புது வரவு :
Home » , » TNPSC இத்தனை தேர்வுகளை நடத்துகிறதா?!!!

TNPSC இத்தனை தேர்வுகளை நடத்துகிறதா?!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உருவாகக் காரணமென்னன்னு தெரியுமா? தெரியலன்னா இங்கே போய் படிச்சிட்டு வாங்க..

தமிழ்நாடு அரசுத்துறைகளுக்கு பணியாளர்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதுக்காக என்னென்ன தேர்வுகளை நடத்துறாங்கன்னு தான் இந்தப் பதிவுல பாக்க போறோம்..தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அப்படின்னு சொன்னவுடனே உங்களுக்கு ஞாபகம் வர்ற தேர்வுகள் என்னான்னு பாத்தீங்கன்னா? குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகள்தான். இன்னும் சில பேருக்கு க்ரூப் 7 தெரிஞ்சிருக்கலாம்.. ஆனா தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் 70 வகையான தேர்வுகளை நடத்திட்டு வர்றாங்கன்னா ஆச்சர்யமா இருக்குல்ல..



பொதுவா நமக்கு தெரிஞ்ச தேர்வுகளுக்கான அடிப்படை தகுதிகள்ன்ன பாத்தா 10 ம் வகுப்பிலிருந்து ஏதாவது பட்டப்படிப்பா இருக்கும் இல்லையா.. ?குரூப் 4 ன்னா பத்தாம் வகுப்பு குரூப் 1 ன்னா பட்டப்படிப்பு..அதனால குரூப் 1ல் இருந்து குரூப் 4 வரைக்கும் லட்சக்கணக்குல விண்ணப்பம் செய்றோம்.. பொறியியல் படிச்சவஙக,புள்ளியியல் படிச்சவங்க,சட்டம் படிச்சவங்கன்னு தனித்தனியா படிச்ச படிப்புக்கு ஏத்த வேலைகளுக்கு தேர்வுகள் நடத்துறாங்கன்னு தெரியுமா.. தெரியலன்னா இப்போ தெரிஞ்சுக்குங்க..முதல்ல எத்தனை வகையான தேர்வுகள் இருக்குன்னு பாத்துட்டு வருவோம் வாங்க..அதுல நீங்க படிச்ச படிப்புக்கு ஏத்த தேர்வு எதுன்னு தெரிஞ்சுக்கிட்டு அதை நோக்கி பயணம் பண்ணுங்க..

இது வென்று காட்டு! அதன்படி நின்றுகாட்டு!
 எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!

