நாம் வலையில் எழுதுவதை நான்கு பேர் படித்தாலே மகிழ்வோம் கருத்திட்டு வாக்களித்தால் இன்னும் சொல்லவே வேண்டாம்..அதுவும் பலசுவை பதிவு எழுதுகிறீர்கள் என்று யாரேனும் நமக்கு விருது ஒன்றைக் கொடுத்தால்.. அப்படித்தான் தூரிகையின் தூறலுக்கு முதலில் சகோதரரி ஸ்ரவாணி சகோதரி ஸ்ரவாணி அவர்கள் "லீப்ஸ்டர்" விருதைக் கொடுத்து மகிழ்வித்தார்கள்.
சென்ற வாரம் சகோதரி தென்றல் சசிகலா அவர்கள் "வெர்சடைல் விருது" கொடுத்து மகிழ்வித்திருக்கிறார்கள்.. மேற்காணும் மகிழ்வோடு பெற்றுக் கொண்டேன்.பெற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் இவ்விருதை தோழமைகள் ஐந்து பேருக்கு வழங்கி மகிழ்கிறேன்..
இந்த விருதைப் பெற்றவர்கள் தன்னைப் பற்றிய விசயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்கள்..
என்னைப் பற்றி என்ற என் பெயர் மதுமதி பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.வாசித்துக் கொள்ளுங்கள் தோழமைகளே..
மேற்கண்ட விருதை நான் கொடுக்க விழையும் தோழமைகள்:
சகோதரி மாலதி அவர்களுக்கும்
http://thmalathi.blogspot.in
சகோதரி ஸ்ரவாணி அவர்களுக்கும்
சகோதரர் கோகுல் அவர்களுக்கும்
சகோதரம் அப்பாவி தங்கமணி அவர்களுக்கும்
http://appavithangamani.blogspot.in/
மேற்கண்ட விருதை வழங்குவதில் மனம் மகிழ்கிறேன்..விருது பெறும் தோழர்கள் தங்களைப் பற்றிய விசயங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.நன்றி..
விருதுகள் தொடர வாழ்த்துகள்.
ReplyDeleteமதி சகோ ,
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி .
தொடக்கத்தில் என் பெயரை வெறுமனே குறிப்பிடாது
அதை சொடுக்கினால் என் வலைத்தளம் வரும் அளவுக்கு
நுணுக்கமாகச் சிந்தித்து சிறிய விஷயத்தில் கூட மிகவும் கவனமேற்கொண்டு
உங்கள் நன்றி உணர்வையும் , பரந்த உள்ளத்தையும் காட்டி உள்ளீர்கள் .
மன நெகிழ்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் இவிருதை ஏற்கிறேன்.
ஆனால் சீனி அவர்கள் ஏற்கனவே இந்த விருதை எனக்கு வழங்கி உள்ளார்கள் .
நான் 2 நாட்களுக்கு மட்டும் அதைப் பார்வைக்கு வைத்தேன்.
இதைப் பற்றி மேலும் நான் தங்களுக்கு ஒரு தனி விடுகை அனுப்புகிறேன்.
விருதுகள் தொடர வாழ்துக்கள்.நன்றி வணக்கம்,
ReplyDeleteசென்னைப் பித்தன்..
ReplyDeleteநன்றி ஐயா..
ரத்னவேல் நடராஜன்..
ReplyDeleteநன்றி ஐயா.
விமலன்..
ReplyDeleteநன்றி தோழர்.
vaazhuthukkal!
ReplyDeletemelum thodara!
விருதுக்கு மிக்க நன்றிங்க. என்னுடன் பெற்ற மற்ற நால்வருக்கும் வாழ்த்துக்கள்...;)
ReplyDeleteதங்களுக்கும் மற்ற அனைவருக்கும் என் அன்பான் வாழ்த்துகள்.
ReplyDeleteவிருதை பெற்று கொண்டமைக்கு எனது மனமார்ந்த நன்றி . விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் . .
ReplyDeleteவிருது பெற்ற தங்களுக்கும், தங்களால் விருது பெறுபவர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவிருது பெற்ற தங்களுக்கும் - தங்களால் விருது பெறுபவர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete