வணக்கம் தோழமைகளே. இன்றைய பதிவில் தமிழக சபாநாயகர்களின் பட்டியல் இடம் பெற்றிருக்கிறது.இதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.கடந்த முறை நடந்த தேர்வில் இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் என்று வினா வந்ததை அறிவீர்கள்.அதைப்போல ஒரு வருடத்தைக் குறிப்பிட்டு இந்த வருடத்தில் தமிழக சபாநாயகராக இருந்தவர் யார்? என்பன போன்ற வினாக்களை எதிர்பார்க்கலாம்.எனவே இதை முழுமையாக தெரிந்து கொண்டால் எப்படி வினா வந்தாலும் எளிதாக பதில் அளிக்கலாம்.
Home »
சபாநாயகர்கள்
,
டி.என்.பி.எஸ்.சி
,
தமிழ்நாடு
,
பொது அறிவு
» டி.என்.பி.எஸ்.ஸி - தமிழக சபாநாயகர்களின் பட்டியல்
டி.என்.பி.எஸ்.ஸி - தமிழக சபாநாயகர்களின் பட்டியல்
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற |
Labels:
சபாநாயகர்கள்,
டி.என்.பி.எஸ்.சி,
தமிழ்நாடு,
பொது அறிவு
நன்றி சார்..
ReplyDeleteநன்றி சார்..
ReplyDeleteஅன்பின் மதுமதி - தகவல் பகிர்வினிற்கு நன்றி - பி டி ஆர் பழனிவேல் ராஜன் 1996-2001 என் இருக்க வேண்டுமோ - 1991-2001 என இருக்கிறது - சரி பார்த்து சரி செய்யவும். நல்வாழ்த்துகள் -= நட்புடன் சீனா
ReplyDeleteஆமாம் ஐயா..அவசரத்தில் மாறிவிட்டது.சரி செய்துவிட்டேன்.சுட்டிக்காட்டியமைக்கு நன்றி..
Delete