வலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம்.."லீப்ஸ்டர்" என்ற விருது ஜெர்மானிய நாட்டைச் சார்ந்தது.அதாவது சிறப்பாக வளர்ந்து வரும் வலைப்பதிவுகளுக்கு கொடுக்கக்கூடிய விருது ஆகும்.அந்த விருதைப் பெறுபவர் அத்தோடு நின்று விடாமல் அவருக்கு பிடித்த வளர்ந்து வரும் ஐந்து வலைப்பதிவுகளுக்கு அதை வழங்க வேண்டும்.இதுவே அதன் மரபு.
அந்த விருதைப் பெற்ற சகோதரி உஷாஸ்குமாரி சகோதரி ஸ்ரவாணி அவர்களுக்கு கொடுத்திருக்கிறாரகள்.அதைப் பெற்ற அவர் அவருக்குப் பிடித்த ஐவருக்கு கொடுக்க வேண்டும் அல்லவா அதன் படி அவர்கள் அவருக்கு சிறந்ததெனப் பட்ட ஐந்து வலைப்பூக்களுக்கு அவ்விருதைக் கொடுத்தார்.அதில் எனது வலைப் பூவும் ஒன்று.நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் என்னை இன்னும் உற்சாகப்படுத்தும் அளவிலே சகோதரி ஸ்ரவாணி அவர்கள் 'லீப்ஸ்டர்'எனும் விருது கொடுத்திருப்பது மகிழ்ச்சியே.
சகோதரி ஸ்ரவாணி விருது கொடுத்த அந்த ஐந்து வலைப் பூக்கள்:
1 . தன் தரமான , கனமான பதிவுகளால் மனதை சுண்டி இழுக்கும் கீதா அவர்கள் !
http://geethamanjari.blogspot.in/
2 . நகைச்சுவையும் , பல்சுவையும் கலந்து கலக்கல் பதிவுகள் தரும் கணேஷ் அவர்கள்!
http://minnalvarigal.blogspot.in/
3 . வனப்பை ரசித்து அதை மேலும் மெருகூட்ட அருமையான அழகுக் குறிப்புகள் தரும் சந்திரகௌரி அவர்கள் !
http://kowsy-vanappu.blogspot.in/
4 . ஏறக்குறைய ஒரு பத்திரிகைப் போல் இந்த நாளில் இன்னின்ன பதிவுகள் என்று அழகாகத் திட்டமிட்டு
அருமையாகப் பதிவுகள் தரும் மதுமதி அவர்கள் !
http://writermadhumathi.blogspot.in/
5 . மனதை இலகுவாக்கி அழகியக் காதல் கவிதைகள் தந்து நெஞ்சள்ளிப் போகும் தனசேகரன் அவர்கள் !
http://sekar-thamil.blogspot.in/
தோழர் கணேஷ் அவர்கள் விருதை கொடுத்த ஐந்து வலைப்பதிவுகள்:
1. கதை, கவிதை, நகைச்சுவை என்று எல்லா ஏரியாவிலு்ம் முத்திரை பதிக்கும்.... அக்கா ஷைலஜா அவர்கள் (எண்ணிய முடிதல் வேண்டும்)
http://shylajan.blogspot.in/2012/02/blog-post.html
2. சொல்ல வரும் விஷயம் எதுவானாலும் அதை மனதில் பதியும் வண்ணம் சொல்லும் வித்தை தெரிந்த... தங்கை ராஜி அவர்கள் (காணாமல் போன கனவுகள்)
http://rajiyinkanavugal.blogspot.in/2012/02/blog-post.html
3. அழகுத் தமிழ்க் கவிதைகளாலும், அறிவுக்கு வேலைதரும் வார்த்தைப் புதிர்களாலும் (என் அறிவுக்குத்தான் எட்டுறதில்ல) அசத்தி வரும்... நண்பர் மகேந்திரன் அவர்கள் (வசந்த மண்டபம்
http://ilavenirkaalam.blogspot.in/2012/02/blog-post.html
4. சினிமா, தொடர் கதை, சாதனையாளர்களின் வரலாறு, கிரிக்கெட் என்று எல்லாத் திசைகளிலும் எழுதிக் குவித்து வரும்... நண்பர் K.S.S.ராஜ் அவர்கள் (நண்பர்கள்)
