வணக்கம் தோழமைகளே.. தமிழ்நாடு குறித்த வினாக்களில் உலகத்தமிழ் மாநாடு பற்றி வினாக்கள் வர வாய்ப்பிருக்கிறது. யார் அப்போது முதல்வராக இருந்தார்கள், எங்கு, எந்த ஆண்டு நடந்தது என்ற வகையில் வினாக்கள் கேட்கப்படலாம்.எனவே இவற்றை அறிந்து கொள்ளுதல் நலம்.
மாநாடு | நடந்த இடம் | நடந்த ஆண்டு | சிறப்பு |
முதல் மாநாடு | கோலாலம்பூர் | 1966 | மலேசியாவில் நடந்தது |
இரண்டாவது மாநாடு | சென்னை | 1968 | முதல்வர் அண்ணா |
மூன்றாவது மாநாடு | பாரீஸ் | 1970 | முதல்வர் கருணாநிதி |
நான்காவது மாநாடு | யாழ்ப்பாணம் | 1974 | இலங்கை |
ஐந்தாவது மாநாடு | மதுரை | 1981 | முதல்வர் எம்.ஜி.ஆர் |
ஆறாவது மாநாடு | கோலாலம்பூர் | 1987 | |
ஏழாவது மாநாடு | மொரீசியஸ் | 1989 | இ.பெருங்கடல் தீவு |
எட்டாவது மாநாடு | தஞ்சாவூர் | 1996 | முதல்வர் ஜெயலலிதா |
செம்மொழி மாநாடு | கோவை | 2010 | முதல்வர் கருணாநிதி |
இந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..
டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !