டி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள் - மதுமதி.காம்
புது வரவு :
Home » , , , , » டி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள்

டி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள்

                         ஐஞ்சிறுங்காப்பியங்கள்

          நூல் 
        நூலாசிரியர்
சூளாமணி தோலாமொழித்தேவர்
நீலகேசி ஆசிரியர் பெயர் தெரியவில்லை
உதயணகுமார காவியம் ஆசிரியர் பெயர் தெரியவில்லை
நாககுமார காவியம் ஆசிரியர் பெயர் தெரியவில்லை
யசோதர காவியம் ஆசிரியர் பெயர் தெரியவில்லை

சூளாமணி

         இது ஒரு சமண காப்பியம்.இயற்றியவர் தோலாமொழித்தேவர்.எல்லா வகையிலும் பெருங்காப்பியமாகத் திகழும் சிறப்புடைய காப்பியம் ஆகும்.இந்நூலின் மூலக்கதை ஆறுகதை மகாபுராணத்தை தழுவியது.

வேறுபெயர்-சூடாமணி.நீலகேசி

       இது ஒரு சமண காப்பியம். குண்டலகேசி எனும் பௌத்த மத காப்பியத்திற்கு எதிராக தோன்றிய சமய நூல் நீலகேசியாகும்.

வேறுபெயர் - “நீலகேசி திரட்டு”

உதயணகுமார காவியம்

     இது உதயணன் கதையை கூறும் நூல்.மிகப் பிற்பட்ட காலத்தில் எழுந்த நூல் ஆகும்.

நாககுமார காவியம்

     நூலாசிரியர் சமண மதத்தைச் சார்ந்த துறவியாக இருக்கலாம் என்பதைத் தவிர வேறெதுவும் தகவல் இல்லை..

யசோதர காவியம்

     உயிர்க்கொலை தீது எனக் கூறும் நூல்.
-----------------------------------------------------------------------------------------------------------
                                                                                                                                         அன்புடன்..

இப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

7 comments:

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Total Pageviews

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Recent Post

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

Random Posts

Best Blogger Tips

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com