புது வரவு :
Home » , , , » டி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பதிவுகள் அனைத்தையும் மின்னஞ்சலில் இலவசமாய் பெற

டி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பதிவுகள் அனைத்தையும் மின்னஞ்சலில் இலவசமாய் பெற

          ணக்கம் தோழர்களே..தேர்வுக்கு படித்துக்கொண்டிருப்பீர்கள். மகிழ்ச்சி.
நம் தளத்தில் வெளியான பொதுத்தமிழ் பற்றிய பதிவுகள் எமக்கு உதவியாக இருந்தன என பதிவுகளை தொடர்ந்து வாசித்து வந்த தோழர்கள் மின்னஞ்சல் வாயிலாக சொல்வது இன்னும் என்னை தேர்வை பற்றிய பதிவுகளை எழுதத் தூண்டுகிறது.

          டி.என்.பி.எஸ்.சி தேர்வில் குரூப் 2 விற்கும் குரூப் 4 க்கும் பெரிதான வித்தியாசம் இருப்பதாய் நான் நினைக்கவில்லை.இரண்டுக்குமான பாடத்திட்டங்கள் பொதுவானவைதான். பொதுத்தமிழ் பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.ஆனால் வினாக்கள் சற்று கடினமாக கேட்கலாம்.

         பொது அறிவைப் பொறுத்த வரையில் சின்ன மாற்றம் இருக்கும். பொருளாதாரம் பற்றிய வினாக்கள் அதிகம் இடம் பெறும்.கணிணி பற்றிய வினாக்கள் இரண்டு அல்லது மூன்று இடம் பெறும்.அதுமட்டுமின்றி அறவியல்,இந்து சமயம் போன்றவற்றிலிருந்து ஐந்தாறு வினாக்கள் வரலாம்.

tnpsc,www.madhumathi.com,exam,gk


          இதுகுறித்து வரும் பதிவுகளில் எழுதுகிறேன். தொடர்ந்து வாசியுங்கள்..இந்தப் பகுதியைத் தொடர்ந்து வாசித்து வரும் தோழர்கள் கேட்டதற்கிணங்க தமிழகம் சார்ந்த பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து வாசியுங்கள் உங்களுக்கு பயன் உள்ளதாய் இருக்கும்..

        ஏதேனும் சந்தேகம் மற்றும் புரியவில்லை என்றால் தயக்கமில்லாமல் கருத்துரை பெட்டியில் கேளுங்கள்.நிறைய தோழர்கள் என்னை மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு சந்தேகம் கேட்கிறீர்கள்.நானும் விளக்கம் தருகிறேன்.ஆனால் கருத்துரைப் பெட்டியில் நீங்கள் சந்தேகம் கேட்டால் உங்கள் சந்தேகம் மற்றும் எனது விளக்கம் மற்ற தோழர்களுக்கும் பயன்படும்.எனவே சந்தேகங்களை கருத்துரைப் பெட்டியின் வாயிலாக கேளுங்கள்.சந்தேகம் கேட்கும் தோழர்கள் பெரும்பாலும் தங்களின் பெயரைக் குறிப்பிடுவதில்லை.தயவு கூர்ந்து பெயரைக் குறிப்பிடுங்கள்.

        கருத்துரைப் பெட்டியில் சந்தேகம் கேட்க உங்கள் கூகுள் கணக்கின் மூலமாகவே நுழையலாம் இல்லாதவர்கள் கூகுள் கணக்கை தொடங்கிக்கொள்ளுங்கள்.

         மின்னஞ்சல் வாயிலாக புதிய பதிவுகளைப் பெற விரும்பும் தோழர்கள் கீழே உள்ள கருப்பு நிறப் பெட்டியில் தங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து கொள்ளுங்கள்.இது இலவச சேவைதான்.இப்பதிவை டவுன்லோடு செய்ய விரும்பும் தோழர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை க்ளிக் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

        தளத்தை பின் தொடர்வதன் மூலமாகவும் சமூகத் தளங்களில் என்னைப் பின்தொடர்வதன் மூலமாகவும் புதிய பதிவுகளைத் தவறவிடாமல் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் ..

