புது வரவு :

TNPSC - பிரித்தெழுதுக! சிறிய விளக்கம்



                              


             கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு வார்த்தையை  இரண்டு வார்த்தைகளாகப் பிரிக்க வேண்டும். அப்படி பிரித்து எழுதும் போது பிரிக்கப்பட்ட இரண்டு சொற்களும் தனித்தனியாக நின்று பொருள் தர வேண்டும்.அதுவே சரியான முறையில் பிரித்தெழுதப்பட்ட வார்தைகள் ஆகும். பள்ளிப்பருவத்திலேயே இது மிகவும் சுலமான பகுதி.எனவே இதற்காக அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. ஆனாலும் கூட பிரிக்க கடினமாக இருக்கும் சொற்களும் உண்டு. எனவே அவற்றைப் பிரித்துப் பார்த்து பழகிக்கொள்ளுங்கள்..

எடுத்துக்காட்டு:

நன்மொழி     -     நன்மை + மொழி
எனக்கிடர்     -     எனக்கு + இடர்
நல்லறம்     -     நன்மை + அறம்
பைந்தளிர்   -      பசுமை + தளிர்


வினா எப்படி கேட்கப்படும்?

                      ஒரு சொல் கொடுக்கப்பட்டிருக்கும் அதற்கு கீழே நான்கு வகையாக பிரித்துக் காட்டப்பட்டிருக்கும் அந்த நான்கில் எது சரியான விடை என்பதை குறிப்ப்ட்டுக் காட்ட வேண்டும்.


 மேலும் பிரித்தெழுதுவதற்கு கடினமானச் சொற்களாகக் கருதப்படுகின்ற பல சொற்களைப் பிரித்து பயிற்சி மேற்கொள்ள இங்கே செல்லவும்

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Search This Blog

TNPSC - கணித பாடத்திட்டம்

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

சராசரி கணக்கு - அடிப்படை

Popular Posts

மீ.சி.ம- மீ.பொ.வ

Google+

Tips Tricks And Tutorials

எண்ணியல் - அடிப்படை

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com