வணக்கம் தோழமைகளே.. குரூப் 4 மற்றும் குரூப் 2 போன்ற தேர்வுகளில் பொதுத்தமிழ் தவிர்த்து பொது அறிவிலும் தமிழ்நாடு,இலக்கியம், தமிழக வரலாறு போன்றவற்றிலிருந்து வினாக்கள் கேட்கப்படுகின்றன.அவற்றுள் முக்கியமானவை பண்டைய மன்னர்களும் அவர்களின் புனைபெயர்களும்.இவற்றை தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
சேரன் செங்குட்டுவன் | கடல் பிறகோட்டிய செங்குட்டுவன் |
உதியஞ்சேரல் | பெருஞ்சோற்றுதியன் |
நெடுஞ்சேரலாதன் | இமயவரம்பன்,ஆதிராஜன் |
முதலாம் பராந்தகன் | மதுரை கொண்டான்,மதுரையும் ஈழமும் கொண்டான், பொன் வேய்ந்த பராந்தகன் |
இராஜாதித்யன் | யானை மேல் துஞ்சிய சோழன் |
இரண்டாம் பராந்தகன் | சுந்தரச் சோழன் |
முதலாம் இராஜராஜன் | மும்முடிச் சோழன், சிவபாத சேகரன், அருண்மொழி, இராஜகேசரி |
முதலாம் இராஜேந்திரன் | கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், முடி கொண்டான், பண்டித சோழன், உத்தம சோழன் |
முதலாம் குலோத்துங்கன் | சுங்கம் தவிர்த்த சோழன், நிலமளந்த பெருமாள், திருநீற்றுச் சோழன், |
இரண்டாம் குலோத்துங்கன் | கிருமி கண்ட சோழன் |
மூன்றாம் குலோத்துங்கன் | சோழ பாண்டியன் |
மாறவர்மன் அவனி சூளாமணி | மாறவர்மன், சடய வர்மன் |
செழியன் சேந்தன் | வானவன் |
முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் | சோழநாடு கொண்டருளிய |
முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் | பொன்வேய்ந்த பெருமாள் |
முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் | கொல்லம் கொண்ட பாண்டியன் |
நெடுஞ்செழியன் | ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தலையானங்கான செருவென்ற |
முதலாம் மகேந்திரவர்மன் | சித்திரகாரப் புலி,விசித்திர சித்தன், மத்த விலாசன், போத்தரையன், குணபரன், சத்ருமல்லன், புருஷோத்தமன், சேத்தகாரி |
முதலாம் நரசிம்மன் | வாதாபி கொண்டான் |
இரண்டாம் நரசிம்மவர்மன் | ராஜ சிம்மன், ஆகமப் பிரியன் |
மூன்றாம் நந்தி வர்மன் | காவிரி நாடன், சுழல் நந்தி, சுழற்சிங்கன், தெள்ளாறு எறிந்த நந்தி வர்மன் |
இப்பதிவை தரவிறக்கம் செய்துகொள்ள கீழே இருக்கும் இணைப்பில் செல்லவும்.
டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
நட்சத்திர பதிவிற்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteதேவையான தகவல் கவிஞரே
ReplyDeleteநன்றி முனைவரே..
Deleteஅரிய தகவல்கள் - பயன படும் தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி மதுமதி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteமிக்க நன்றி ஐயா..
Deleteசேமித்துக் கொள்ள வேண்டிய தகவல்கள்... நன்றி...
ReplyDeleteஆமாம் தோழரே..
Delete