        பொதுத்தமிழ் பகுதிக்கான பதிவுகள் கிட்டத்தட்ட பதிவிட்டாயிற்று.ஒரே பதிவில் அனைத்து பதிவுகளின் இணைப்பையும் கொடுத்துள்ளேன். தேவையான பதிவை உங்கள் மின்னஞ்சலில் இருந்தபடியே க்ளிக் செய்து படிக்கலாம். மொத்த பதிவுகளையும் மின்னஞ்சலில் பெற admin@madhumathi.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

        தேர்வுக்குத் தயாராகும் தோழர்களே..எந்தப் பாடத்தைப் படிக்கிறீர்களோ அதை முற்றிலும் முடித்து விட்டு அடுத்தப் பாடத்திற்கு செல்லுங்கள்.ஒன்றைப் பற்றி படிக்கும் போது அதைப் பற்றி ஆழமாக படித்துக் கொள்ளுங்கள்.

                        திட்டமிட்டு படித்தால் வெற்றி உறுதி..
                       வெல்வோம் என்ற நம்பிக்கை அவசியம்..

பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..

தொடர்ந்து தளத்தை பார்வையிடுங்கள்..பயன்படும்..

                                                                                                                                        அன்புடன்..இப்பதிவை தரவிறக்கம் செய்து கொள்ள கீழே இருக்கும் இணைப்பில் செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

37 comments:

 1. எழுதுங்கள் தோழரே காத்திருக்கிறோம்!

  ReplyDelete
 2. ம்ம் எழுதுங்கள் அண்ணா

  வெற்றிக்கு வழியை காட்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள்...

  நன்றிகள்......

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சிம்மா..

   Delete
 3. அடுத்த தேர்வுக்கு வழிகாட்டலா?சிறப்பான பணி,தொடரட்டும்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஐயா..நன்றி.

   Delete
 4. தங்கள் பதிவு மிகவும் உதவியாக உள்ளது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா மகிழ்ச்சி..

   Delete
 5. ஐயா, இனிதே ஆரம்பம் செய்யுங்கள், ஆவலுடன் காத்திருக்கிறோம். தயைக்கூர்ந்து பொது அறிவு குறித்த பதிவுகளையும், அதன் மாதிரி வினாக்களையும் தருமாறு தங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் இடுகிறேன் தோழர்..தொடர்ந்து வாசியுங்கள்..

   Delete
  2. sir pls give me general knowledge question information details sir. vry useful of tamil question sir. thank u vry much sir.

   Delete
 6. எழுதுங்கள் அண்ணா காத்திருக்கிறோம்,
  நன்றிகள்......
  packyaraj

  ReplyDelete
  Replies
  1. தொடருங்கள் பாக்கியராஜ்..

   Delete
 7. Replies
  1. மிக்க நன்றி தோழர்..

   Delete
 8. மிக்க நன்றி ஐயா!
  தங்கள் சேவையை தொடருங்கள்.....

  Regards,
  Siva

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் தொடருங்கள் சிவா..

   Delete
 9. உங்கள் பிளாக்கிற்கு ஏராளமான வாசகர்கள் வரவேண்டுமா? உங்கள் பதிவுகளை உடனுக்குடன் http://www.hotlinksin.com திரட்டியில் இணைத்திடுங்கள்.

  ReplyDelete
 10. Dear Sir,

  This is the first time I am viewing your website. Very glad to see such a useful site. Thank you very much for your guidance. Long live.

  ReplyDelete
 11. Hello sir, Thank you! Thank you so much for your social service, its very useful to me, i am happy for your uploads.

  ReplyDelete
 12. Dear sir,

  i finished 12th in 2007

  i also apply for VAO exam

  thanks

  S.T.Selvi

  ReplyDelete
 13. Hi,
  Its great News for TNPSC Members

  ReplyDelete
 14. you have done a great job sir....thank you very much sir

  ReplyDelete
 15. thanks anna. continue your work

  ReplyDelete
 16. plz total no of Member states of the United Nations and total no of countries

  ReplyDelete
 17. சும்மா கலக்குறீங்க

  ReplyDelete
 18. hai sir
  i am rajeswari

  i need economics and general knowledge question and answer pls send my email id my email address is ramyamariyappan@gmail.com

  ReplyDelete
 19. sir i am sabari very useful knowledge thank u sir

  ReplyDelete
 20. sir i want tamil ilakiya varalaru material

  ReplyDelete
 21. hello sir i want to general studies material so please u send my email address. my id aravind36kumar@gmail.com

  ReplyDelete
 22. பொதுத்தமிழ் போன்று பொதுஆங்கிலம் வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com