ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்தல்
ளகர-லகரப் பொருள் வேறுபாடு
அளகு - காட்டுக்கோழி அலகு - அளவைக்கூறு
அள் - கூர்மை, காது அல் - இரவு
அளை - குகை, கல் அலை - திரி, கடல் அலை
இளை - மெலிதல் இலை - மரத்தின் இலை
உளை - மயிர் உலை - நீர் உலை
களம் - போர்க்களம் கலம் -கப்பல்
கள் - தேன், பானம் கல் - பாறை, கல்வி
காளை - எருது காலை - பொழுது
குளவி - பூச்சி குலவி - குலவுதல்
குளம் - நீர்நிலை குலம் - இனம்
கொல் - கொலை கொள் - பெறுதல்
கூளி - பூதம் கூலி-சம்பளம்
தோள் - உறுப்பு தோல் - சருமம்
பள்ளி - பாடசாலை பல்லி-விலங்கு
வாளி - நீர் இறைக்கப்பயன்படுவது வாலி - சுக்ரீவனின் தமயன்
வாள் - கருவி வால் - விலங்கின் வால்
வேள் - இறைவன் வேல் - கருவி
வளி - காற்று வலி - வேதனை
விளை - விளைச்சல் விலை - மதிப்பு
எள் - பயிர்வகை எல் - சூரியன், வெளிச்சம்
தாள் - பாதம் தால் - நாக்கு
கொள்ளி - நெருப்பு கொல்லி - ஒருமலை
நீளம் - நெடுமையாக நீலம்-நிறம்
விள் - விடுதல் வில் - கருவி
கோள் - கிரகம் கோல் - கொம்பு
நால் - நான்கு நாள் - தினம்
மால் - திருமால் மாள் - இறத்தல்
சீரிய - சிறப்பான சீறிய - வெகுண்ட
தரி - அணிந்துகொள் தறி - வெட்டு
இரு - இருத்தல் இறு - முறிதல்
பரி - குதிரை பறி - பிடுங்கிக்கொள்
குரம் - நகரம் குறம் - பக்கம்
அரம் - கருவி அறம் - ஈகை
அரை - பாதி, இடுப்பு அறை - வீட்டு அறை
இறை - தீனி இறை - கடவுள், நீர் இறைத்தல்
உரு - வடிவம் உறு - மிகுதி
அரவு - பாம்பு அறவு - விலக்கம்
உரல் - மாவு இடிக்கப்பயன்படுவது உறல் - பெருத்த துன்பம்
அரி - வெட்டு அறி - தெரிந்துகொள்
பொரி - உண்ணும் பொரி பொறி - இயந்திரம்
உரி - உரித்தல் உறி - உறி அடித்தல்
குரை - நாய் குரைத்தல் குறை - குறைத்தல்
திரை - அலை திறை - கப்பம்
கரை - ஓரம் கறை - அழுக்கு
துறவு - துறத்தல் துரவு - கேணி
பறவை - பறக்கும் பறவை பரவை - கடல்
இரை - உணவு இறை - கடவுள்
விறல் - வெற்றி விரல் - விரல்
மறை - வேதம் மரை - மான்
இரும்பு - உலோகம் இறும்பு - புதர்
ஏரி - நீர் தேக்கம் ஏறி - ஏறுதல்
கருப்பு - பஞ்சம் கறுப்பு-நிறம்
குரம் - நரகம் குறம்-பக்கம்
பெரு - பருமன் பெறு -பெறுதல்
குரவர் - சமயக்குரவர் குறவர்-மலைசாதியினர்
ஒரு - ஒன்று ஒறு - தண்டித்தல்
அரு - அருகாமை அறு - அறுத்தல், புல்வகை
பொறுத்து - தாமதித்து பொருத்து- சேர்த்து
அரிவை - பெண் வகை அறிவை - அறிந்துகொள்
பொரு - போரிடு பொறு - பொறுத்துக்கொள்
தெரி - சிதறுதல் தெறி - நொறுங்குதல்
கூரை - வீட்டின் முகடு கூறை - புடவை
உரை - பேச்சு உறை - உறைவிடம், மூடி
நெரி - நசுக்குதல், உடைத்தல் நெறி - நீதிநெறி,
புரம் - காப்பு, நகர் புறம் - வெளி, பக்கம்
மருகி - மருமகள் மறுகி - தாங்கி
செரு - போர் செறு - திணி, வயல்
சீரடி - சிறப்பான அடி சீறடி - சிறிய அடி
நரை - தலை நரை நறை - தேன்
பாரை - கடப்பாரை பாறை - கற்பாறை
னகர, ணகர சொற்களின் பொருள் வேறுபாடு
கன்னன் - கர்ணன் கண்ணன்- திருமால்
மன்னன் - அரசன் மண்ணன்- மனிதன்
பனி - குளிர் பணி - வேலை
ஊன் - இறைச்சி ஊண் - உணவு
மன் - நிலையான மண் - தரை
என் - என்னுடையது எண் - எண்ணிக்கை
தனி - தனிமை தணி - குளிர்மை
கனி - பழம் கணி - கணித்தல்
அரன் - ஈஸ்வரன் அரண் - பாதுகாப்பு, அரண்மனை
மனம் - நெஞ்சம் மணம் - வாசனை
கான் - கானகம், காடு காண் - பார்
கனம் - பாரம் கணம் - கூட்டம், நொடி
வன்மை - திடமான,உறுதியான வண்மை - ஈகை குணம்
நுனி - முனை நுணி - நுட்பம்
சுனை - நிரூற்று சுணை - முட்கள்
கன்னி - குமரிப்பெண் கண்ணி - மாலை
அனை - அத்தனை அணை-நீர்த்தேக்கம்
மனை - வீடு, வீட்டிடம் மணை - அமரும் பலகை
ஆனி - மாதம் ஆணி - சுவற்றில் அடிப்பது
கனை - அம்பு கணை - பேழை
ஆனை - யானை ஆணை - கட்டளை
குனி - குனிதல் குணி - ஆலோசித்தல்
========================================================================
இங்கே சில வார்த்தைகளைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன்.இன்னும் நிறைய வார்த்தை கண்டறியுங்கள்..