http://www.nanparkal.com/2012/02/blog-post_03.html
5. சின்னச் சின்ன சுவாரஸ்யக் கதைகள், உடல் நலத்துக்கேற்ற உன்னத விஷயங்கள், அவ்வப்போது அழகுக் கவிதைகள் என வியக்க வைக்கும்.... நண்பர் துரை டேனியல் அவர்கள் (தளத்தின் பெயரும் இதுவே)
http://duraidaniel.blogspot.in/2012/02/stress_03.html
தோழர் மகேந்திரன் அவ்விருதைக் கொடுத்த ஐந்து வலைபதிவு:
பதிவுலகில் எனக்கு கிடைத்த சகோதரர். ரெவெரி சமூக கருத்துக்களை நாசூக்காகஎழுதுவதில் வல்லவர். கூடங்குளம் போராட்டம் பற்றிய நேரடிப் பதிவினைஇப்போது எழுதி வருகிறார்...
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா என்ற தொடரை எழுதி என் நெஞ்சினில்
அருமைத் தம்பியாய் குடியேறியவர் துஷ்யந்தன். வர்ணனைகளை வார்த்தைகளில்மென்மையாய் உரைக்க வல்லவர்.
பல்சுவைப் பதிவுகளின் மன்னன். எங்கள் குமரி நாட்டு வேந்தன். என் மனதிற்கினியநண்பர் நாஞ்சில் மனோ. மனதினில் ஆயிரம் ஆயிரம் கவலைகள் இருந்திடினும் இவர்பதிவுகளை படித்தால் மனம் இறகு போல இலகுவாகிவிடும்.
தமிழ் கொஞ்சும் வார்த்தைகளால் கவி வடிப்பதில் வல்லவர். கருக்களை சுமந்து நிற்கும்கருப்பை என்றே சொல்லலாம் என் மரியாதைக்குரிய நண்பர் ரமணி அவர்களை.தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றும் இவர் உரைக்கும் ஒவ்வொரு பதிவும் ஆயிரம் ஆயிரம் பொற்களஞ்சியங்களுக்கு சமம்.
வலையுலகில் சங்கத் தமிழை தாலாட்டாய் சிறு பிஞ்சு நெஞ்சங்களும் மனதிற்குள்பதிவேற்கும் விதமாய் அருமையாய் தமிழ்த் தொண்டாற்றிவரும் என் வணக்குதலுக்குரிய நண்பர் முனைவர் இரா.குணசீலன். பல்வேறு கோணங்களில் இவர் ஆற்றி வரும் தமிழ்த் தொண்டுக்கு நான் அடிமை.
விருதின் விதிப்படி நான் ஐந்து வலைபதிவுகளுக்கு கொடுக்க வேண்டும் அல்லவா..இதோ அந்த ஐவர்..
1.பல் சுவை நிகழ்வுகளை தன் வலையில் எழுதும் தோழர் வீடு சுரேஷ்
http://www.artveedu.com
2.தன் அனுபவங்களை அழகாக விவரிக்கும் நினைத்துப் பார்க்கிறேன் ஐயா வே.நடன சபாபதி
http://puthur-vns.blogspot.in
3.கவிதைகளால் கவரும் தென்றல் சசிகலா
http://veesuthendral.blogspot.in
4.அவசியமான செய்திகளைத் தரும் தோழர் சுவடுகள்
http://shuvadugal.blogspot.in
5.பல்சுவையைத் தரும் தோழர் அரசன்
http://karaiseraaalai.blogspot.in
தோழர்களே.. இவ்விருதினை பெற்றுக்கொண்டு அதை தங்கள் வலையில் பொருத்திய பின்பு விருதின் மைய அம்சமாக நீங்கள் உங்களுக்கு பிடித்த் வளர்ந்து வரும் வலைப்பதிவுகளுக்கு கொடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
எனக்கு இவ்விருதினைக் கொடுத்த சகோதரி ஸ்ரவாணி அவர்களுக்கு நன்றியையும் நான் கொடுத்த ஐவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்..
