வணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்தமிழ் பகுதிகளை தினம் ஒரு பதிவாக எழுதி முடித்துவிட்டேன்.அவற்றை தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கின்ற அனைவருக்கும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் ஏற்கனவே அறிவித்திருந்ததைப் போல பொதுத்தமிழ் பகுதியின் மொத்த பதிவுகளின் இணைப்பை ஒரே பதிவில் இட்டிருக்கிறேன்.இலவசமாக மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப்பெற தளத்தோடு மின்னஞ்சலை இணைத்திருக்கும் தோழர்களுக்கு இப்பதிவு தங்களின் மின்னஞ்சலுக்கு வந்திருக்கும் .உங்கள் மின்னஞ்சலில் இருந்தபடியே பொதுத்தமிழின் தேவையான பதிவை க்ளிக் செய்வதன் மூலம் எளிதாகப் படித்துக் கொள்ளலாம்.
மற்ற தோழர்கள் இப்பதிவில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான பதிவுகளை தேடிப் படித்துக் கொள்ளுங்கள்.தேவையான பதிவுகளை தேடிப்படிக்க முடியவில்லை என தோழர்கள் தொடர்ந்து மின்னஞ்சல் மூலம் கேட்டு வந்ததால் இப்பதிவை இடுகிறேன்.எனவே தோழர்களே படியுங்கள் தேர்வில் வெல்லுங்கள்..
=======================================================================
பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்.=======================================================================
அன்புடன்
இப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள சுட்டியில் செல்லுங்கள்..
பயனுள்ள தொகுப்பு சார் ! பலருக்கும் பயன் தரும் பகிர்வு.
ReplyDeleteநன்றி. (த.ம. 2)
பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
ஒரு சமுதாயப் பணியை ஒரு தனி ஆளாக செய்து முடித்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!
ReplyDeleteதங்களின் பாராட்டுக்கு நன்றி ஐயா..
Deleteதொடரட்டும் சேவை!
ReplyDeleteதொடரும் தோழரே..
DeleteUngal Pathivai Kandu Alavattra Magizchi Adainthaen Thozharey........ Ungal Sevaikku Nandri Endru Nammudaiya Thozhargal Sonnal Adhu Porutham Aaagadhu Maaraga Madhu-Mathi Pol Thannalam Karuthathu Avarai Pinpattri Pothu Sevai Seivom Enbathey Poruttham Aagum.............
ReplyDeleteதங்கள் சேவை கண்டு பெருமிதம் கொள்கின்றேன்!...
ReplyDeleteவாழ்த்துக்கள் பணி தொடரட்டும் .பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
Iya unkal padaippu atputham , paredchai edukkaaddiyum padichan pathivukalai.
ReplyDeleteOreluthu oru moli pathivu 3 il me enra eluthikku masam enru solliyirukinka. May enpathu english matham ache ? Thamililum me enral matham enra porul.
அப்படி பொருளில்லை.ஆங்கில மாதங்களை இதுவரை தமிழ் படுத்தவில்லை.ஆங்கிலப் பெயர்களிலேயே அழைக்கிறோம்.மொழிபெயர்ப்பதில்லை.அவ்வப்போது அதிக பயன்பாட்டில் உள்ள மற்ற மொழி வார்த்தைகளும் தேர்வில் கேட்கப்படுவதால் ஆங்கில மாதமாக இருந்தாலும் அதிக புழக்கத்தில் உள்ளபடியால் அதையும் இணைத்திருக்கிறேன்.வேண்டுமானால் ஆங்கில மாதம் என சேர்த்துக் கொள்ளலாம்.கருத்துக்கு நன்றி.
Deleteதங்களின் பதிவை Facebookஇல் Shareசெய்கிறேன்
ReplyDeleteநன்றி
We appreciate your Kind job.
நன்றி தோழரே..
Deleteஉங்கள் அனுமதியுடன் இவற்றை நகலெடுத்துக் கொள்ளலாமா?
ReplyDeleteஎப்படி எடுப்பது?
உங்கள் அனுமதியுடன் இவற்றை print out எடுத்துக்கொள்ளலாமா? word file ஆக இருந்தால் வசதியாக இருக்கும். word file ஆக மாற்றுவது எப்படி?
ReplyDeleteஉங்கள் பிளாகில் இதை பதிவிட நகலெடுப்பது சட்டப்படி குற்றம்..தேர்வுக்கு படிப்பதாக இருந்தால் மட்டும் தேவையான பக்கங்களை அனுப்பி வைக்கிறேன்..
Deleteநல்ல தொகுப்பு.... பாராட்டுகள் தோழரே...
ReplyDeleteVAO thervukalukkum ithilarunthu than kelvikal varumaa?sir? VAO thervukalukunu pathivukal potrukingalaa? pottirunthaal enaku sivarajan1975@gmail.com mail anupi tharungalen..nanri..thodarattum ungal sevai :)
ReplyDeleteமிக்க நன்றி ஐயா!. தங்களின் சேவைக்கு நன்றி
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.. மிகவும் பயனுள்ள தளமாக இது உள்ளது.. தொடர்ந்து பயனுள்ள தகவல்களை தர வேண்டுகிறேன்.
ReplyDeleteplease change your website background color.past bg color is good so apply that bg format colo
ReplyDeletesundat//
ReplyDeleteசிலர் வெளை நிறத்தில் மாற்ற சொன்னதால் மாற்றினேன்.நீங்கள் கறுப்பு பின்னணி கேட்டதால் மீண்டும் மாற்றிவிட்டேன்..
thanks anna very very thanks anna
ReplyDeleteSuper Friend it's very usefull
ReplyDeleteநன்றி.. தொடர்ந்து வாசியுங்கள்..பயனளிக்கும்..
Deletethangalin tnpsc pathivugal anaithum miga miga arumai. mikka nandri iya.
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்..பயனளிக்கும்..
Deletemikka nandri sagodharare!!!!!!
ReplyDeletetholar mathumathi avarkale thangalin tamil pathiukal anaithaum vasiththu varukiren . oru panivaana vendukol thankal upayokikkum tamil FONT nai kuduththal word formatinl pathivirakkam seithu padikaum nanparkalukku alikkaum payanullathai irukkum enru ninaikkiren.
ReplyDeleteDear Sir,
ReplyDeleteI hope that your job would be very helpful to who are preparing TNPSC examination and who likes to improve their knowledge generally.
I like to say a suggestion, try to post some topics like Indian history, Independence histories A-Z (accordingly in year wise).
If this is wrong suggestion, Please ignore it.
தமிழ்லே தோன்றிய முதல் நாவல் எது??
ReplyDeleteprathaba muthaliyar sarithiram
Deleteபகுபத உறுப்பிலக்கணம் யாது??? பகுபத உறுப்பிலக்கணம் அமைப்புப்படி எவ்வாறு பிரித்து எழுதுவது???
ReplyDeleteதமிழ் உரைநடையின் தந்தை யார்???
ReplyDeleteமரபுக் கவிதைளின் வேர் பார்த்தவர் புதுக்கவிதைளின் மலர் பார்த்தவர் என்ற அடைமொழியால் யார் பாராட்டபடுகிறார்???
ReplyDeleteகவிக்கோ அப்துல் ரகுமான
Deleteஉங்களது தொகுப்புகள் மிகவும் பயன் உள்ளதாக உள்ளன!!!!மிக்க நன்றி!!!
ReplyDeletesir ... vanakam .... nan today than join panen..... but intha website first irunthae follow pannitu than varen..... tnpsc ku prepare pannitu iruken ... romba usefulla iruku....tamilku superba iruku sir .. but... science relateda we need more...keep rocking......
ReplyDeleteanna nan tnpsc ku padiththu varukiren. thangalin anaiththu pathivugalaiyum enaku anuppi vaikkavum(gk+gt).dhina90@gmail.com
ReplyDelete
ReplyDeleteplz change பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் link
வணக்கம் அண்ணா!
ReplyDeleteTNPSC தேர்வுக்கு தயாராவோருக்கு மிகவும் பயனுள்ள தளம். மற்றும் வெல்வதற்கான எளிய வழிமுறைகளையும் சொல்லி எங்களாலும் வெல்ல முடியும் என இத்தள வாசகர்களுக்கு உற்சாக பானமாய் திகழ்கின்றன உங்கள் படைப்புகள் அண்ணா!
Its really very useful to the candidates those who are preparing TNPSC Exam Gr1,2 &4. I would like to express my sincere thanks for providisng such wonderful service. How to take print out sir? Its only helpful to the candidates those who have computer facilities. For us, how to take print out? Help me if you can. Thank you Sir.
ReplyDeleteThankyou sir
ReplyDelete'த' என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குறிய பொருள்
ReplyDelete1.குபேரன்
2.அரக்கன்
3.முனிவன்
4.செல்வன்
த(குறில்) என்ற ஓரெழுத்துக்கு பலர் பல வார்த்தைகளை வியூகத்தின் அடிப்படையில் சொல்கிறார்கள்.ஆனால் சரியான பொருள் கிடையாது.ஆகவே நீங்கள குறிப்பிட்டது சரியா தவறா என்று கூட சொல்ல இயலாது.
Delete'சோ' என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குறிய பொருள்
ReplyDelete1.காமாட்சி
2.துர்க்கை
3.கொற்றவை
4.உமையம்மை
'சோ' எனும் எழுத்துக்கு மதில்.அரண்,வாணாசுரன் நகர் போன்றவை சரியாகப் பொருந்தும்.
