வணக்கம் தோழமைகளே..நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான் எழுதும் பதிவு இது.பலர் என்னை மறந்திருக்கக்கூடும்.உங்கள் திருமணம் காதல் திருமணமாச்சே அதைப் பற்றி சொல்லுங்கள் என பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.இதுவரை யாரிடமும் சொன்னதில்லை.முதன் முதலாக பாக்யா வாரப் பத்திரிக்கையின் 'காதலாகி' என்ற பக்கத்தின் வாயிலாக எனது காதலை கொஞ்சம் பகிர்ந்திருக்கிறேன்.நான் இன்னும் திரைத்துறையில் பிரபலமாகாத போதிலும் கூட என்னை சந்தித்து பேட்டி கண்ட மூத்த நிருபர் தோழர் மணவை பொன்.மாணிக்கம் அவர்களுக்கு நன்றிதனை சொல்லிக்கொள்கிறேன்.அந்தப் பேட்டியை இங்கே பகிர்கிறேன்.புத்தகம் வாங்கி வாசிக்க விரும்புபவர்கள் புத்தகம் வாங்கி வாசிக்கலாம்.
இந்தப் பக்கங்களை ஸ்கேன் செய்து அனுப்பிய அன்பு அண்ணன் மின்னல் வரிகள் பால கணேஷ் அவர்களுக்கு நன்றி..
தோழரே...
ReplyDeleteபாக்கியா இதழ் மூலம் தங்கள் காதல் கதையை அறிந்து கொண்டோம்...
நன்றி.
மிக்க நன்றி தோழரே..
Deleteபயணம் தொடர்ந்து இனிதாகவே அமைய
ReplyDeleteமனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஐயா..
Deleteஅன்பின் மதுமதி - அருமையான நேர் காணல் - வாழ்வின் முக்கிய நிகழ்வான் திருமணத்தினைப் பற்றிய நேர்காணல் - நன்று நன்று - பாக்யா இதழில் வெளிவந்தமைக்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteதங்கள் வாழ்க்கை சிறப்பாய் மேம்பட மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி சகோதரி..
Deleteஅழகிய நேர்காணலில்
ReplyDeleteகாதலாகிய இரண்டு மனசு
அருமை சார்
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சார்
மிக்க நன்றி செய்தாலி..
Deleteமுழுதும் அறிந்து கொள்ள முடிந்தது ... என் வணக்கங்களும் , வாழ்த்துக்களும் ...
ReplyDeleteமகிழ்ச்சியும் நன்றியும் அரசன் ..
Deleteபாக்யா இதழில் பார்த்தேன்.. வாழ்த்துக்கள் இனிமையான பயணம் தொடரட்டும்!
ReplyDeleteமகிழ்ச்சி சகோதரி..
Deleteஉங்களிடம் தோழராக பழகியும் தெரியாத விஷயங்கள் இந்த பாக்யா மூலம் தெரிய வந்தது. மகிழ்ச்சி . வாழ்த்துக்கள் !
ReplyDeleteமிக்க நன்றி தோழரே..
Deleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தோழரே..
Deleteவாழ்த்துக்கள் அண்ணா...
ReplyDeleteமகிழ்ச்சி ஸ்கூல் பையரே..
Deleteவாழ்த்துக்கள் கவிஞரே!
ReplyDeleteஉங்கள் மூவருக்கும் எனது வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்பு நண்பரே தங்களது குடும்ப வாழ்க்கை இனிதே நடந்து மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
மிக்க நன்றி ஐயா..
Deleteமிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் மதுமதி...
ReplyDeleteநன்றி சௌந்தர்..
ReplyDelete:) அழகான காதல் :) புகைப்படம் அருமை.
ReplyDeleteநன்றி கண்மணி..
Deleteகாதலொருவனைக் கைப்பிடித்து, அவன் காரியம் யாவினும் கை கொடுத்து... என்ற கவிஞரின் வரிகளுக்கேற்ப செளம்யா உங்களுக்கு அமைந்தது அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும்! உங்களைப் போன்ற உத்தமமான மனிதர் கணவராய்க் கிடைத்தது அவங்க அதிர்ஷ்டம்னும் சொல்லணும் கவிஞரே...! நீங்களிருவரும் என்றென்றும் மகிழ்வுடன் இனிதே வாழ என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி கணேஷ் அண்ணே.
Deleteகவிதையும் காதலுடன் தொடரட்டும்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நன்றி சகோதரி.
Deleteஒரு பாதி மட்டுமே தெரிந்திருந்த எனக்கு இன்று மறு பாதியும் அறியச் செய்தீர்!
நீங்கள் மூவரும், உங்கள் குடும்பமும் பல்லாண்டு வளமுடன் வாழ்க! என வாழ்த்துகிறேன்!
நன்றி ஐயா.
Deleteஉங்களுக்கும் மேலும் பல நல்ல வாய்ப்புகள் கிடைத்து முன்னேற வாழ்த்துகிறேன்.வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி தலைவரே .
Deleteஇனிய வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி சகோதரி.
Deleteமிக்க மகிழ்ச்சி, மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான நல்வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteஉங்க தனிப்பட்ட வாழ்க்கை தெரிந்துவிட்டதால் இனிமேல் பின்னூட்டமிடும்போது, உங்களை காயப்படுத்திவிடக்கூடாதுனு தோணும். :-) சொல்ல வந்ததை ஒழுங்கா சொல்ல முடியாது! :-(
ReplyDeleteஇந்த கனத்த தாடிக்குப் பின்னாடி இப்படி ஒரு காதல் கதையா!!!ம்ம்ம்ம்ம்... வாழ்த்துக்கள் தோழரே...
ReplyDeleteவாழ்த்துகள் மதுமதி.....
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே.
ReplyDeleteஅன்பு நண்பரே தங்களது குடும்ப வாழ்க்கை இனிதே நடந்து மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் மதுமதி சார். பேட்டியைப் படித்தேன்.தெளிவான காதல் வாழ்க்கை. அதே இதழில் எனது மின்வெட்டுக் கவிதை ஒன்றும் வந்துள்ளது
ReplyDeleteEnnimaiyana kathal vazakai.....Ennimaiyana tamiz payanam vazuthukal brother......
Deleteall the best 4 ur future sir.. great love
ReplyDelete