வணக்கம் தோழர்களே..'தூரிகையின் தூறல்' எனும் வலைப்பூவைத் தொடங்கி அதில் எழுத ஆரம்பித்து எட்டு மாதங்கள் ஆகின்றன..
கவிதைகள்,கதைகள்,நாட்டு நடப்புகள்,கவிதை நடையில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு,கவிதை நடையில் திருக்குறள் போன்றவற்றைத் தாண்டி இந்தத் தளம் தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் குறித்த பதிவுகளை இட்டுவருகிறது.அது தேர்வுக்கு படிக்கும் தோழர்களுக்கு பயன் உள்ளதாய் இருக்கிறதென இதைத் தொடர்ந்து வாசித்து வரும் தோழர்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளின் மூலம் அறிந்துகொண்டேன்.
============================================================================
======================================================================
வலைப்பூ தொடங்குவது எளிது.ஆனால் அதில் தொடர்ந்து எழுதுவது மிகவும் கடினம்.ஓய்வு நேரங்களில் விடாமல் எழுத வேண்டும் என எண்ணியே எழுதி வருகிறேன்..இதுவரை நான் எழுதி வந்த பதிவுகளுக்கு வாசகத் தோழர்களிடமிருந்து நல்ல வரவேற்பு இருப்பதை நான் அறிவேன். தமிழின் பிரபலமான வார இதழான 'ஆனந்தவிகடன்' இந்த தளத்திற்கு வரவேற்பு தரும் என எதிர்பார்க்கவில்லை.
ஆமாம் தோழர்களே..4.7.12 ஆனந்த விகடன் வரவேற்பறையில் தூரிகையின் தூறலுக்கும் ஒரு இடத்தைக் கொடுத்து இருக்கிறது.இந்தத் தளத்தில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் அக்கறை தொனிக்கும் எழுத்துகள் என்று ஆனந்தவிகடன் சொன்னதைக் கேட்டு உண்மையில் அகமகிழ்ந்தேன்..
மேலும் தொடர்ந்து எழுதும் உத்வேகத்தையும் தந்திருக்கிறது. இந்த நேரத்தில் ஆனந்த விகடன் இதழுக்கு 'தூரிகையின் தூறல்' சார்பாகவும் இந்தத் தளத்தின் வாசகர்கள் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.. நன்றி..
======================================================================
விகடனில் இடம்பெற்றமைக்கு வாழ்த்துகள் மதுமதி அவர்களே..!
ReplyDeleteவிகடனில் இடம்பெற்றமைக்கு வாழ்த்துகள்.. மதுமதி அவர்களே..! இது உங்களின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்..!
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி தோழரே..நானும் அப்படித்தான் நம்புகிறேன்..
Deleteதங்கள் பதிவின் ரசிகர்களான
ReplyDeleteஎங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி
தொடர்ந்து பல சாதனைகள் புரிய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நன்றி ஐயா..தங்களின் வரவுக்கும் அன்பான வாழ்த்துக்கும்..
Deleteவிகடன் அறிமுகம் என்பதுமிகப் பெரிய வாய்ப்பு
ReplyDeleteதங்களுக்கு என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்!
வளர்க மேலும்! வாழ்க நாளும்!
சா இராமாநுசம்
ஆமாம் ஐயா..தங்களின் வாழ்த்துக்கு நன்றி ஐயா..
Deleteவாழ்த்துக்கள் அண்ணே...
ReplyDeleteதொடர்ந்து வர முடியாவிட்டாலும் தங்களின் எழுத்தை தேடி ரசிப்பவரில் நானும் ஒருவன்..
ஆமாம்..ம.தி சுதா உணமைதான்..தாங்கள் தானே முதன்முதலில் பதிவர் அறிமுகம் என என் புகைப்படத்தை உங்கள் தளத்தில் வைத்து எனது தளத்தைப் பற்றி எழுதியிருந்தீர்கள்..வருகைக்கும் அன்பிற்கும் நன்றி..
Deleteஆ,வி, உங்களுக்கு வரவேற்பறையில் இடமளித்து பாராட்டியிருப்பது எனக்கு மிகமிக மகிழ்வைத் தருகிறது. இன்னும் பல ஏற்றங்கள் நீங்கள் பெற்றிட என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் கவிஞரே...
ReplyDeleteமனதார வாழ்த்துகிறீர்கள்..நிச்சயமாக பல ஏற்றங்களை அடைகிறேன்.அன்பிற்கு நன்றி.
Deleteவாழ்த்துக்கள் தோழரே...
ReplyDeleteவிகடனின் வரவேற்பு... உங்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வரவேற்பு
ஆமாம் தோழர்..தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteமன்ம் நிறைந்த வாழ்த்துகள். மேலும் பல வெற்றிகள் எட்டிடவும் வாழ்த்துகள்.
