன்னியாகுமரி
வேலூர் கோட்டை வேலூர்


           தேர்விற்கு முக்கியமான வினாக்களை பாடவாரியாக தொகுத்து வெற்றி நிச்சயம் என்ற மற்றொரு தளத்தில் பதிந்து வருகிறேன். tnpsc.madhumathi.com அங்கு சென்று முக்கிய வினாக்களை தெரிந்துகொள்ளலாம்.அந்தத் தளத்தில் இன்னும் இணையாதவர்கள் உடனே இணைந்து பதிவுகளை தங்கள் மின்னஞ்சல் வாயிலாகவே பெற்றுக்கொள்ளுங்கள்..


பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்.



டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..


பதிவை தரவிறக்கம் செய்ய கீழே இருக்கும் இணைப்பில் செல்லவும்
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

6 comments:

  1. எங்க ஊரு கோட்டை இருக்கான்னு பார்க்க வந்தேன்...

    ReplyDelete
  2. இன்றுதான் சில கோட்டைகள் அவற்றின் இருப்பிடங்களை அறிந்துகொண்டேன் நன்றி தகவலுக்கு

    ReplyDelete
  3. கோட்டைகளை சுற்றுலா போல அழைத்துச்சென்று காட்டினால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  4. நல்லபகிர்வு.

    திண்டுக்கல் கோட்டை பார்த்திருக்கின்றேன்.

    ReplyDelete

  5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com