வணக்கம் தோழமைகளே.. 12.8.12 அன்று எழுதிய தேர்வுக்கு விடைகளை அறியும் ஆர்வத்தில் இருப்பீர்கள். ஈரோட்டில் வினாத்தாள் வெளியானதாக எழுந்த குற்றச்சாட்டில் நடந்த தேர்வு செல்லாது மாற்றாக இத்தேர்வு வேறு ஒரு நாளில் நடைபெறும் என்று தெரிவித்துவிட்டது. வினாத்தாள் எப்படி வெளியானது என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது.
நீங்கள் எழுதிய அந்தத் தேர்வை அரசு நடத்திய மாதிரி தேர்வு என நினைத்துக் கொள்ளுங்கள். குரூப் 4 தேர்வு நடந்த அன்றிரவே வினாத்தாளை அரசு வெளியிட்டது.குரூப் 2 தேர்வு ரத்தானதால் விடைகளை அரசு வெளியிடவில்லை.தேர்வு ரத்து செய்யப்பட்டது என்றாலும், அதை தேர்வு எழுதி விடைகளை எதிர் பார்த்திருந்த மாணவர்களின் ஆர்வம் குறையவே இல்லை. இது எப்படியெனில் ஒரு ஆம்புலன்ஸ், ஒரு தீயணைப்பு வண்டி, ஒரு அதெலட் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டுமோ அப்படி தேர்வு எழுதும் நீங்களும் இருக்க வேண்டும் என்பது தான் உண்மை.
நான் மேலே சொன்ன அடிப்படையில், மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ரேடியன் ஐ.ஏ. எஸ் அகாடமியால் வெளியிடப்பட்ட விரிவான பதில்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் உங்களை மதிப்பீடு செய்ய விரும்பினால் ,கீழே உள்ள இணைப்பில் சென்று அதைப் பதிவிறக்கம் செய்து எத்தனை மதிபெண்களை பெறுகிறீர்கள் என சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.

http://radianiasacademy.org/news/mathsnew.html
உபயோகமான பதிவு நன்றி அண்ணா..
ReplyDeleteEmployment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
பயனுள்ள செயல் .
ReplyDeleteஆங்கில கண்டுபிடிப்புகளுக்கு இணையான தமிழ்ச்சொற்களை எங்கு எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்....
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி. ஆனால் மேலே கொடுத்துள்ள இனைப்பில் குருப் 2க்கான பதில் கொடுக்கப்படவில்லை. அவர்களின் தள விளம்பரம் மட்டுமே உள்ளது. இருந்தாலும் மின் அஞ்சல் முகவரி அளித்துள்ளேன், விடைகளை வெளியிடும் போது தகவல் கிடைக்கும் என்ற ஆவலில்.
ReplyDelete