வள்ளுவக் கவிதை
வசன கவிதை நடையில்
மதுமதி
தெய்வப்புலவர் வான் புகழ் கொண்ட வள்ளுவ மாமுனி நாம் வாழும் வழிமுறைகளை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வகுத்து வழங்கிச் சென்றதுதான் உலகப்பொது மறையாம் திருக்குறள்..
பரிமேலழகர் முதல் இன்றுவரை பல அறிஞர்கள் உரை எழுதி இருக்கிறார்கள்..அவர்கள் எழுதிய உரையை அடித்தளமாக வைத்து அவ்வுரைகளை இன்னும் எளிமையாக வசன கவிதை நடையிலே எழுத ஆசைப்பட்டு அதை எழுத ஆரம்பித்திருக்கிறேன்..அதற்கு''வள்ளுவக் கவிதை'' என்று தலைப்பிட்டிருக்கிறேன்..வாசியுங்கள் தோழர்களே..கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
--------------------------------------------------
அறத்துப்பால்.
பொருட்பால்
காமத்துப்பால்
--------------------------------------------------
அறத்துப்பால்.
பொருட்பால்
காமத்துப்பால்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !