//முகநூல் முணுகல்//
இன்றாகக் கூட இருக்கலாம்..
உனக்கான நாள்
இன்றாகக் கூட இருக்கலாம்..
எதற்கும்
முயற்சித்துப் பார்!
இன்றாகக் கூட இருக்கலாம்..
உனக்கான நாள்
இன்றாகக் கூட இருக்கலாம்..
எதற்கும்
முயற்சித்துப் பார்!
===================
உனக்குள் இருக்கும்
முயலாமையை தூக்கியெறி..
முயற்சி உனக்குள்
குடி புகும்..
முயலாமையை தூக்கியெறி..
முயற்சி உனக்குள்
குடி புகும்..
===================
உனக்கான உதவிகளை
யார் வேண்டுமானாலும் செய்யலாம்
உனக்கான முடிவுகளை
நீதான் எடுக்கவேண்டும்
=====================
பிறரது கதாபாத்திரத்தை
அறிய ஆர்வப்படும் நமக்கு
நம்முடைய கதாபாத்திரத்தை
அறிந்து கொள்ள ஆர்வமில்லை..
அறிய ஆர்வப்படும் நமக்கு
நம்முடைய கதாபாத்திரத்தை
அறிந்து கொள்ள ஆர்வமில்லை..
======================
உதவி செய்கிறவன் கூட
எல்லோருக்கும்
செய்துவிடுவதில்லை
தேர்ந்தெடுத்தே செய்கிறான்
எல்லோருக்கும்
செய்துவிடுவதில்லை
தேர்ந்தெடுத்தே செய்கிறான்
======================
எல்லாமே அருமை (உண்மை) வரிகள்...
ReplyDeleteநன்றி தோழரே..
Deleteதன்னம்பிக்கை ஊட்டும் கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ
ReplyDeletearumai !
ReplyDeletearumai!
நம்பிக்ககையூட்டும் வரிகள்,நிதர்சனமான உண்மையான ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டிய நற்செய்திகள்
ReplyDeleteநலம் நண்பரே
ஆழமான சிந்தனை
ReplyDeleteஅற்புதமான வரிகள்
பயனுள்ள மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அனைத்துமே அருமை.
ReplyDelete//உனக்கான உதவிகளை
யார் வேண்டுமானாலும் செய்யலாம்
உனக்கான முடிவுகளை
நீதான் எடுக்கவேண்டும்//
இதுவும் மிகவும் ரசித்த ஒன்று.... அருமையான பகிர்வுக்கு நன்றி தோழரே.
பகிர்ந்த அனைத்தும் மனம் தொட்டன என்றாலும் மூன்றாவது மிகவும் பிடித்திருந்தது. சிந்திக்க வைத்த சிறப்பானப் பதிவுக்குப் பாராட்டுகள் மதுமதி.
ReplyDelete// உனக்கான உதவிகளை
யார் வேண்டுமானாலும் செய்யலாம்
உனக்கான முடிவுகளை
நீதான் எடுக்கவேண்டும்//
என்னைக் கவர்ந்த வரிகள்! நன்று!
நமக்கான முடிவுகளை நாம் தான் எடுக்க வேண்டும் உண்மை தான் அருமைங்க.
ReplyDeleteஅன்பின் மதுமதி
ReplyDeleteசிந்தனை அருமை - நாம் எப்படிச் செயல்பட வேண்டுமெ என்பதனை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். முயற்சிகள் தோல்வி அடைந்தாலும் முயன்று கொண்டே தான் இருக்க வேண்டும். கவிதை அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
உனக்கான உதவிகளை
ReplyDeleteயார் வேண்டுமானாலும் செய்யலாம்
உனக்கான முடிவுகளை
நீதான் எடுக்கவேண்டும்//
நீங்கள் சொன்னது எல்லாமே நன்றாக இருக்கிறது.
நமக்கான முடிவுகளை நாம் தான் எடுக்க வேண்டும் என்பது மிக உண்மை.
நமக்கான முடிவுகளை நாம் தான் எடுக்க வேண்டும் என்பது மிக உண்மை.
ReplyDeleteஅருமையான வரிகள்.
ReplyDelete