புது வரவு :
Home » , , , , » தமிழக மக்கள் தொகை 2011 -டி.என்.பி.எஸ்.சி

தமிழக மக்கள் தொகை 2011 -டி.என்.பி.எஸ்.சி

            ணக்கம் தோழர்களே.. இந்திய மக்கள் தொகை விபரங்களை மட்டுமல்லாது தமிழக மக்கள் தொகை விபரங்களையும் தெளிவாகத் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.. இந்தப் பதிவில் 2011 மக்கள் தொகை தமிழக விபரங்கள் இடம் பெற்று இருக்கின்றன..




                    தமிழக மக்கள் தொகை 2011

மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம்                                   -சென்னை(46,81,087)
மக்கள் தொகை குறைவான மாவட்டம்                                    -பெரம்பலூர்(5,64,511
மக்கள் தொகை நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம்-           -சென்னை( 26,903)
மக்கள் தொகை நெருக்கம் குறைவான மாவட்டம்              -நீலகிரி(288)
மக்கள் தொகை அதிக வளர்ச்சி வீதம்                                        -காஞ்சிபுரம்(38.7%)
மக்கள் தொகை குறைந்த வளர்ச்சி வீதம்                                 -நீலகிரி(-3.6%)
எழுத்தறிவு அதிகமுள்ள மாவட்டம்                                            -கன்னியாகுமரி(92.1%)
எழுத்தறிவு குறைவாக உள்ள மாவட்டம்                                 -தருமபுரி(72.0%)
பெண்கள் எழுத்தறிவு அதிகமுள மாவட்டம்                           -கன்னியாகுமரி(90.5%)
பெண்கள் எழுத்தறிவு குறைவாக உள்ள மாவட்டம்            -தருமபுரி(60.05)
பாலின விகிதம் அதிகமுள்ள மாவட்டம்                                  -நீலகிரி(1041)
பாலின விகிதம் குறைவாக உள்ள மாவட்டம்                       -தருமபுரி(946)

தமிழக மக்கள் தொகை 7,21,38,958
ஆண்கள் 3,61,58,871
பெண்கள் 3,59,80,087
பத்தாண்டு வளர்ச்சி விகிதம் 15.60
மக்கள் நெருக்கம் 555
பாலின விகிதம் 995
எழுத்தறிவு பெற்றவர் 5,24,13,116
ஆண்கள் 2,83,14,595
பெண்கள் 2,40,98,521
எழுத்தறிவு வீதம் 80.33
ஆண்கள் 86.81
பெண்கள் 73.86


இந்திய மக்கள் தொகையில் தமிழகம்  7 வது இடத்தை வகிக்கிறது.

 பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்



டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..

பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

1 comment:

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com