புது வரவு :
Home » , , , , , , » தமிழக புராதனச்சின்னங்கள்-கணவாய்கள்-மலைவாழிடங்கள்-டி.என்.பி.எஸ்.சி

தமிழக புராதனச்சின்னங்கள்-கணவாய்கள்-மலைவாழிடங்கள்-டி.என்.பி.எஸ்.சி

   ணக்கம் தோழர்களே.. இந்தப்பதிவில் தமிழகத்திலுள்ள புராதன சின்னங்கள், கணவாய்கள் மற்றும் மலைவாழிடங்கள் ஆகியவை இடம்பெற்று உள்ளன.படித்து மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்..

                                          தமிழகத்தின் புராதனச் சின்னங்கள்

புராதனச் சின்னங்கள் அறிவிக்கப்பட்ட ஆண்டு மாவட்டம்
மாமல்லபுரம் கோயில்கள்                      1985 காஞ்சிபுரம்
தஞ்சை பெரிய கோயில்                      1987 தஞ்சாவூர்
கங்கை கொண்ட சோழபுரம்                       2004 அரியலூர்
ஐராவதீஸ்வரர் கோயில்                       2004 தஞ்சாவூர்
நீலகிரி மலை ரயில்                       2005 நீலகிரி


         
                                       தமிழகத்திலுள்ள கணவாய்கள்

தால்காட் கணவாய்
போர்காட் கணவாய்
பாலக்காட் கணவாய்
செங்கோட்டை கணவாய்
ஆரல்வாய்க்கணவாய்

                                         தமிழகத்திலுள்ள மலைவாழிடங்கள் 

ஊட்டி
கொடைக்கானல்
குன்னூர்
கோத்தகிரி
ஏற்காடு
ஏலகிரி
வால்பாறை

பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..



டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..


பதிவை தரவிறக்கம் செய்ய கீழேயிருக்கும் இணைப்பில் செல்லவும்.
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

1 comment:

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com