புது வரவு :
Home » , , , » சம்பளத்திற்கு தமிழ் பதிவு எழுத பதிவர்கள் தேவை

சம்பளத்திற்கு தமிழ் பதிவு எழுத பதிவர்கள் தேவை

சம்பளத்திற்கு தமிழ் பதிவு எழுத பதிவர்கள் தேவை

              நாம் சொந்தமாக வலைப்பூ தொடங்கி அதில் நமது மூளையில் உதிக்கும் கருத்துக்களை எழுதி வருகிறோம்.இதற்கென நாம் நேரத்தை செலவு செய்கிறோம்.அதனால் வருமானம் ஏதும் இருந்தால் மகிழ்ச்சியாய் இருக்கும் அல்லவா..

               நம் தளத்தின் எழுதும் பதிவுகளின் மூலம் வருமானமில்லை என்று கவலைப்படும் பதிவர்களே..இனி கவலையில்லை..நீங்கள் பதிவை எழுதுங்கள் அதற்கான பைசாவை பெறுங்கள்..

           உங்கள் தளத்தில் பதிவுகளை அவ்வப்போது எழுதுங்கள்.பணம் சம்பாதிக்க தொழிற்களம் தளத்தில் எழுதுங்கள்..உங்கள் பதிவின் தரத்திற்கு ஏற்ப உங்களுக்கு பணம் கிடைக்கும்..

   ஆமாம் தோழர்களே.. மக்கள் சந்தை.காமின் இன்னொருதளம் தான் தொழிற்களம். அத்தளத்திற்கு பகுதி நேரமாகவோ இல்லை முழுநேரமாகவோ பதிவெழுத பதிவர்கள் தேவைப்படுகிறார்கள்..

        பதிவர்களின் திறமைக்கேற்ப அவர்கள் பணம் தருகிறார்கள். 
இது குறித்து அவர்கள் வெளியிட்ட செய்தி கீழே..

    உலக தமிழ் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு சிறப்பு செய்தியை அளிக்க காத்திருக்கின்றோம்..
               தொழிற்களம் இணைய தளத்தில் பகுதி / முழு நேரமாக பதிவு எழுதுவதற்கும், செய்திகள் சேகரிப்பதற்கும் உற்சாகமான தமிழ் நெஞ்சங்களை வரவேற்கிறோம்.
ஆண் / பெண் இருபாலரும் எங்கள் குழுவுடன இணைந்து பணியாற்றலாம்..
அவர்களின் தகுதிக்கேற்ப சிறந்த சம்பள வாய்ப்பையும் பெறுவார்கள்..
தமிழகம் முழுவதும் நேரடியாக எங்களுடன் இணைந்து பணியாற்ற அழைக்கின்றோம்.
     தொழிற்களம் வலைத்தளத்தில் தொழில் சார்ந்த சிந்தனைகள், கருத்துக்களை  பதிவிட எமது தமிழ் நெஞ்சங்களை அழைக்கிறோம்.
     கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் பணி வாய்ப்பை விரும்பும் அனைத்து பதிவர்களுக்கும் எமது வலைத்தளத்தில் இடம் உண்டு.
 
 
தமிழில் அதிக ஆக்கங்கள் வரவேண்டுமெனில் அதிக அளவில் கருத்துக்கள் தமிழ் மொழியில் பதியப்பட வேண்டுமெனில் இந்த அற்புத வலை உலகத்தை பற்றி அனைத்து தமிழ் மக்களுக்கும்  தெரியபடுத்த வேண்டியது கட்டாயமாகிறது.
 
    கருத்துக்களை பொழுதுபோக்காக, திருப்திக்காக பதியும் எண்ணத்துடன் இருப்பவர்களாலேயே இவ்வளவு கருத்துக்களை பறிமாறிக்கொள்ளும் போது இதையே தொழிலாக பாவித்தால் எண்ணற்ற கருத்துக்கள் நமது தமிழில் வெளிவருமல்லவா..?
உலக மொழிகள் எவற்றுக்கும் தமிழுடன் போட்டியிடும் வல்லமை உண்டா என்ன..?
இதோ..
எங்களுடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்..
தமிழ் ஆர்வலர்களும், பணி வாய்ப்பை விரும்புகிறவர்களும் எங்களை தொடர்புகொள்ளுங்கள்..
 
தொடர்புக்கு
9566661215
9566661214 
 
தொழிற்களம் வலைதளத்தைக் காண இங்கே செல்லுங்கள்.