நன்றி வணக்கம்..
-------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
06.02.12 முதல் 12.02.12 வரை வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்று இருப்பதால் இங்குவரும் தோழர்களை வலைச்சரத்திற்கும் வரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..
--------------------------------------------------------------------------------------------------
விருதுக்கு வாழ்த்துக்கள்.. எல்லாம் சிறப்பான வலைப்பதிவுகளே
ReplyDeleteகவிஞரே... உமக்கு விருது கொடுத்தவர் ஸ்வராணி அல்ல... ஸ்ரவாணி என்பதே சரி. உடனே மாற்றி விடும்படி வேண்டுகிறேன். தகுதியான நபர்களுக்கு நீங்கள் விருது கொடுத்தமைக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅய்யய்யோ..அவசரத்தில் தட்டச்சு செய்யும்போது மாறிவிட்டது .உடனே சரி செய்கிறேன்.
ReplyDeleteநண்பர் மதுமதி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!
ReplyDeleteவிருது பெற்றதுக்கு வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteஅவார்டு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவிருது வழங்கும் விழா, மிக சிறப்பாக நடைபெற
ReplyDeleteவாழ்த்துக்கள்!
சா இராமாநுசம்
வாழ்த்துக்கள் சார்....
ReplyDeleteவிருதுகளும் அதைக் கருதியவர்களும், மருவியவர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
அட ! வலையின் அழகு மேலும் கூடி விட்டதே சகோ !
ReplyDeleteதுவக்கத்திலேயே விருதின் படத்தை இட்டு மிகச்
சிறப்பித்து விட்டீர்கள். அனைத்துப் பதிவர்களையும் வெளியிட்டு
புதுமையாக இடுகையையும் அமர்க்களப்படுத்தி விட்டீர்கள்.
அப்படிப் போடு !
அனைத்து வளரும் சிறந்த பதிவர்களுக்கு
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !
எப்படியோ அனைவரின் வலைகளும் விருதின் வலைக்குள்
சிக்கி விடும் போல !
‘லீப்ஸ்டர்’ என்ற விருதை எனது வலைப்பதிவுக்கு கொடுத்து என்னை கௌரவித்தமைக்கு நன்றி நண்பர் திரு மதுமதி அவர்களே! நீங்கள் கொடுத்த இந்த விலை மதிப்பில்லா விருதுக்கு என்னை தகுதியாக்கிக்கொள்ள மேலும் மேலும் நன்றாக பதிவை எழுத முயற்சிப்பேன். மீண்டும் நன்றியுடன்!
ReplyDeleteவாழ்த்துக்கள் இவ்வார வலைச்சர ஆசிரியரே , mathi sako !
ReplyDeleteவிருது பெற்ற அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள். பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteவிருது பற்றி வேரிலிருந்து ஆரம்பித்து அடிமரம் வழியே கிளை கிளையாகச் சொல்லியுள்ளது அருமை.
அது மேலும் இலை இலையாக, பூப்பூவாக, காய்காயாக, கனிக்னியாக பரவிடப்போவது நினைக்க மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
ரியாஸ்..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வீடு சுரேஷ்..
ReplyDeleteமகிழ்ச்சி தோழர்..
சேகர்..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
தமிழ்வாசி பிரகாஷ்..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
புலவர் ராமானுசம்..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
சசிகுமார்..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
கோவைகவி..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ஸ்ரவாணி..
ReplyDeleteஆமாம் சகோதரி எல்லாம் நீங்கள் ஆரம்பித்து வைத்ததுதான்..
வே.நடன சபாபதி..
ReplyDeleteமகிழ்ச்சி ஐயா..
ஸ்ரவாணி..
ReplyDeleteமகிழ்ச்சி சகோதரி..
வை.கோ...
ReplyDeleteவணக்கம் ஐயா..உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா..
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி..
ReplyDeleteநீண்ட நாட்களுக்கு பிறகு தங்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரி..
வணக்கம்.
ReplyDeleteமுதலில் மன்னிப்புக்கேட்டுக்கொண்டு தொடர்கிறேன்.
பரீட்சை காரணமாகவும்,முக்கியமானதும் தவிர்க்கமுடியாததுமான வேலைநெருக்கடிகள் காரணமாகவும் ஓரிரு தினங்கள் என்னால் எவருடைய பதிவுகளுக்கும் செல்லவோ/என்னுடைய தளத்தில் பதிவிடவோ முடியாமற்போய்விட்டது.
இன்றுகூட, ஒருமணிநேரத்துக்கு முன்னர்தான் வீட்டிற்கே வந்துசேர்ந்தேன்.
இன்றைய-த்ரில்லர் வெளியாகியிருக்குமென நினைத்துத்தான் இங்கு ஓடி வந்தேன்.ஆனால்,விருதே கொடுக்கப்பட்டிருக்கிறது.மிகவும் நன்றி.
ஆனால், அடுத்தவருக்கு விருதுகொடுக்குமளவுக்கு எனக்கு வயதோ தகுதியோ இருப்பதாகத் தெரியவில்லை.எனினும் தங்களின் கூற்றுக்கிணங்கி சிலரை தெரிவுசெய்து வழங்க முற்படுகிறேன்.ஆனால்,இன்னும் ஓரிரு தினங்களுக்குப்பிறகுதான். இப்போது கணினியில் தொடுவதற்கே நேரம் கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது.
ஆகையால் மனவருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.
விருதுவாங்கும் அளவுக்கு என் தளத்தில் எதைத்தான் எழுதினேன் என்று தெரியவில்லை.
மீண்டும் நன்றிகள்.
சிலநாட்கள் கழித்து வந்து அனைத்துப்பதிவுகளுக்கும் கருத்துரைக்கிறேன்.
முதலில் கடைமைகளைச் செய்யுங்கள் தோழர்..பிறகு பார்த்துக் கொள்ளலாம்..இந்த வாரம் வலைச்சர ஆசிரியர் பொறுப்பு ஏற்றதால் தொடரைப் போடமுடியவில்லை.அடுத்த வாரம் நிச்சயம் உண்டு மகிழ்ச்சி தோழர்..
ReplyDeleteவாழ்த்துக்கள் கவியே...
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி தோழரே... அன்பான வாழ்த்துக்கள்...
ReplyDeleteமண்ணில் ஒளிந்திருக்கும்
ReplyDeleteவைரங்களை கண்டெடுத்து
கீரிடம் சூட்டி வரும் அனைவருக்கும், தென்றலுக்கு
ஒரு அங்கீகாரம் கொடுத்த மதுமதி அவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி
அன்புடன் சசிகலா
ஜேசுதாசன்..
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் தளத்தில் 100 வது தோழராக இணைந்தமைக்கும் என் ந்ன்றி தோழர்..
சசிகலா..
ReplyDeleteதொடர்ந்து வெற்றிப் பாதையில் செல்ல வாழ்த்துகள்..
வாழ்த்துகள்,மதுமதி.
ReplyDeleteவாழ்த்துகள் மதுமதி சார். விருது பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteவிருது பெற்றமைக்கும் அதை ஏற்றவர்களுக்குப் பகிர்ந்தமைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மதுமதி. தொடரட்டும் இனிதாய் பதிவுலகச் சேவை.
