புது வரவு :
Home » , , , , , » டி.என்.பி.எஸ்.சி - தமிழகத்தின் முதன்மைகள்

டி.என்.பி.எஸ்.சி - தமிழகத்தின் முதன்மைகள்

     ணக்கம் தோழர்களே.. இந்தப் பதிவில் தமிழகத்தின் முதன்மைகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. தெளிவாகத் தெரிந்து கொள்ளவும். இதிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படுகின்றன.

ராயபுரம் ரயில்நிலையம்

                       தமிழகத்தின் முதன்மைகள்

முதல் குடியரசுத் தலைவர் டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன்
முதல் து.குடியரசுத் தலைவர் டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன்
முதல் பெண் நீதிபதி பத்மினி ஜேசுதுரை
முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
முதல் பெண் ஆளுநர் பாத்திமா பீவி
முதல் பெண் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரன்
முதல் பெண் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ்
முதல் பெண் கமாண்டோ காளியம்மாள்
முதல் நாளிதழ் மதராஸ் மெயில் (1873)
முதல் தமிழ் நாளிதழ் சுதேசமித்திரன் (1829)
முதல் வானொலி நிலையம் சென்னை (1930)
முதல் இருப்புப்பாதை ராயபுரம்-வாலாஜா(1856)
முதல் வணிக வங்கி மதராஸ் வங்கி (1831)
முதல் மாநகராட்சி சென்னை (1688)
முதல் முதலமைச்சர் ர.சுப்புராயலு ரெட்டியார்
சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் சர்.ராஜா முத்தையா செட்டியார்
                   ''                    முதல் துணை மேயர் எம்.பக்தவச்சலம்
                   ''                       முதல் பெண் மேயர் தாரா.செரியன்
                   ''       முதல் பெண் துணை.மேயர் அகல்யா சந்தானம்
                   ''                               முதல் தலைவர் சர்.பி.டி.தியாகராஜர்
நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் சர்.சி.வி.இராமன்
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் எஸ்.விஜயலட்சுமி
முதல் பெண் பேருந்து ஓட்டுநர் வசந்தகுமாரி
முதல் ஊமை படம் கீசகவதம் (1916)
முதல் பேசும் படம் காளிதாஸ் (1931)
முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம்

பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..



டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..


 இந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com