நன்றி.
தொழிற்களம்
                                                                                                                                        நன்றியுடன்
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

28 comments:

 1. பரவாயில்லையே....பகிர்வுக்கு நன்றி...சேர்ந்துடலாம்

  ReplyDelete
 2. நல்ல தகவல் நன்றி....

  ReplyDelete
 3. தகவலுக்கு நன்றி மதி !
  அவர்களிடம் தொடர்பு கொண்டேன் மின்மடல் மூலமாக .
  நல்ல பதில் கிடைத்ததும் சொல்கிறேன்.

  ReplyDelete
 4. உபயோகமான தகவல் நன்றிங்க.

  ReplyDelete
 5. பயனுள்ள தகவல் .
  தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 6. நன்றி ஐயா பகிர்வுக்கு!

  ReplyDelete
 7. நல்ல தகவலா இருக்குங்க சார் ...
  பகிர்வுக்கு என் நன்றிகள் ...

  ReplyDelete
 8. பயனுள்ள தகவல்.. மிக்க நன்றி...

  ReplyDelete
 9. உபயோகமான தகவல் .. மிக்க நன்றி.

  ReplyDelete
 10. பயனுள்ள தகவல்.. மிக்க நன்றி

  ReplyDelete
 11. புதுப் புது த் தகவல்கள் தருகிறீர்கள்.எனவே பதிவர்கள் காட்டில் மழை!

  ReplyDelete
 12. அண்ணே,மன்த்லி பிராட்பேண்ட் சார்ஜுக்கு சரிக்கட்டலாம் போலயே...:)

  ReplyDelete
 13. மிகச் சிறந்த தமிழ்ப்பணி.
  பாராட்டுகள்; நன்றி.

  ReplyDelete
 14. நல்ல தகவல் நண்பரே..
  நண்பர்களிடத்தில் பரிந்துரைக்கிறேன்.

  ReplyDelete
 15. ஆர்வமாகத்தான் இருக்கின்றது..

  ReplyDelete
 16. ஆர்வமாகவே உள்ளது.. பகிர்வுக்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 17. ஹீ.ஹீஎங்களைப் போல அயல்நாட்டு பதிவாளர்களுகெல்லாம் டாலரில்தானே பணமாக தருவார்கள்.

  ReplyDelete
 18. தகவலுக்கு நன்றி பாஸ்

  ReplyDelete
 19. அருமையான தகவல்தான். நன்றி. அப்புறம் மதுமதி சார்! காவலர் உடற்தகுதி தேர்வு வருகிற 21.08.12 முதல் 30.08.12 வரை நடைபெறவிருக்கிறது. எங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் நானும் Nodal Team-ல் இருந்து பணிபுரிய வேண்டிய கட்டாயம் இருப்பதால் சென்னை பதிவர் திருவிழாவிற்கு என்னால் வர முடியாது. தங்களையும் மற்ற பதிவுலக சொந்தங்களையும் நேரில் காணமுடியவில்லையே என்ற வருத்தம் நிறைய இருக்கிறது. ஆனாலும் விதி. வேறென்ன செய்ய? ஓ.கே. மற்றபடி விழா சிறக்க வாழ்த்துக்கள். ஒரு சின்ன வேண்டுகோள். விழாவை அழகாக ஒரு DVD ஆக வெளியிட்டு எனக்கு ஒரு Copy அனுப்பி வைத்தால் நன்றாக இருக்கும். நன்றி.

  ReplyDelete
 20. அருமையான தகவல்.பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 21. கரும்பு தின்னக் கூலி கசக்குமா... அருமையான முயற்சி....

  ReplyDelete
 22. மரியாதைக்குரிய ஐயா,இனிய வணக்கம்.
  தங்களது "தொழிற்களம்" பற்றிய அறிக்கை எனது நீண்ட நாள் எண்ணத்தை நிறைவேற்றும்போல உள்ளது.மிக்க மகிழ்ச்சிங்க!.நல்ல தகவலுக்கு மிக்க நன்றிங்க! Parames driver - Thalavady - Erode Dt.

  ReplyDelete
 23. உங்க 'தொழில் களம்' ஆட்டத்துல நானும் கலந்துக்கலாமா..?

  ReplyDelete
 24. enakkum aasai thaan, but naan oru veettukuyil. anyway thanks for Ur information.

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com