=========================================================================
பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள்..படிப்பவர்களுக்கு பயன்படட்டும்.
=========================================================================
அன்புடன்
இப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.
கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைப் புரிந்து அதற்கான பொருளைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.கொடுக்கப்படும் வினாக்களுக்கு எளிமையாக விடையளிக்க வேண்டுமெனில் ரகர-றகர, லகர, ளகர, னகர, ணகர வேறுபாடுகளை ஆகியவற்றை அறிந்திருத்தல் வேண்டும்.
ளகர-லகரப் பொருள் வேறுபாடு
அளகு - காட்டுக்கோழி அலகு - அளவைக்கூறு
அள் - கூர்மை, காது அல் - இரவு
அளை - குகை, கல் அலை - திரி, கடல் அலை
இளை - மெலிதல் இலை - மரத்தின் இலை
உளை - மயிர் உலை - நீர் உலை
களம் - போர்க்களம் கலம் -கப்பல்
கள் - தேன், பானம் கல் - பாறை, கல்வி
காளை - எருது காலை - பொழுது
குளவி - பூச்சி குலவி - குலவுதல்
குளம் - நீர்நிலை குலம் - இனம்
கொல் - கொலை கொள் - பெறுதல்
கூளி - பூதம் கூலி-சம்பளம்
தோள் - உறுப்பு தோல் - சருமம்
பள்ளி - பாடசாலை பல்லி-விலங்கு
வாளி - நீர் இறைக்கப்பயன்படுவது வாலி - சுக்ரீவனின் தமயன்
வாள் - கருவி வால் - விலங்கின் வால்
வேள் - இறைவன் வேல் - கருவி
வளி - காற்று வலி - வேதனை
விளை - விளைச்சல் விலை - மதிப்பு
எள் - பயிர்வகை எல் - சூரியன், வெளிச்சம்
தாள் - பாதம் தால் - நாக்கு
கொள்ளி - நெருப்பு கொல்லி - ஒருமலை
நீளம் - நெடுமையாக நீலம்-நிறம்
விள் - விடுதல் வில் - கருவி
கோள் - கிரகம் கோல் - கொம்பு
நால் - நான்கு நாள் - தினம்
மால் - திருமால் மாள் - இறத்தல்
ரகர-றகர பொருள் வேறுபாடுகள்
சீரிய - சிறப்பான சீறிய - வெகுண்ட
தரி - அணிந்துகொள் தறி - வெட்டு
இரு - இருத்தல் இறு - முறிதல்
பரி - குதிரை பறி - பிடுங்கிக்கொள்
குரம் - நகரம் குறம் - பக்கம்
அரம் - கருவி அறம் - ஈகை
அரை - பாதி, இடுப்பு அறை - வீட்டு அறை
இறை - தீனி இறை - கடவுள், நீர் இறைத்தல்
உரு - வடிவம் உறு - மிகுதி
அரவு - பாம்பு அறவு - விலக்கம்
உரல் - மாவு இடிக்கப்பயன்படுவது உறல் - பெருத்த துன்பம்
அரி - வெட்டு அறி - தெரிந்துகொள்
பொரி - உண்ணும் பொரி பொறி - இயந்திரம்
உரி - உரித்தல் உறி - உறி அடித்தல்
குரை - நாய் குரைத்தல் குறை - குறைத்தல்
திரை - அலை திறை - கப்பம்
கரை - ஓரம் கறை - அழுக்கு
துறவு - துறத்தல் துரவு - கேணி
பறவை - பறக்கும் பறவை பரவை - கடல்
இரை - உணவு இறை - கடவுள்
விறல் - வெற்றி விரல் - விரல்
மறை - வேதம் மரை - மான்
இரும்பு - உலோகம் இறும்பு - புதர்
ஏரி - நீர் தேக்கம் ஏறி - ஏறுதல்
கருப்பு - பஞ்சம் கறுப்பு-நிறம்
குரம் - நரகம் குறம்-பக்கம்
பெரு - பருமன் பெறு -பெறுதல்
குரவர் - சமயக்குரவர் குறவர்-மலைசாதியினர்
ஒரு - ஒன்று ஒறு - தண்டித்தல்
அரு - அருகாமை அறு - அறுத்தல், புல்வகை
பொறுத்து - தாமதித்து பொருத்து- சேர்த்து
