புது வரவு :
Home » , , , , » டி.என்.பி.எஸ்.சி - தமிழகத்தில் தோன்றிய சங்கங்களும் கட்சிகளும்

டி.என்.பி.எஸ்.சி - தமிழகத்தில் தோன்றிய சங்கங்களும் கட்சிகளும்

      ணக்கம் தோழர்களே.. இந்தப் பதிவில் தமிழகத்தில் தோன்றிய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது.  இவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள்..

            தமிழகத்தில் தோன்றிய சங்கங்கள்


சங்கங்கள் தோன்றிய வருடம்  தோற்றுவித்தவர்கள்
இந்து இலக்கிய சங்கம்             1830 -------------
சென்னை சுதேசி இயக்கம்             1852 லட்சுமி நரசு செட்டி
இந்து முன்னேற்ற மேன்மை             1853 சீனிவாசப் பிள்ளை
மத்திய தேசிய முகமதிய சங்கம்             1883 -------------
மதராஸ் மகாஜன சபை             1884 அனந்தசார்லு ரெங்கைய நாயுடு
சுயாட்சி இயக்கம்             1916 அன்னிபெசன்ட் அம்மையார்
நெல்லை தேசாபிமான சங்கம்             1908 வ.உ.சிதம்பரனார்
தென்னிந்திய நல உரிமைச் சங்கம்             1916 டி.எம்.நாயர்,தியாகராஜ செட்டியார்

     தமிழகத்தில் தோன்றிய அரசியல் கட்சிகள்

கட்சிகள் தோன்றிய ஆண்டு தோற்றுவித்தவர்கள்
நீதிக்கட்சி                1916 டி.எம்.நாயர்,தியாகராஜ செட்டியார்
திராவிடர் கழகம்                1944 தந்தை பெரியார்
தி.மு.க                1949 அறிஞர் அண்ணாத்துரை
அ.இ.அதி.மு.க                1972 எம்.ஜி.ஆர்
பா.ம.க                1990 டாக்டர் ராமதாஸ்
ம.தி.மு.க                1994 வை.கோ
தே.மு.தி.க                2005 விஜயகாந்த்

பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..


இந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே இருக்கும் இணைப்பில் செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

1 comment:

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

TNPSC - கணித பாடத்திட்டம்

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

சராசரி கணக்கு - அடிப்படை

Popular Posts

மீ.சி.ம- மீ.பொ.வ

Google+

Tips Tricks And Tutorials

எண்ணியல் - அடிப்படை

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com