வணக்கம் தோழமைகளே.. தமிழக முதல்வரைப் பற்றி தெரிந்திருப்பது அவசியம்.எந்த வருடம் யார் முதல்வர்? தமிழகத்தின் முதல் முதல்வர் யார்? சுதந்திரம் வாங்கும்போது யார் முதல்வர்? போன்ற வினாக்களும் கேட்கப்படலாம்.எனவே இவற்றை நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.
அ.சுப்புராயுலு செட்டியார் | 1920-1921 |
பனகல் ராஜா | 1921-1926 |
டாக்டர்.பி.சுப்புராயன் | 1926-1930 |
பி.முனுசாமி நாயுடு | 1930-1932 |
பொப்பிலி ராஜா | 1932-1937 |
பி.டி.இராஜன் | 1936(ஆகஸ்ட்) |
பொப்பிலி ராஜா | 1937(ஏப்ரல்) |
வெங்கட ரெட்டி நாயுடு | 1937 |
சி.ராஜகோபாலாச்சாரி | 1937-1939 |
டி.பிரகாசம் | 1946-1947 |
ஓ.பி.ராமசாமி செட்டியார் | 1947-1949 |
பி.எஸ்.குமாரசாமி ராஜா | 1949-1952 |
சி.ராஜாகோபாலாச்சாரி | 1952-1954 |
கு.காமராஜர் | 1954-1963 |
எம்.பக்தவச்சலம் | 1963-1967 |
சி.என்.அண்ணாத்துரை | 1967-1969 |
மு.கருணாநிதி | 1969-1976 |
எம்.ஜி.ராமச்சந்திரன் | 1977-1987 |
ஜானகி ராமச்சந்திரன் | 1988(ஜனவரி) |
மு.கருணாநிதி | 1989-1991 |
ஜெ.ஜெயலலிதா | 1991-1996 |
மு.கருணாநிதி | 1996-2001 |
ஜெ.ஜெயலலிதா | 2001 (செப்டம்பர் வரை) |
ஓ.பன்னீர் செல்வம் | 2002 மார்ச் 23 வரை |
ஜெ.ஜெயலலிதா | 2002-2006 |
மு.கருணாநிதி | 2006-2011 |
ஜெ.ஜெயலலிதா | 2011-2014 |
ஓ.பன்னீர் செல்வம் | 2014 -2015 (மே23 வரை) |
ஜெ.ஜெயலலிதா | 2015-2016(டிச 6 வரை) |
ஓ.பன்னீர் செல்வம் | 2016-2017(பிப் 16 வரை) |
எடப்பாடி பழனிசாமி | 2017- முதல் |
இந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.
டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
சேமித்துக் கொண்டேன்... மிக்க நன்றி சார்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சார்..
ReplyDelete