வணக்கம் தோழர்களே..தமிழ்நாடு குறித்த முக்கிய தகவல்கள் அனைத்தையும் எழுதியாகிவிட்டது.அதில் உங்களுக்கு தேவையான பிரிவை தேர்ந்தெடுத்து படிக்க வசதியாக மொத்த பதிவுகளின் இணைப்புக்களையும் ஒரே பதிவில் திரட்டி கொடுத்திருக்கிறேன்.இந்தப் பக்கத்தில் இருந்தவாறே உங்களுக்குத் தேவையானவற்றை க்ளிக் செய்து வாசிக்கலாம்.
முன்னதாக இதே போல பொதுத்தமிழின் மொத்தப் பதிவுகளின் இணைப்பையும் ஒரே பதிவில் திரட்டி கொடுத்திருந்தேன்.அதை பலரும் வாசித்து வருகிறீர்கள்.இதைத் தொடர்ந்து இந்தியாவைப் பற்றிய முக்கியப்பதிவுகளை இட ஆரம்பிக்கிறேன்.மின்னஞ்சல் மூலம் தளத்தை தொடராதவர்கள் கீழே இருக்கும் பெட்டியில் தங்களின் மின்னஞ்சலை இட்டு பதிவு செய்துகொள்ளுங்கள்.புதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சலைத் தேடி வரும்..
பொதுத்தமிழின் மொத்தபதிவுகளின் இணைப்பைக் கேட்டு உங்களிடமிருந்து தொடர்ந்து மின்னஞ்சல் வந்துகொண்டேயிருக்கிறது. இதுவரை கேட்டவர்களுக்கு அனுப்பி வைத்துக்கொண்டு இருக்கிறேன்.ஒரு சிலருக்கு தாமதமாக வந்திருக்கலாம்.
பொதுத்தமிழ் மற்றும் தமிழ்நாடு குறித்த பதிவுகளின் இணைப்புகள் தேவைப்படுவோர் admin@madhumathi.com என்ற மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்..பொது அறிவு பகுதியின் முக்கிய வினாவிடைகளை வாசிக்க இங்கே செல்லவும்..
தமிழ்நாடு குறித்த விபரங்களின் இணைப்புகள் |
இதில் விடுபட்ட பகுதிகள் ஏதேனும் இருந்தால் கூறவும் இணைத்துவிடுகிறேன்.
பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..
இந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..
மிகவும் பயனுள்ள சேவை. மொத்த தொகுப்பின் இணைப்பு மிகவும் பயனுள்ளது. நண்பர்களிடம் பகிர்கிறேன். நன்றி மதுமதி சார்! டி.என்.பி.எஸ்.சி. சேவையை தொடர்ந்து விரிவாக எழுதுங்கள்!
ReplyDeleteஐயா ,தங்களின் அரும்பணி தொடர வாழ்த்துக்கள் இன்றைய சூழலில் எல்லா விஷயங்களையும் எளிதில் கிடைக்க செய்துள்ளீர்கள் உங்களின் பணி மகத்தானது வருங்கால சந்ததியரின் மேல் உள்ள அக்கறைக்கு மீண்டும் நண்றி கூறுகிறேன்
ReplyDeleteSir,
ReplyDeleteIt is really helpful for me. Usually in TNPSC they are asking some type of maths. Can you tell me how to solve those problems.
sir thanks for supporting, we have need tamilnadu dams detail.
ReplyDeleteதமிழகத்தின் அணைகள் இதில் இல்லை
ReplyDelete