ReplyDeleteநிச்சயம் ஐயா..தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteவாழ்த்துக்கள் தோழரே....
ReplyDeleteவிகடனின் வரவேற்பு... உங்கள் உழைப்புக்கு கிடைத்த வரவேற்பு....
ஆமாம் தோழர்..தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteமகிழ்ச்சியும் வாழ்த்துகளும் மதுமதி!
ReplyDeleteமிக்க நன்றி சகோதரி..
Deleteமதுமதி அவர்களின் வலைதளம் பற்றி வரவேற்பறையில் வந்தது மிக்க மகிழ்ச்சி!
ReplyDeleteநல் வாழத்துகள் மதுமதி அவர்களே..!
உங்கள் அன்பான வாழ்த்துகளை ஏற்றுக்கொள்கிறேன் தோழர்..நன்றி..
Deleteமிகவும் மகிழ்ச்சி சகோ. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி சகோதரி.
Deleteவிகடனில் இடம்பெற்றமைக்கு வாழ்த்துகள் மதுமதி அவர்களே..!
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு நன்றி தோழர்..
Deleteவாழ்த்துகள் மது!
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி ஐயா.
ReplyDeleteவிகடனில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.. தங்களின் அரசு தேர்வு குறித்த தகவல்கள் மிகவும் பயனுள்ளதா இருக்கிறது..
ReplyDeleteஅப்படியா..நன்றி தோழர்..
Deleteமேன்மேலும் சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சார் !
ReplyDeleteஉங்கள் அன்பான வாழ்த்துகளை ஏற்றுக்கொள்கிறேன் தோழர்..நன்றி..
Deleteநலமா இருக்கீங்களா?
ReplyDeleteவாழ்த்துகள்.தொடர்ந்து இது போன்ற சிறப்புகள் உங்களை தேடி வரட்டும்.
நலம் கோகுல்..மகிழ்ச்சி..நன்றி.
Deleteபூங்கொத்து!
ReplyDeleteநன்றி சகோதரி..
Deleteஇதயம் நிறைந்த வாழ்த்துக்கள் அன்பரே! வெற்றி நடை தொடரட்டும்!
ReplyDeleteஇதயம் நிறந்த நன்றி தோழர்..
Deleteவாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteநன்றி நண்பரே..
Deleteவிகடன் வரவேற்பறையில் தூரிகையின் தூறல்.... மிக்க மகிழ்ச்சி மதுமதி ஜி! மேலும் பல சிறப்புகள் தங்களை வந்து சேர மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteபதிவர் சந்திப்பு வெற்றி பெறவும் வாழ்த்துகள்.
தங்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்கு நன்றி தோழர்..
Deleteவிகடனில் இடம் பெறுவது சாதாரணம் இல்லை ..அவர்கள் மிக சிறந்தவர்களையே அடையாளம் காட்டுவர் அந்த வகையில் அந்த மாபெரும் இடத்தை பிடித்த உங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
ReplyDeleteஇதயம் நிறந்த நன்றி தோழர்..
Deletebest wishes to my friend
ReplyDeleteநன்றி நட்பே..
Deletevaazhthukkal!
ReplyDeleteநன்றி..
DeleteValthukkal kavinjare
ReplyDeleteநன்றி கவி..
Deleteமிக மகிழ்ச்சி நண்பரே வாழ்த்துகள். சென்னையில் தான் உள்ளீர்களோ? விரைவில் ஏதேனும் நிகழ்வில் சந்திப்போம். இன்று முதல் உங்கள் பதிவுகளை தொடர்கிறேன்
ReplyDeleteசென்னையில்தான் உள்ளேன்..தோழர்..ஏதேனும் சந்தர்ப்பம் என்ன..ஆகஸ்டு மாதம் நடக்கவிருக்கும் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளுங்கள் சந்திப்போம்..தங்கள் வருகைக்கு நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteநன்றி நண்பரே..
Deleteவாழ்த்துக்கள் அண்ணா உங்கள் எழுத்துக்கள் என்னும் பல வெற்றிகளை சந்திக்க தங்கையின் வாழ்த்துக்கள்.........
ReplyDeleteஅன்பான வாழ்த்துக்கு நன்றி எஸ்தர்.
Deleteவிகடன் புரட்டும் போது உங்கள் வலைப்பூவின் அறிமுகம் கிடைத்தது - வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துகள் சகோ..
ReplyDeleteஇதயம் நிறைந்த வாழ்த்துக்கள் வெற்றி நடை தொடரட்டும்!
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துக்கள் சார்.. பெரிய மிகப் பெரிய அங்கீகாரம்.... விகடனின் நெடு நாள் வாசகன்
ReplyDeleteDear sir,
ReplyDeleteYour blog-posts are informative to the aspiring candidates. We expect more in the coming years. Wish you all the very best sir.