வணக்கம் தோழர்களே.. இந்தப் பதிவில் தமிழகத்தின் சிறப்பம்சங்கள் பட்டியலிடப் பட்டிருக்கின்றன.இவற்றையும் படித்துக் கொள்ளுங்கள் பயன்படும்.
தமிழகத்தின் சிறப்பம்சங்கள் மேட்டூர் அணை |
தென்னிந்தியாவின் நுழைவாயில் | சென்னை |
தமிழகத்தின் நுழைவாயில் | தூத்துக்குடி |
மலைகளின் ராணி | உதகமண்டலம் |
மலைகளின் இளவரசி | வால்பாறை |
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் | கோயம்புத்தூர் |
ஆயிரம் கோயில்களின் நகரம் | காஞ்சிபுரம் |
முக்கடல் சங்கமம் | கன்னியாகுமரி |
தென்னிந்தியாவின் ஆபரணம் | ஏற்காடு |
தென்னாட்டு கங்கை | காவிரி |
தமிழ்நாட்டின் ஹாலிவுட் | கோடம்பாக்கம் |
தமிழ்நாட்டின் ஹாலந்து | திண்டுக்கல் |
தமிழ்நாட்டின் ஜப்பான் | சிவகாசி |
ஏரிகள் நிறைந்த மாவட்டம் | காஞ்சிபுரம் |
முத்து நகரம் | தூத்துக்குடி |
மலைக்கோட்டை நகரம் | திருச்சி |
நீளமான கடற்கரை | மெரீனா |
நீளமான ஆறு | காவிரி |
உயர்ந்த கோபுரம் | திருவில்லிபுத்தூர் |
உயர்ந்த கொடிமரம் | செயின்ட் ஜார்ஜ் கோட்டை |
மிகப்பெரிய மாவட்டம் | ஈரோடு |
மிகப்பெரிய அணை | மேட்டூர் |
மிகப்பெரிய கோயில் | தஞ்சை பெரிய கோயில் |
மிகப்பெரிய பாலம் | பாம்பன் பாலம் |
மிகப்பெரிய தொலைநோக்கி | காவனூர் |
பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..
டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
இந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..
சிறப்பான பணி தொடருங்கள். நன்றி சார்
ReplyDeleteமிகவும் பாராட்டுக்குரிய பதிவுகள் தொடருங்கள்.
ReplyDeleteமிக்க நன்றி சார்...
ReplyDeleteசிறப்பான ,தேவையானவருக்குப் பயன்படும் பதிவு.
ReplyDelete