வணக்கம் தோழர்களே..வலையுலகில் கவிதையெழுதும் பதிவர்கள் கவியரங்கில் கவிதை வாசிக்கும் வாய்ப்புகள் குறைவுதான்.ஆனால் அதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கோடு கடந்த ஆகஸ்டு மாதம் சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பில் பதிவர்களுக்காக கவியரங்கம் நடத்தி பதிவர்களின் திறமையை வெளிக்கொணர்ந்திருந்தோம்.அந்தக் காணொளி தொகுப்பை இங்கே பகிர்ந்திருக்கிறேன்..
10.கவிபாடும் பதிவர்-ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)
11கவிபாடும் பதிவர்(தேவாதிராஜன்)
12.கவிபாடும் பதிவர்-அனந்து(வாங்க ப்ளோகலாம்)
13.கவிபாடும் பதிவர்-ஷீநிசி(ஷீநிசி கவிதைகள்)
14.கவிபாடும் பதிவர்-புரட்சிமணி(கேள்வியும் நானே பதிலும் நானே)
15.கவிபாடும் பதிவர்-டி.என்.முரளிதரன்
16. கவிபாடும் பதிவர்-போளூர் தயாநிதி
17.கவிபாடும் பதிவர்-கேபிள் சங்கர்
11கவிபாடும் பதிவர்(தேவாதிராஜன்)
12.கவிபாடும் பதிவர்-அனந்து(வாங்க ப்ளோகலாம்)
13.கவிபாடும் பதிவர்-ஷீநிசி(ஷீநிசி கவிதைகள்)
14.கவிபாடும் பதிவர்-புரட்சிமணி(கேள்வியும் நானே பதிலும் நானே)
15.கவிபாடும் பதிவர்-டி.என்.முரளிதரன்
16. கவிபாடும் பதிவர்-போளூர் தயாநிதி
17.கவிபாடும் பதிவர்-கேபிள் சங்கர்
மூத்த பதிவர்களின் பாராட்டு விழா தொகுப்பைக் காண இங்கே செல்லுங்கள்
மரபுக் கவியோ புதுக் கவியோ ஹைக்கூவோ எதுவானால் என்ன கவிதை வடிவானால் ரசிக்க வைத்து விடுகிறது. அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமீண்டும் நினைவு கூற முடிந்தது சார் ///
ReplyDeleteமதுமதி அண்ணா, உங்களுக்கு ஒரு குறுஞ் செய்தி சில நாட்களுக்கு முன் அனுப்பினேன். பார்த்தீர்களா? உங்களை தொடர்பு கொள்ள ஏதுவான நேரம் எது ?
ReplyDeleteதங்கள் உழைப்புக்கு ஈடே இல்லை!
ReplyDeleteஎல்லோருக்கும் ஓர் வாய்ப்பு இந்த மேடை
ReplyDeleteநடாத்திய அனைத்து அன்புள்ளங்களுக்கும்
என் மனமார்ந்த நன்றியை கூறிக்கொள்கிறேன்...