Delete'வி' என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குறிய பொருள்
ReplyDelete1.மூக்கு
2.காது
3.தலை
4.கண்
இது முற்றிலும் தவறு.
Deleteவி-பறவை,விசும்பு,காற்று,அழகு போன்றவை சரியாகப் பொருந்தும்.
'தோ' என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குறிய பொருள்
ReplyDelete1.பறவையின் ஒலி
2.வானொலி
3.விலங்கின் ஒலி
4.வெளிச்சம்
தோ(நெடில்) என்ற ஓரெழுத்துக்கு பலர் பல வார்த்தைகளை வியூகத்தின் அடிப்படையில் சொல்கிறார்கள்.ஆனால் சரியான பொருள் கிடையாது.ஆகவே நீங்கள குறிப்பிட்டது சரியா தவறா என்று கூட சொல்ல இயலாது
Delete'வீ' என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குறிய பொருள்
ReplyDelete1.குரங்கு
2.மான்
3.புழு
4.பறவை
நீங்கள் சொன்னவற்றில் பறவை மட்டுமே சரியானது.மேலும் மரணம்,அழிவு,நீக்கம்,மலர் போன்றவை சரியானவை..
Deleteபயனுள்ள தொகுப்பு ! பலருக்கும் பயன் தரும் பகிர்வு.
ReplyDeleteநன்றி.
THANGALAI POONRA NAL ULLANGALAI KAANBADHU
ReplyDeleteAMMAVAASAIYIL NILAVAI THEDHUVADHU POOL
AAGI VITTADHU..
ENNINUM THANGAL SEIYAL
ENRENDUM PAARATUDHALUKKURIYADHU
NANDRIGAL UNGAL ENNATHIRKU..
PAARATU UNGAL MUYARCHIYIN
VETRIKKU ;-)
vanakkam Nanpare entha web site eppathan naan parthen
ReplyDeleteRompa supra erukku enakku tnpsc examku study centre books ethuvumey thevai ella ella thakavalum enge erukku
enakku rompa use fulla erukku
TNPSC Exam la pass pannanum enakku elachiyam erukku athukku unga web site 90 % Use fulla erukku sir GK & GT Rompa use full thakaval Erukku
I have completed 10th, 12th & diploma in electronics & Comm Engg.Am i eligible for gr II exam?
ReplyDeleteThankx anna
ReplyDeleteNice Material..how to download this ?
ReplyDeletePls send to my mail ID: mvn1010@gmail.com
Tnpsc 3 & 4 exam elutha porean athuku enna book padikalam
ReplyDeleteவணக்கம், அய்யா,
ReplyDeleteதாங்கள் பழைய பாடத்திட்டத்தின் படி சொல்லிகொடுத்தீர்கள்.
தமிழ் இல் புதியதாக,
பகுதி ஆ--இலக்கியம்
பகுதி இ-- தமிழ் அறிஞர்கள் மற்றும் அவர்களை தொண்டு,
இவற்ற்றை தங்களின் இணையதள பக்கத்தில் விளக்கமாக வெளியிட்டால் பயனுள்ளதாக அனைவருக்கும் அமையும்,
என் கோரிக்கை நிறைவேறும் நினைக்கிறேன்,
நன்றியுடன்,
கார்த்தி.
super tips sir
ReplyDeletevanakam sir naan 1 varudamaka tnpsc examku padithu varukiren 140 pathilkalai matume sariyaka vidai alika mudikrathu melum mathipenkal eduka arivurai kuravum
ReplyDeleteமனோ..
ReplyDelete140 மதிப்பெண்கள் என்கிறபோது இரண்டாம் கட்ட தேர்வுக்கு அழைக்கப்பட வாய்ப்பிருக்கிறது.எனவே தொடர்ந்து படியுங்கள்.அழைக்கப்பெற எனது வாழ்த்துகள்..
அண்ணா,மிக அருமையாக உள்ளது.
ReplyDeleteஎனக்கு இந்தப் பதிவை அனுப்பி உதவுமாறு வேண்டுகிறேன்.முகவரி_madhivalavan13@gmail.com
அண்ணா,மிக அருமையாக உள்ளது.
ReplyDeleteஎனக்கு இந்தப் பதிவை அனுப்பி உதவுமாறு வேண்டுகிறேன்.முகவரி_madhivalavan13@gmail.com
tamil ilakkana kurippukal patri thelivaka vilakkavum
ReplyDeletethanks sir
ReplyDeletei am prepare tnpsc vao exam
Very Useful For Government Exam Preparation.Thanks a lots Sir.
ReplyDeletesir please send me the notes for தமிழ் ஆ section to my email id (hariharasudan.mn@gmail.com) or send me the download link
ReplyDeleteplease send tnpsc gk question in tamil
ReplyDelete