அரிவை - பெண் வகை அறிவை - அறிந்துகொள்
பொரு - போரிடு பொறு - பொறுத்துக்கொள்
தெரி - சிதறுதல் தெறி - நொறுங்குதல்
கூரை - வீட்டின் முகடு கூறை - புடவை
உரை - பேச்சு உறை - உறைவிடம், மூடி
நெரி - நசுக்குதல், உடைத்தல் நெறி - நீதிநெறி,
புரம் - காப்பு, நகர் புறம் - வெளி, பக்கம்
மருகி - மருமகள் மறுகி - தாங்கி
செரு - போர் செறு - திணி, வயல்
சீரடி - சிறப்பான அடி சீறடி - சிறிய அடி
நரை - தலை நரை நறை - தேன்
பாரை - கடப்பாரை பாறை - கற்பாறை
னகர, ணகர சொற்களின் பொருள் வேறுபாடு
கன்னன் - கர்ணன் கண்ணன்- திருமால்
மன்னன் - அரசன் மண்ணன்- மனிதன்
பனி - குளிர் பணி - வேலை
ஊன் - இறைச்சி ஊண் - உணவு
மன் - நிலையான மண் - தரை
என் - என்னுடையது எண் - எண்ணிக்கை
தனி - தனிமை தணி - குளிர்மை
கனி - பழம் கணி - கணித்தல்
அரன் - ஈஸ்வரன் அரண் - பாதுகாப்பு, அரண்மனை
மனம் - நெஞ்சம் மணம் - வாசனை
கான் - கானகம், காடு காண் - பார்
கனம் - பாரம் கணம் - கூட்டம், நொடி
வன்மை - திடமான,உறுதியான வண்மை - ஈகை குணம்
நுனி - முனை நுணி - நுட்பம்
சுனை - நிரூற்று சுணை - முட்கள்
கன்னி - குமரிப்பெண் கண்ணி - மாலை
அனை - அத்தனை அணை-நீர்த்தேக்கம்
மனை - வீடு, வீட்டிடம் மணை - அமரும் பலகை
ஆனி - மாதம் ஆணி - சுவற்றில் அடிப்பது
கனை - அம்பு கணை - பேழை
ஆனை - யானை ஆணை - கட்டளை
குனி - குனிதல் குணி - ஆலோசித்தல்
========================================================================
இங்கே சில வார்த்தைகளைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன்.இன்னும் நிறைய வார்த்தை கண்டறியுங்கள்..
=========================================================================
பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள்..படிப்பவர்களுக்கு பயன்படட்டும்.
=========================================================================
அன்புடன்
டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
Niraya thamil sotkalukku porul therinthen
ReplyDeleteமகிழ்ச்சி அழகா..
Deleteதொடரட்டும் சேவை!
ReplyDeleteதொடரும்..
Deleteசீரிய பணி ( சீரிய - சிறப்பான,பணி - வேலை ). .
ReplyDeleteம்...நன்றி தோழரே..
Deleteஇன்றைய பேச்சு வழக்கில்
ReplyDeleteஒலி வேறுபாடு தவித்துக் கொண்டிருக்கும் வேளையில்
அருமையான பதிவு நண்பரே..
பயனுள்ள பதிவுக்கு நன்றி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே..
DeleteThangalukku en nandri. Tamil sorkalin porulai arinthu konden
ReplyDeleteReally Great website and verrrrrrrrry useful for me millions times thanks.........
ReplyDeletevery very very useful for me and thank u soooooooooooo much to uuuuuuuuuuu
ReplyDeleteவணக்கம், sir
ReplyDeleteஒருஆசிரியர் என் கண் முன்னால் பாடம் நடத்துவது போல் உள்ளது ,
vao ,பொது அறிவு படதிட்டதையும் ஆரமியுங்கள்
நன்றி,
MIGA ARUMAI.
ReplyDeleteThankx na
ReplyDelete