1     GROUP I SERVICES EXAMINATION  -   001
2     GROUP l-A SERVICES EXAMINATION  -   002
3     GROUP l-B SERVICES EXAMINATION   -  003
4     CSSE -1  (COMBINED SUBORDINATE SERVICES EXAMINATION – I)   -  004
5     CSSE – II (COMBINED SUBORDINATE SERVICES EXAMINATION – II)   -  005
6     GROUP IV SERVICES EXAMINATION  -   006
7     GROUP V-A SERVICES EXAMINATION   -  007
8     GROUP VI SERVICE EXAMINATION   -  008
9     GROUP VII SERVICE EXAMINATION  -   009
10     GROUP VIM SERVICE EXAMINATION   -  010
11     COMBINED ENGINEERING SERVICES  EXAMINATION   -  011
12     COMBINED ENGINEERING SUBORDINATE SERVICES EXAMINATION   -  012
13     TAMIL NADU ADI-DRAVIDAR & TRIBAL WELFARE SUBORDINATE SERVICE  -   013
14     TAMIL NADU AGRICULTURAL ENGINEERING SUBORDINATE SERVICE   -  014
15     TAMIL NADU AGRICULTURAL EXTENSION SERVICE   -  015
16     TAMIL NADU AGRICULTURAL MARKETING SUBORDINATE SERVICE   -  016
17     TAMIL NADU AGRICULTURAL SERVICE   -  017
18     TAMIL NADU AGRICULTURAL SUBORDINATE SERVICE   -  018
19     TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE  -   019
20     TAMIL NADU ANIMAL HUSBANDRY SUBORDINATE SERVICE  -   020
21     TAMIL NADU ARCHITECTURE SERVICE   -  021
22     TAMIL NADU BOILER SERVICE  -   022
23     TAMIL NADU CO-OPERATIVE SUBORDINATE SERVICE  -   023
24     TAMIL NADU EDUCATIONAL SERVICE  -   024
25     TAMIL NADU EDUCATIONAL SUBORDINATE SERVICE  -   025
26     TAMIL NADU ELECTRICAL INSPECTORATE SERVICE  -   026
27     TAMIL NADU EMPLOYMENT AND TRAINING SERVICE  -   027
28     TAMIL NADU EMPLOYMENT AND TRAINING SUBORDINATE SERVICE  -   028
29     TAMIL NADU ENGINEERING SUBORDINATE SERVICE   -  029
30     TAMIL NADU FISHERIES SERVICE  -   030
31     TAM.I. NADU FISHERIES SUBORDINATE SERVICE   -  031
32     TAMIL NADU FORENSIC SCIENCE SERVICE  -   032
33     TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE  -   033
34     TAMIL NADU FOREST SUBORDINATE SERVICE  -   034
35     TAMIL NADU GENERAL SERVICE  -   035
36     TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE  -   036
37     TAMIL NADU GEOLOGY AND MINING SERVICE   -  037
38     TAMIL NADU GEOLOGY AND MINING SUBORDINATE SERVICE   -  038
39     TAMIL NADU HANDLOOMS AND TEXTILES SERVICE   -  039
40     TAMIL NADU HANDLOOMSAND TEXTILES SUBORDINATE SERVICE  -   040
41     TAMIL NADU HIGHER SECONDARY EDUCATIONAL SERVICE   -  041
42     TAMIL NADU HIGHWAYS ENGINEERING SUBORDINATE SERVICE  -   042
43     TAMIL NADU INDUSTRIES SERVICE   -  043
44     TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE  -   044
45     TAMIL NADU JAIL SERVICE  -   045
46     TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE  -   046
47     TAMIL NADU LABOUR SERVICE  -   047
48     TAMIL NADU MEDICAL SERVICE   -  048
49     TAMIL NADU MEDICAL SUBORDINATE SERVICE   -  049
50     TAMIL NADU MINISTERIAL SERVICE   -  050
51     TAMIL NADU MOTOR VEHICLES MAINTENANCE SUBORDINATE SERVICE  -   051
52     TAMIL NADU PUBLIC HEALTH SERVICE   -  052
53     TAMIL NADU PUBLIC HEALTH SUBORDINATE SERVICE  -   053
54     POSTS IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION  -   054
55     TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE  -   055
56     TAMIL NADU SCHOOL EDUCATIONAL SUBORDINATE SERVICE  -   056
57     TAMIL NADU SECRETARIAT SERVICE   -  057
58     TAMIL NADU SOCIAL DEFENCE SERVICE   -  058
59     TAMIL NADU SOCIAL DEFENCE SUBORDINATE SERVICE  -   059
60     TAMIL NADU STATE JUDICIAL SERVICE  -   060
61     TAMIL NADU STATE LEGISLATIVEASSEMBLY SECRETARIATSERVICE  -   061
62     TAMIL NADU STATE TREASURY AND ACCOUNTS SERVICE   -  062
63     TAMIL NADU STATIONERY AND PRINTING SERVICE  -   063
64     TAMIL NADU STATISTICS SERVICE  -   064
65     TAMIL NADU TECHNICAL EDUCATIONAL SUBORDINATE SERVICE  -   065
66     TAMIL NADU TOWN & COUNTRY PLANNING SUBORDINATE SERVICE  -   066
67     TAMIL NADU TRANSPORT SERVICE  -   067
68     TAMIL NADU TRANSPORT SUBORDINATE SERVICE   -  068
69     TAMIL NADU JUDICIAL MINISTERIAL SERVICE  -   069
70     TAMILNADU LEGAL EDUCATIONAL SERVICE  -   070

மேல பாத்த 70 வகையான தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  நடத்துறாங்க.. ஏற்கனவே சொன்ன மாதிரி உங்க படிப்புக்கும் திறமைக்கும் தகுந்த தேர்வை எழுதி  வெற்றி பெற்று தமிழக அரசாங்கத்தில் பணி புரிய அன்பு வாழ்த்துகள்..

இது வென்று காட்டு! அதன் படி நின்று காட்டு!
எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

2 comments:

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com