புது வரவு :
Home » , , , , , » டி.என்.பி.எஸ்.சி-தொடரால் அறியப்படும் சான்றோர்

டி.என்.பி.எஸ்.சி-தொடரால் அறியப்படும் சான்றோர்

தொடரால் அறியப்படும் சான்றோர்

          இப்பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.எனவே அறிந்து கொள்ளுங்கள்..

“நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர்”
“இறைவன் ஏழிசையால் இசைப்பவனாய் உள்ளான்”
“பித்தா பிறை சூடி!” - சுந்தரர்

“தமிழோடு இசைபாட மறந்தறியேன்”
“ஆரியன் கண்டாளிணி, தமிழ் கண்டாய்” - திருநாவுக்கரசர்
“நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம்”
“என் கடன் பணி செய்து கிடப்பதே”
“மாசில் வீணையும், மாலை மதியமும்”
“இன்பமே எந்நாளும் துன்பமில்லை”
“ஈசன் எந்தன் இணையடி நிழலே” - திருநாவுக்கரசர்.

“பொன்னார் மேனியை பூங்கொடியாய்”
“உற்றார் யான வேண்டேன் ஊர் வேண்டேன்” - மாணிக்க வாசகர்.

“எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே”
“அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே!” - தாயுமானவர்.

“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது”
“கூட்டுறவில் சேருங்கள் கூடிவாழப் பழகுங்கள்”
“தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா”
“தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவனுக்கோர் குணமுண்டு”
“புரட்சி வேண்டும், புரட்சி வேண்டும்”
“கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்”
“கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்ள்”
“சத்தியம் நம்மில் குறைந்ததால்”
“பல சங்கடம் வந்து நிறைந்தது” - நாமக்கல் கவிஞர்

“உண்பது நாழி உடுப்பது இரண்டோ” (புறநானூறு)

“செல்வத்தின் பயனே ஈதல்” (புறநானூறு - நக்கீரர்)

“இன்று நன்று நாளை நன்றன்று”
“தோடுடை செவியன் போற்றி” - திருஞான சம்பந்தர்.

“எல்லோரும் வாழ்க இசைந்து”
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேனே”
“கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடி போக”
“அருட்பெரும் ஜோதி, தனிப்பெருங் கருணை” - ராமலிங்க அடிகளார்

“உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ (புறநானூறு)” - கபிலர்

“கடுகை துளைத்து ஏழு கடலை புகட்டி
குறுகத் தரித்த குறல்” - ஏழு கடலானார்

“நம்பிக்கை உள்ளவனிடம் எல்லாம் உண்டு”
“நம்பிக்கை இல்லாதவனிடம் ஒன்றுமில்லை”
“நாஞ்சிலம், ராட்டையும் நாட்டின் ஈரல்கள்”
“தமிழை என்னுயிர் என்பேன்”
“பாரடா உன் மாநில சமூகத்தை”
“கல்வியில்லா பெண் களர்நிலம் போன்றவள்”
“தொண்டு செய்வாய் தமிழுக்கு
துறைதோறும், துறைதோறும்” - பாரதிதாசன்

“வெய்யோனுக் கேற்ற நிழல் உண்டோ
வீசும் காற்று உண்டோ”
“செந்தமிழ் செல்வ திருக்குறளை
நெஞ்சமே சிந்தனை செய்வாய்தினம்” - கவிமணி

“சோமன் வழிவந்த பாண்டியா
நின்னோடு உடைத்து நல்ல தமிழ்”
“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”
“நன்றி மறவேல்” - ஔவையார்

“மாற்றம் எனது மானிட தத்துவம்” - கண்ணதாசன்

“விழி, எழு, வெற்றிகிட்டும் வரை ஓயாதே”
“விழுமின், எழுமின், அயராது உழைமின்”
“ஆன்மீக பலத்தால் மட்டுமே இந்திய எழுச்சிபெறும்” - விவேகானந்தர்

“ஞாயிறு போற்றதும் ஞாயிறு போற்றதும்
திங்களைப் போற்றதும், திங்களைப் போற்றதும் - சிலப்பதிகாரம்

“அறம் எனப்படுவது யாதெனின்” - மணிமேகலை

“உண்டாலம்மா இவ்வுலகம்” (பாண்டியன் இளம் வழுதி)
“ஈ என இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று” (கழைதின் யானையார்)
- புறநானூறு

“கல்வி கரையில, கற்பவர் நாள் சில”
“நெல்லுக்கு உமி உண்டு நீருக்கு துரையுண்டு” - நாலடியார்

“கல்தோன்றி, மண் தோன்றா காலத்தே  முன் தோன்றிய
மூத்தகுடி தமிழ்க்குடி” - புறப்பொருள் வெண்பாமாலை.

“பழைய கழிதலும், புதியன புகுதலும்” - நன்னூல்

“நாடும் மொழியும் நமது இரு கண்கள்”
“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு”
“காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ்
கண்டதோர் வையை பொருநை நதி”
“தண்ணீர் விட்டா வளர்த்தோம்
கண்ணீரால் காத்தோம்”
“கல்வியில் சிறந்த தமிழ்நாடு
புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு”
“வந்தே மாதரம் என்போம் எங்கள்
மாநிலத் தாயை வணங்குதல் என்போம்”
“தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்”
“தே மதுர தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்”
“உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் உதிரம் கொட்டுதடி”
“செப்புமொழி பதினெட்டுடையாள் - எனில்
சிந்தனை ஒன்றுடையாள்”
“உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்”
“யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவனைப் போல்,
இளங்கோவைப் போல்
பூமிதனில் எங்கேயும் பிறந்ததில்லை” - பாரதியார்

“தேனிலே ஊறிய செந்தமிழின்
சுவை தோறும் சிலப்பதிகாரம்” - கவிமணி

“அன்பும், சிவனும் இரண்டென்பர் அறிவிலார்”
“என்பே விறகாய் இறைச்சி அறுத்திட்டு”
“நெற்றியைப் படைத்தான் நெஞ்சில் படைத்தான்”
“படமாட கோயில் பாகதருக்கு ஒன்று ஈயில்”
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”
“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”
“உடம்பால் அழியின் உயிரால் அழிவர்”
“உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே”
“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு”
“என்னை நன்றாக இறைவன் படைத்தான்
தன்னை நன்றாக தமிழ் செய்வதற்கே” - திருமூலர்.
-------------------------------------------------------------------------------------------------------------
பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..
-------------------------------------------------------------------------------------------------------------
                                                                                                                                       அன்புடன்..




இப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..



டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

1 comment:

  1. Thangal Melna pathivukalai download Seiya Mobilil mudiyavillai.link varavillai.

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com