தமிழக வரலாற்றைப் பற்றி படிக்கும்போது முற்காலத்தில் தமிழகத்தில் நடந்த போர்களைப் பற்றி படிப்பது அவசியமாகும்.ஏனெனில் அவ்வப்போது போர்களைப் பற்றிய வினாக்கள் தேர்வில் வருவதுண்டு.யார் யாருக்கிடையில் போர் நடந்து என்பதை தெளிவாகப் படித்துக் கொள்ளுங்கள்..
தமிழகத்தில் நடந்த போர்கள்
திருப்போர்ப்புறம் போர் | சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை /சோழமன்னன் கோச்செங்கனான் |
தலையாலங்கானம் போர் | பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன்/சேரமன்னன் இரும்பொறை+சோழமன்னர் பெருநற்கிள்ளி+5 வேளிர், மன்னர் |
புள்ளலூர் போர் | பல்லவ மன்னன் மகேந்திர வர்மன்/சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி |
திருப்புறம்பியம் போர் | சோழ மன்னன் விஜயாலயன்/இரண்டாம் வரகுண பாண்டியன் |
வெள்ளூர் போர் |
சோழ மன்னன் முதலாம் பராந்தகன்/பாண்டிய மன்னன் மூன்றாம் ராஜசிம்மன் |
தக்கோலம் போர் | சோழ மன்னன் முதலாம் பராந்தகன்/ராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் |
காந்தளூர்ச் சாலை போர் | ராஜராஜசோழன்/சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மன் |
காளர்பட்டி போர் | வீரபாண்டிய கட்டபொம்மன்/ஆங்கிலேயர்கள் |
அடையாறு போர் | ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள் |
முதல் கர்நாடகப் போர் | ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள் |
இரண்டாம் கர்நாடகப் போர் | ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள் |
வந்தவாசிப் போர் | ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள் |
மூன்றாம் கர்நாடகப் போர் | ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள் |
ஆம்பூர் போர் | முசஃபா ஜங்+சந்தா சாகிப்+பிரெஞ்சுக்காரர்கள் |
பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்.
டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
இந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே இருக்கும் இணைப்பில் செல்லவும்..
சேமித்துக் கொண்டேன்... நன்றி...
ReplyDeleteநல்லதொரு பயன்படு தொகுப்பு...
ReplyDeleteபயனுள்ளதாக இருக்கிறது
ReplyDelete