வணக்கம் தோழமைகளே..
நீண்ட இடைவேளைப்பின் சந்திக்கிறேன்.தேர்வுக்கான நேரம் நெருங்கிகொண்டிருக்கிறது. முழுவீச்சில் ஆயத்தமாகி கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.கடந்த முறையும் அதற்ககு முந்தின முறையும் நடந்த தேர்வுத்தாள்களை ஆராயும் போது பொதுவாக தமிழ்நாடு குறித்த வினாக்கள் அதிகமாக கேட்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.எனவே தமிழ்நாட்டின் அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ளுதல் நலம். அவற்றை கீழே குறிப்பிட்டிருக்கிறேன்.இனி தொடர்ந்து தேர்வுக்கான பதிவுகள் வரும் என்பதை மகிழ்வோடு சொல்லிக்கொள்கிறேன்..
தலைநகரம் | சென்னை |
மொத்தப் பரப்பளவு | 1,30,058 ச.கி.மீ |
சராசரி மழையளவு | 958.5 மி.மீ |
மக்கள் தொகை | 7,21,38,958 |
ஆண்கள் | 3,61,58,871 |
பெண்கள் | 3,59,80,087 |
நகர மக்கள் தொகை | 3,495 கோடி |
கிராம மக்கள் தொகை | 3,719 கோடி |
மக்கள் நெருக்கம் | 555/ 1 ச.கி.மீ |
ஆண் பெண் விகிதம் | 995/1000 |
எழுத்தறிவு பெற்றவர் | 5,24,13,116(80.33%) |
ஆண்கள் | 2,83,14,595(86.81%) |
பெண்கள் | 2,40,98,521(73.86%) |
மாவட்டங்கள் | 32 |
தாலுகாக்கள் | 220 |
கிராமங்கள் | 15,243 |
நகரங்கள் | 1,097 |
நகராட்சிகள் | 148 |
மாநகராட்சிகள் | 10 |
சட்டசபை | 235(234+1) |
லோக் சபை | 39 |
ராஜ்ய சபை | 18 |
மாநில விலங்கு | வரையாடு(நீலகிரி) |
மாநிலப்பறவை | மரகதப் புறா |
மாநில மரம் | பனை |
மாநில மலர் | செங்காந்தள் |
மாநில நடனம் | பரத நாட்டியம் |
மாநில விளையாட்டு | கபடி |
இப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்..
டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
அடடா என பெண்ணிடம் இந்த தகவல் காண்பிக்கிறேன் நன்றி
ReplyDeleteஅனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை தகவல்கள்... நன்றி சார்... (சேமித்துக் கொண்டேன்)
ReplyDeleteநிறைய தகவல்கள்..நன்றி சார்..
ReplyDeletevery useful sir....thank you very much sir...
ReplyDeleteanaivarum therinthukollavendiya tamil nattu thagavalgal.mikka nandri sir.
ReplyDeletesir, PDF download pannum pothu all page download aguthu sir, condent mattum download aana super a irukkum
ReplyDelete