Home »
அடைமொழி
,
சான்றோர்கள்
,
டி.என்.பி.எஸ்.சி
,
நூலாசிரியர்கள்
,
பொதுத்தமிழ்
» டி.என்.பி.எஸ்.சி-அடைமொழியால் அறியப்படும் சான்றோர்
டி.என்.பி.எஸ்.சி-அடைமொழியால் அறியப்படும் சான்றோர்
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற |
Labels:
அடைமொழி,
சான்றோர்கள்,
டி.என்.பி.எஸ்.சி,
நூலாசிரியர்கள்,
பொதுத்தமிழ்
தொடரட்டும் (2)
ReplyDeletethesiyam katha semmal nu thiru vee kaa avargal pasumpon muthuramalinga thevar ayya va sonnar , vethantha baskar also thevar
ReplyDeleteஆம்..முத்துராமலிங்க தேவர்தான்..அவரே வேதாந்த பாஸ்கர்,பிரணவ கேசரி..நன்றி..
Deleteஐயா,சிறு திருத்தம்.
ReplyDeleteஆசிய ஜோதி - புத்தர்
ஆசியாவின் ஜோதி - நேரு
Regards,
Siva
இல்லை சிவா..நீங்கள் சொல்வது தவறு..ஆசிய ஜோதி-நேரு,ஆசியாவின்
Deleteஜோதி-புத்தர்.
ஆசிய ஜோதி என்ற நூல் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையால் இயற்றப்பட்டது. இது புத்தரின் வாழ்க்கை வரலாற்றினைச் சிறப்புற மொழிகிறது. எட்வின் அர்னால்டு என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய (Light Of Asia) என்ற நூலின் தழுவல் ஆகும்[1]. ஆயினும், மூல நூல் போன்று புத்த மத உண்மைகளைச் சிறந்த முறையில் எடுத்தியம்புகிறது.
Deleteநன்றி ஐயா.
ReplyDeleteநான் திருத்திக் கொள்கிறேன்.
Regards,
Siva
thank you madhu sir
ReplyDeleteSindhuku Thanthai Annamalai Chettiyar or Bharathiyar konjam thelivaga vilakki koorungal Mathi..
ReplyDeleteசிந்துக்கு தந்தை-பாரதியார்.
Deleteகாவடி சிந்துக்கு தந்தை-அண்ணாமலை ரெட்டியார்..
சிந்துக்கு தந்தை யார் என கேட்கும்போது மேற்கண்ட இருவரின் பெயரும் இடம் பெற்றிருந்தால் சரியான விடையாக பாரதியை தேர்வு செய்யுங்கள் பாரதியை விடுத்து அண்ணாமலையாரின் பெயரோடு மற்ற பெரியோர்களின் பெயர்களை குறிப்பிட்டிருந்தால் அண்ணாமலையாரை தேர்வு செய்யவும்..
Thelivaaga Vilangivittathu, Thangalin Ponnana Nerathai Ennudaiya Kelvikkum Odhukki Padhil Thanthatharku Nandri Madhu..........
ReplyDeleteதங்கள் சேவைக்கு, தூரிகையின் தூறல் ஓவியங்களுக்கு நன்றி.
ReplyDeleteபொதுத்தமிழ் பகுதிக்கு படிக்க வேண்டிய கட்டாய நூல்கள் எவை.?
உதரணத்திற்கு August12 - group2 தேர்வின் கேள்விகளான
1***ஆதி மனிதன் தமிழன் தான்
அவன் மொழிந்ததும் செந்தமிழ்த் தேன் - என்று பாடியவர்
2*** மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர் புதுக் கவிதையின் மலர் பார்த்தவர்' என்று பாராட்டப் படுபவர்.
3***ஒரு புகழ் பெற்ற சங்க பெண்பாற்புலவர் கரும்பு சாகுபடியை ஒரு தமிழ் குறுநில மன்னர் தமிழகத்தில் அறிமுகப் படுத்தியதாகக் கூறியுள்ளார்.
நச்சொள்ளையார் அவ்வை காக்கைப்பாடினி பாண்டிமாதேவி
அதியமான் திருமுடிக்காரி ஆய்வேள் பாரி
இவற்றிற்கான விடைகள் எந்த நூல்களில் உள்ளன? பொதுத்தமிழுக்கு பொதுவான தேவையான நூல்கள் எவை?
தங்கள் பதிலை நன்றியுடன் எதிர்பார்க்கும் அன்பன் கார்த்திக்.
உங்கள் வினாவை இப்போதே கண்டேன்..தாமதத்திற்கு மன்னிக்க.. மேற்கண்ட வினாக்களுக்கு விடை கண்டிருப்பீர்கள்..பொதுவாக கடந்த தேர்வில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்திலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டிருக்கின்றன.எனவே அவற்றையும் படித்துக் கொள்ளுங்கள்..
Deletethamil urainadain thanthain thiru.V.Ka endru enaku thondrukirathu.satru vilakam thara mudiyma?
ReplyDeleteதமிழ் உரைநடையின் தந்தையென ராபர்ட் தெ.நொபிலி அழைக்கப்படுகிறார்.இவரையும் வீரமா முனிவரையும் பிரித்தறிய முடியாத குழப்பம் இருப்பதால் இவரும் அவ்வாறு அழைக்கப்படுகிறார்.
Deleteஇலக்கிய உலகம் தமிழ் உரைநடையின் தந்தையென திரு.வி.க வை அழைக்கிறது.இவ்வினா இறுதியாக நடந்த தேர்வில் கேட்கப்பட்டது.எனவே கொடுக்கப்படும் விடைகளைப் பார்த்து விடை அளிக்கவும்..
tamilnattin mapachan jeyakanthan ?or puthumaipethan huh????
ReplyDeleteமாப்பசான் என்ற பிரெஞ்சு கதாசிரியரின் தழுவல்களைப்போல புதுமைப் பித்தனின் சில கதைகள் இருப்பதால் அவருக்கு தமிழ்நாட்டின் மாப்பசான் எனும் பெயர் வந்தது எனலாம்.தென்னாட்டு மாப்பசான் ஜெயகாந்தன்.சில சமயம் இவரையும் அவ்வாறு சொல்வதுண்டு.எனினும் தேர்வில் கேட்கப்படும் வினாவிற்கு தகுந்தபடி விடையளிக்கவும்..
ReplyDeletethanx a lot....
ReplyDeleteSir pls upload ur notes as easy download formate.... we are unable to spent more time with computer.... pls consider my request
ReplyDeleteithai pathivirakka mudiyavillai.... uthavavum
ReplyDeleteபன்மொழி புலவர் ? பள்ளியகரம்.நீ.கந்தசாமி அல்லது மீனாட்சி சுந்தரம் பிள்ளை?
ReplyDeleteபார்வதி நாதன் என்பவர் யார்???
ReplyDeleteபடிமக் கவிஞர்..??