புது வரவு :
Home » , , , , , » டி.என்.பி.எஸ்.சி-எட்டுத்தொகை நூல்கள்(சங்க இலக்கியம்)

டி.என்.பி.எஸ்.சி-எட்டுத்தொகை நூல்கள்(சங்க இலக்கியம்)

                    சங்க இலக்கியம்

பதினெண் மேல் கணக்கு நூல்கள்
     
             1. எட்டுத்தொகை
             2. பத்துப்பாட்டு

 நூல் தொகுப்பு
தொகுத்தவர்

தொகுப்பித்தவர்

 எண்ணிக்கை

நற்றிணை
-------------
பாண்டியன் மாறன் வழுதி
400 பாடல்கள்

குறுந்தொகை

பூரிக்கோ
206 பேர் 400 பாடல்கள்

ஐங்குறுநூறு

கூடலூர் கிழார்
 மாந்தரஞ்சேரல் இரும்பொறை 500 பாடல்கள்
பதிற்றுப்பத்து ------------------------------
100 பாடல்கள்

பரிபாடல்
-------------- ------------------   22 பாடல்கள்

கலித்தொகை

நல்லந்துவனார்
ஐந்து பேர் 150 பாடல்கள்

அகநானூறு
உருத்திரசன்மனார் உக்கிரப்பெருவழுதி 400 பாடல்கள்

புறநானூறு
------------------ ------------------ 400 பாடல்கள்

அ. அகப்பாடல் - 5

         1. நற்றினை
         2. குறுந்தொகை
         3. ஐங்குறு நூறு
         4. கலித்தொகை
         5. அகநானூறு

ஆ. புறப்பாடல் - 2

         1. பதிற்றுப் பத்து
         2. புறநானூறு

இ. அகமும் புறமும் தழுவியது - 1

         1. பரிபாடல்

அகப்பாடல்கள் - விளக்கம்

madhumathi,www.madhumathi.com,மதுமதி,தூரிகையின் தூறல்

1. நற்றிணை

          இது நற்றிணை நானூறு என்றழைக்கப்படுகிறது.

                “முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்”

2. குறுந்தொகை

          இது ‘நல்ல’ என்ற அடைமொழி கொண்ட நூல்.

                “வினையே ஆடவர்க்கு உயிரே
                 மனையுறை மகளிர்க்கு ஆடவர்க்கு உயிரே”

                 “செம்புலப் பெயர் நீர்ப்போல
                 அன்புடையார் நெஞ்சம் தாம் கலந்தனவே”

3. ஐங்குறுநூறு

            ஐந்து+குறுமை+நூறு
            குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் வீதம் தொகுக்கப்பட்டுள்ளது.

4. கலித்தொகை

madhumathi,www.madhumathi.com,மதுமதி,தூரிகையின் தூறல்
     
            “பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
            அன்பு எனப்படுவது தன்கிளை சேராமை”

           “ஆற்றுதல் என்பது ஒன்றலர்ந்தார்க்கு உதவுதல்
            போற்றுதல் என்பது புணர்ந்தாரை பிரியாமை”

5. அகநானூறு

           அகம்+நான்கு+நூறு
           வேறுபெயர் : நெடுந்தொகை.

புறப்பாடல்கள் விளக்கம்

1. பதிற்றுப் பத்து

     பத்து சேர மன்னர்களைப் பற்றிக் கூறுகிறது.
     இது பாடாண் திணையில் அமைந்துள்ளது.

2. புறநானூறு 

          (புறம் + நான்கு + நூறு)
வேறுபெயர்கள் : புறம் - புறப்பாட்டு
தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்.

madhumathi,www.madhumathi.com,மதுமதி,தூரிகையின் தூறல்

புறநானூறு பற்றி புலவர்கள் கூறியவை :

“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா”
“பெரியோரை வியத்தலும் இலமே
 சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” - கணியன் பூங்குன்றனர்.
“உண்பது நாழி உடுப்பது இரண்டே” - நக்கீரர்
 “எத்தி செல்லினும் அத்திசை சோறே” - ஒ

அகமும் புறமும் தழுவியது

1. பரிபாடல்

         “ஓங்கு” எனும் அடைமொழி கொண்ட நூல்.
-------------------------------------------------------------------------------------------------
அடுத்த பதிவில் பத்துப்பாட்டு நூல்களைப் பற்றிக் காண்போம்..
 -------------------------------------------------------------------------------------------------பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..
-------------------------------------------------------------------------------------------------
                                                                                                                                       அன்புடன்..



இப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்..



டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

12 comments:

  1. வணக்கம் நண்பரே...
    திரட்டித் தந்த அத்தனையும்
    பொதிந்துவைக்கப்பட வேண்டிய
    பொக்கிஷங்கள்...

    ReplyDelete
  2. சிறப்பான செயல்.
    தொடருங்கள்.

    ReplyDelete
  3. மிக்க நன்றி

    ReplyDelete
  4. Thank U very much for your posts

    ReplyDelete

  5. சங்க இலக்கியங்களின் தொகுப்புகள், சிறுகதைகள், கவிதைகள் ,இலக்கிய நூல்கள், கட்டுரைகள், தமிழ் மொழி சார்ந்த தகவல்கள் - ஆகியவை அனைத்தும் ஒரே தமிழ் இணையத்தில் http://www.valaitamil.com/literature

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com