புது வரவு :
Home » , , , , , » டி.என்.பி.எஸ்.சி - தமிழகத்தின் சிறப்புகள்

டி.என்.பி.எஸ்.சி - தமிழகத்தின் சிறப்புகள்



பாம்பன் பாலம் ராமேஸ்வரம்


                              தமிழகத்தின் சிறப்புகள்

உலகின் நீளமான கடற்கரை மெரீனா 13 கி.மீ
மிக உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா
மிக நீளமான ஆறு காவிரி 760 கி.மீ
தமிழகத்தின் நுழைவாயில் தூத்துக்குடி
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோயம்புத்தூர்
மலை வாசஸ்தலகங்களின் ராணி உதகமண்டலம்
மிக உயரமான கொடி மரம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை
(உயரம் 150 அடி)
மிகப்பெரிய கோயில் தஞ்சை பெரிய கோயில்
தமிழக நெற்களஞ்சியம் தஞ்சாவூர்
மிகப் பெரிய அணை மேட்டூர் அணை
மிகப்பழமையான அணை கல்லனை
மிகப்பெரிய மாவட்டம் ஈரோடு(8,162 ச.கி.மீ)
மிகச்சிறிய மாவட்டம் கன்னியாகுமரி
அதிக மக்கள் நெருக்கமுள்ள மாவட்டம் சென்னை
குறைந்த மக்கள் நெருக்கமுள்ள மாவட்டம் சிவகங்கை
மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் சென்னை
மக்கள் தொகை குறைவாயுள்ள மாவட்டம் பெரம்பலூர்
மிக உயரமான கோபுரம் திரு வில்லிபுத்தூர்
மிகப்பெரிய பாலம் பாம்பன் பாலம்
மிகப்பெரிய தேர் திருவாரூர் தேர்
கோயில் நகரம் மதுரை
ஏரிகளின் மாவட்டம் காஞ்சிபுரம்
தென்னாட்டு கங்கை காவிரி
மலைகளின் இளவரசி வால்பாறை
மலைகளின் ராணி நீலகிரி

பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..



டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..


இந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

2 comments:

  1. மிக்க நன்றி...

    கொடைக்கானல் கூட மலைகளின் இளவரசி என்று நினைத்திருந்தேன்...

    தமிழ்நாட்டின் ஹாலந்து : திண்டுக்கல் (மலர் உற்பத்தி) - எங்கள் ஊரை சேர்க்காததால் உங்கள் மீது கோபம் கொள்கிறேன்... (கல்லனை-->கல்லணை) ஹா... ஹா...

    ReplyDelete
  2. kanchipuram kudu kovilkalin nagaram endru ninaithiruinthen...

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

TNPSC - கணித பாடத்திட்டம்

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

சராசரி கணக்கு - அடிப்படை

Popular Posts

மீ.சி.ம- மீ.பொ.வ

Google+

Tips Tricks And Tutorials

எண்ணியல் - அடிப்படை

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com