வணக்கம் தோழர்களே.. சிறு இடைவெளிக்குப்பிறகு உங்களைச் சந்திக்கிறேன்.. வலைப்பதிவெழுதி பல நாட்கள் ஆகிவிட்டன.பதிவுலக நண்பர்களை சந்திக்கும் போதெல்லாம் இது குறித்து கேட்கின்றனர்.இதைப் போலத்தான் பதிவுலகம் சாராத பல நண்பர்கள் ஏன் தோழரே இப்போதெல்லாம் பத்திரிக்கைகளில் க்ரைம் நாவல்கள் எழுதுவதில்லை.. தொடர்ந்து எழுதலாமே என கேட்டு வந்தனர்.மாத நாவல்கள் எழுதுவதை மட்டும் தொழிலாகச் செய்திருந்தால் இந்நேரம் 100 மாத நாவல்களைத் தாண்டி சென்றிருக்கலாம். வேறொன்றை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதால் அவ்வப்போதுதான் நாவல்கள் எழுத முடிகிறது.'உயிரைத்தின்று பசியாறு' நாவல்தான் நான் சமீபத்தில் எழுதிய க்ரைம் நாவல் அதன்பிறகு இரண்டு குடும்ப நாவல்களை சென்ற ஆண்டு எழுதினேன்.அதன் பிறகு இந்த மாதம் 'திகில் ஸ்டோரி' மாத இதழில் 'கொலை செய்ய விரும்பு' என்ற க்ரைம் கதையை எழுதியிருக்கிறேன்.
இது நான் எழுதிய 13 வது நாவல்.16.05.13 முதல் அனைத்துக் கடைகளிலும் கிடைக்கும்.வாசிக்க விருப்பமுள்ளவர்கள் வாங்கி வாசியுங்கள் நன்றி..
இது நான் எழுதிய 13 வது நாவல்.16.05.13 முதல் அனைத்துக் கடைகளிலும் கிடைக்கும்.வாசிக்க விருப்பமுள்ளவர்கள் வாங்கி வாசியுங்கள் நன்றி..
முன் தகவலுக்கு மிக்க நன்றி
ReplyDelete.நாங்கள் ஏங்கிப் போகிறோம்
அப்ப அப்ப பிறந்த வீட்டுப் பக்கமும்
வந்து போங்க
தகவலுக்கு நன்றி...
ReplyDeleteஅப்படியே முகநூல் போல பிளாக்கையும் சிறிது கவனிக்கலாம்... ஹிஹி... வாழ்த்துக்கள்...