வணக்கம் தோழர்களே.. இந்தப்பதிவில் தமிழகத்திலுள்ள புராதன சின்னங்கள், கணவாய்கள் மற்றும் மலைவாழிடங்கள் ஆகியவை இடம்பெற்று உள்ளன.படித்து மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்..
தமிழகத்தின் புராதனச் சின்னங்கள்
| புராதனச் சின்னங்கள் | அறிவிக்கப்பட்ட ஆண்டு | மாவட்டம் |
| மாமல்லபுரம் கோயில்கள் | 1985 | காஞ்சிபுரம் |
| தஞ்சை பெரிய கோயில் | 1987 | தஞ்சாவூர் |
| கங்கை கொண்ட சோழபுரம் | 2004 | அரியலூர் |
| ஐராவதீஸ்வரர் கோயில் | 2004 | தஞ்சாவூர் |
| நீலகிரி மலை ரயில் | 2005 | நீலகிரி |
தமிழகத்திலுள்ள கணவாய்கள்
| தால்காட் கணவாய் |
| போர்காட் கணவாய் |
| பாலக்காட் கணவாய் |
| செங்கோட்டை கணவாய் |
| ஆரல்வாய்க்கணவாய் |
தமிழகத்திலுள்ள மலைவாழிடங்கள்
| ஊட்டி |
| கொடைக்கானல் |
| குன்னூர் |
| கோத்தகிரி |
| ஏற்காடு |
| ஏலகிரி |
| வால்பாறை |
பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..
டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
பதிவை தரவிறக்கம் செய்ய கீழேயிருக்கும் இணைப்பில் செல்லவும்.
















நல்லது தலைவரே...
ReplyDelete