ReplyDeleteவாழ்த்துக்கள் மதுமதி அவர்களே ...இந்த நாள் இனிய நாளாகட்டும் அன்புடன் யசோதா காந்த்
ReplyDeleteஅன்பின் மதுமதி - விருது பெற்றதற்கும் - அதனை சிறந்த பதிவர்களூக்கு வழங்கியதற்கும் - இதுவரை விருது பெற்றவர்களின் பதிவுகளுக்கான் சுட்டிகளைப் பகிர்ந்ததத்ற்கும் நன்றி கலந்த நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவாழ்த்துக்கள். விருதுகள் உங்களால் பெருமையடைகிறது என்பதே உண்மை.
ReplyDeleteஅழகான அன்பான விருது.மனம் நிறைந்த வாழ்த்துகள் மதுமதி.வலைச்சர ஆசிரியப் பதவிக்கும் கூட வாழ்த்துகள் !
ReplyDeleteவணக்கம் அன்பின் தோழமைக்கு ...
ReplyDeleteசற்று பணிச்சுமை இருந்தமையால் வர இயலவில்லை ..
மன்னிக்கவும் ..
என் பதிவுகளை அங்கீகரித்து உற்சாக படுத்திய உங்களுக்கு எனது
நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் ...
நானும் முயன்று பார்க்கின்றேன்...
விருது வழங்கும் அளவுக்கு நான் தகுதியானவானா என்று புலப்படவில்லை ..
வாழ்த்துக்கள் வலைச்சர ஆசிரியராய் உயர்ந்தமைக்கு ..
இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் சார் !
ReplyDeleteவாழ்த்துக்கள் மதிண்ணா..! புது விருது, புது ஆசிரியர் பட்டம்.. கலக்குறீங்க போங்க..! ஒரு வாரம் எட்டிப்பார்க்காததில், (வேரென்ன, தேர்வுகள் தாம்..) நிறைய மிஸ் பண்ணிட்டேன் போல..! தங்களின் அறிமுகத்தின் மூலம், பலரது புது நட்பு கிடைத்தது.. மிக்க நன்றி. மென்மேலும் புகழ்ப் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்..!:):)
ReplyDeleteதிண்டுக்கல் தன்பாலன்..
ReplyDeleteநன்றி தோழர்..
திவ்யா @ தேன்மொழி..
ReplyDeleteமகிழ்ச்சி..
பதிவுலகத்தில் நிலையானதொரு இடம் பிடிக்க வாழ்த்துகள்.
வணக்கம் நண்பரே,
ReplyDeleteதங்களுக்கும் தங்களால் விருது பெற்ற அனைவருக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வலைச்சரப் பணி ஏற்றிருக்கும் தங்கள் பணி
சரத்தின் வரலாற்று ஏட்டில் நிலைத்திருக்கட்டும்.
என் அன்பு வாழ்த்துக்கள்.
மிக்க மகிழ்ச்சி தோழர்..நன்றி.
ReplyDeleteவலைச்சரப் பணி ஏற்றிருக்கும் தங்கள் பணிமிக்க மகிழ்ச்சி
ReplyDeleteவிருது பெற்றமைக்கு இனிய வாழ்த்துகள்..
ReplyDeleteஅப்பாடி...இவ்ளோ பேருக்கா.அள்ளிக் குடுத்திருக்கீங்க மதி.சந்தோஷம் வாழ்த்துகள் !
ReplyDeleteviruthuhal innum thodara valthukkal anna...............
ReplyDeleteதங்களுக்கும் தங்களால் விருது பெற்ற அனைவருக்கும்
ReplyDeleteஎன் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடைய நண்பர் மதுமதி அவர்களுக்கு,சகபதிவர்களை கவுரவிக்கும் பொருட்டு ஜெர்மானிய Liebster Blog விருதினை எனக்கு நீங்கள் அளித்ததை ஐந்து நண்பர்களுக்கு அளித்துள்ளேன் வாழ்த்த வாருங்கள்
ReplyDelete"விருதுகள் எனும் ஊக்கமருந்து!"