வணக்கம் தோழர்களே.. 4.11.12 அன்று எழுதிய குரூப் 2 தேர்வுக்கான முடிவுகளை சற்று முன் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் அடுத்தக் கட்டமாக நடக்கும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்- 22.02.12
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
TamilNadu Public Service Commission (New Building),
Frazer Bridge
Road, V.O.C.Nagar, Chennai - 600 003 (Near Govt.Dental College &
Chennai Fort Railway Station).
தேர்வானவர்களின் பட்டியலைக் காண இங்கே செல்லுங்கள்..
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !