(இரட்டைக்கிளவி,அடுக்குத்தொடர்)
வணக்கம் தோழர்களே..உருவகம் உவமைத்தொகை கண்டறிவது எப்படி என்பதை பாகம் 18 ல் பார்த்தோம். உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
இன்றைய பதிவில் இரட்டைக்கிளவி,அடுக்குத்தொடர் போன்றவற்றை எப்படி கண்டறிவது என்பதைக் காணலாம்.
ஒரு சொல் தொடர்ந்து இரண்டுமுறை வரும்.ஆனால் தனித்தனியே அவற்றைப் பிரித்தால் பொருளைத்தராது அதுவே இரட்டைக்கிளவி ஆகும்.
(எ.கா)
சலசல,கலகல
மேற்கண்ட வார்த்தைகளை சல,கல என பிரித்தால் பொருளைத் தராது.எனவே அது இரட்டைக்கிளவி எனப்படும்.
அடுக்குத்தொடர்:
ஒரு சொல் தொடர்ந்து இரண்டுமுறை வரும்.ஆனால் தனித்தனியே அவற்றைப் பிரித்தால் பொருளைத்தரும். அதுவே அடுக்குத்தொடர் ஆகும்.
(எ.கா)
பாம்பு பாம்பு,வருக வருக
மேற்கண்ட வார்த்தைகளை பாம்பு,வருக என பிரித்தால் பொருளைத் தரும்.எனவே அது அடுக்குத்தொடர் எனப்படும்.
ஒருபொருட்பன்மொழி

இரட்டைக்கிளவி:

ஒரு பொருளின் சிறப்பிற்காக அப்பொருளைக் குறிக்க பல சொற்கள் வருவது ஒருபொருட்பன்மொழி ஆகும்.
(எ.கா) ஓங்கி உயர்ந்த
ஒரு தனி
தொழுது வணங்கினான்
காத்து ஓம்பினான
சரி தோழர்களே.. உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
அடுத்தப் பதிவில் உம்மைத்தொடர்,எண்ணும்மை,உரிச்சொற்றொடர் போன்றவற்றை எப்படி கண்டறிவது எனப் பார்ப்போம்..
-------------------------------------------------------------------------------------------------------------
பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..

அன்புடன்அடுத்தப் பதிவில் உம்மைத்தொடர்,எண்ணும்மை,உரிச்சொற்றொடர் போன்றவற்றை எப்படி கண்டறிவது எனப் பார்ப்போம்..
-------------------------------------------------------------------------------------------------------------
பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..
-------------------------------------------------------------------------------------------------------------
பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.
டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
அருமையான விளக்கங்களுடன் கூடிய
ReplyDeleteமிகவும் பயனுள்ள வழிகாட்டுதல் நண்பரே...
நன்றிகள் பல...
பள்ளிக்கூடங்களில் படித்தவற்றை அப்படியே நினைவுக்கு கொண்டு வருகிறீர்கள் நண்பரே .., இந்த பதிவை வாசிக்கும் போது பத்து வயது குறைந்து விடுவதாய் உணர்கிறேன் ..!
ReplyDeleteதொடருங்கள் தொடர்கிறோம் ..!
சகோ நீங்க ஆசிரியரோ அற்புதமா சொல்லித்தரீங்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎளிதாக இருக்கு...
ReplyDeleteபலரும் பயனடைவர். நன்றி!!
நல்லாவே புரியுது
ReplyDeleteமறுபடியும் ரிவிஷனுக்கு பார்க்க உதவியாக உள்ளது.இந்த வாட்டி விஏஓ க்கு உதவியயாக இருக்கு சார்.
ReplyDelete