டி.என்.பி.எஸ்.சி-ஓரெழுத்து ஒரு மொழி யாது?-பாகம் 11 - மதுமதி.காம்
புது வரவு :
Home » , , , , , , » டி.என்.பி.எஸ்.சி-ஓரெழுத்து ஒரு மொழி யாது?-பாகம் 11

டி.என்.பி.எஸ்.சி-ஓரெழுத்து ஒரு மொழி யாது?-பாகம் 11

          ணக்கம் தோழர்களே.. பாகம்-10 ல் நன்னூல் சூத்திரப்படி குறிப்பிடப்பட்டுள்ள 42 ஓரெழுத்து ஒரு மொழிகளைக் கண்டோம்.அந்த எழுத்துக்களின் பொருளையும் அது தவிர முந்தைய வினாத்தாள்களில் கேட்கப்பட்ட சில ஓரெழுத்து ஒரு மொழிகளையும் அதற்கான முதன்மையான பொருளையும் கீழே கொடுத்திருக்கிறேன்..ஒவ்வொரு எழுத்துக்கும் உள்ள பொருளைச் சார்ந்த வார்த்தைகளை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
       சற்று கடினமான பகுதிதான்..இதை அப்படியே மனப்பாடம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. கீழ்க்கண்ட எழுத்துக்களிலிருந்துதான் கேட்கப்படும்.எனவே தவறாமல் படித்துக் கொள்ளுங்கள்..

                      ஓரெழுத்து ஒருமொழி
எட்டு,அழகு,சிவன்பசு,ஆன்மா,எருது'அரை'யின் தமிழ் வடிவம்


ஈதல்,கொடுத்தல்,பறக்கும் பூச்சிசிவன்,ஆச்சர்யம்,இரண்டு(தமிழ்)ஊண்,இறைச்சி,உணவு


வினா எழுத்து,ஏழு(தமிழ்)


அம்பு,வினாப் பெருக்கம்,இறுமாப்பு


தலைவன்,அரசன்,வியப்பு,ஆசான்


மகிழ்ச்சி,வியப்பு,மதகுப்பலகை


உலகம்,ஆனந்தம்


கடவுள்,பிரம்மன்,அக்னி,ஒன்று
கா

சோலை,காத்தல்,காவல்
கி

இறைச்சல் ஒலி
கு

பூமி,உலகம்,குற்றம்
கூ

பூமி,உலகம்,கூகை
கை

உறுப்பு,ஒழுக்கம்,சிறகு,ஒப்பனை
கோ

அரசன்,தலைவன்,பசு,இறைவன்
கௌ

கொள்ளு,தீங்கு,பற்று 
சா

சாதல்,இறத்தல்,சோர்தல்
சி/சீ

இகழ்ச்சி,இலக்குமி,வெறுப்பு
சு

விரட்டுதல்,சுகம்,மங்களம்
சே

எருது,சிகப்பு,மரம்
சை

கைப்பொருள்,அருவெருப்பு,ஒலி

தா

 தருதல்,கொடுத்தல்,கேடு
தீ

நெருப்பு,சினம்,தீமை,நரகம்
து

உண்,அசைதல்,உணவு
தூ

வெண்மை,தூய்மை,பகைமை
தே

தெய்வம்,கடவுள்,அருள்
தை

மாதம்,தைத்தல்,அலங்காரம்
நா

நாக்கு,சொ,நடு,அயலர்
நீ

முன்னிலை
நே

அன்பு,அருள்,நேயம்
நை

நைதல்,வருந்துதல்
நொ/நோ

துன்பம்,நோய்


நூறு
பா

பாட்டு,அழகு,பாதுகாப்பு
பி

அழகு,பிறவினை விகுதி
பீ

பெருமரம்,மலம்
பூ

மலர்,பூமி,பிறப்பு
பே

நுரை,மேகம்,அச்சம்
பை

பசுமை,கைப்பை,இளமை(பையன்)
போ

போதல்,செல்லுதல்


சந்திரன்,சிவன்
மா

பெரிய,விலங்கு,மேன்மை,மாமரம்
மீ

மேலே,உச்சி,ஆகாயம்
மூ

மூப்பு,முதுமை,மூன்று
மே

அன்பு,மேன்மை,மாதம்,மேலே
மை

அஞ்சனம்,கண்மை,இருள்,மலடு
மோ

மோத்தல்,முகர்தல்


தமிழ் எழுத்து என்பதன் வடிவம்
யா

யாத்தல்,யாக்கை,ஒரு வகை மரம்


கால் பாகம்
வா

வருதல்,தாவுதல்,உண்டாக்குதல்
வி

அறிவு,நிச்சயம்,ஆகாயம்
வீ

மலர்,விரும்புதல்,பறவை
வை

கூர்மை,வைத்தல்,வைக்கோல்
வௌ

கைப்பற்று,ஒலிக்குறிப்பு,திருகு

குறிப்பு:

ஓரெழுத்து ஒரு மொழியைப் பொறுத்தமட்டில் ஒரு சொல்லுக்கு இணையான சொற்களை தெரிந்து கொள்ளுதல் அவசியம் ..

(எ.கா)

மா-பெரிய,விலங்கு,மேன்மை,மாமரம்

   இதில் 'பெரிய' என்பதற்கு இணையான 'உயர்ந்த' என்ற வார்த்தையையும் தெரிந்திருக்க வேண்டும்..  
------------------------------------------------------------------------------------------------------------
பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..
------------------------------------------------------------------------------------------------------------
                                                                                                                                        அன்புடன்..இப்பதிவை தரவிறக்கம் செய்து கொள்ள கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

8 comments:

 1. மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி :)

  ReplyDelete
 2. viyakka vaikkum mikavum sirappana unmaiyil paratta vendiya pthaivu indraya thevai karuthi veliyittamai sirappu

  ReplyDelete
 3. ஒரே எழுத்துக்கு இத்தனை அர்த்தமா ..?

  ReplyDelete
 4. புரட்சிமணி..

  வருகைக்கு நன்றி...

  ReplyDelete
 5. மாலதி..

  ஆமாம் சகோதரி..தங்கள் வருகைக்கு நன்றி...

  ReplyDelete
 6. வரலாற்று சுவடுகள்..

  அதுதான் தமிழின் சிறப்பு தோழர்.

  ReplyDelete
 7. மிக்க நன்றி அண்ணா !

  ReplyDelete
 8. all student useful web site...............................thank u ......................................................

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Total Pageviews

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Recent Post

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

Random Posts

Best Blogger Tips

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com