வணக்கம் தோழமைகளே.. தமிழ்கத்தைப் பற்றி அதிகமான வினாக்கள் தேர்வில் கேட்கப்படுகிறது.அதில் முக்கியமான ஒன்று தமிழக புவியியல். எனவே அவற்றைப் பற்றியும் அறிந்து கொள்ளுதல் அவசியம்.இந்தப் பதிவில் தமிழக மலைகளும் அதன் மாவட்டங்களும் இடம் பெற்றிருக்கின்றன.இதை வாசித்து மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.பொருத்துக போன்ற வினாக்களில் இவை இடம் பெறலாம்.
ஜவ்வாது மலை | வேலூர் |
ஏலகிரி | வேலூர் |
இரத்தின கிரி | வேலூர் |
வள்ளி மலை | வேலூர் |
சென்னிமலை | ஈரோடு |
சிவன் மலை | ஈரோடு |
சாக்குன்றுகள் | சேலம் |
சேர்வராயன் மலை | சேலம் |
கஞ்ச மலை | சேலம் |
கொல்லி மலை | நாமக்கல் |
பச்சை மலை | பெரம்பலூர் |
தீர்த்த மலை | தர்மபுரி |
செஞ்சி மலை | விழுப்புரம் |
கல்வராயன் மலை | விழுப்புரம் |
பழனி மலை | திண்டுக்கல் |
கொடைக்கானல் மலை | திண்டுக்கல் |
குற்றால மலை | திருநெல்வேலி |
மகேந்திர கிரி மலை | திருநெல்வேலி |
அகத்தியர் மலை | திருநெல்வேலி |
டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
மதுமதி அய்யா,
ReplyDeleteநான் தமிழ்நாட்டில் வசிப்பதற்கு இதிலே ஒரு நல்ல மலை வாசஸ்தலம் சொல்லுங்கள்.
இரண்டு கண்டிஷன்கள்; ஒன்று பெரிய நகரம் பக்கத்தில். சென்னை வேண்டாம்; எக்காலத்திலேயும் வேண்டவே வேண்டாம்!
ஒரு முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு மலை வாசஸ்தலம் ஒரு சிறிய நகரம் அருகில்; மதுரை, திருச்சி, கோவை OK. இருந்தால் Best: இல்லாவிடில் ஒரு சிறிய டவுன் ஆனால், நல்ல Highway அருகில்.
உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்...
நன்றி! வணக்கம்!!
மேலே குறிப்பிடப்பட்டிருப்பது மலைகள் மட்டுமே..மலைப்பிரதேசங்கள் அல்ல.இருந்தாலும் உங்களுக்காக வால்பாறையையும் கோத்தகிரியையும் பரிந்துரைக்கிறேன்..
Deleteஏற்காட்டை விட்டு விட்டீர்கள் ஐயா
Deleteநன்றி சார்...
ReplyDeleteமெழுகுவர்த்தி போல் வாழும் பல பேருக்கு... எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...
மலைகளும் மாவட்டங்களும் பற்றி தெரிந்துகொண்டேன்..நன்றி சார்
ReplyDeleteடி.என்.பி.எஸ்.சி, ஆசிரியருக்கு ஆசிராயர் தின வாழ்த்துக்கள்!
ReplyDeleteதமிழ்மண நட்சத்திர அறிமுகத்திற்கு என் வாழ்த்துக்கள்...
ReplyDelete‘தமிழ் மணத்தில்’ இவ்வார நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅறிந்துகொண்டோம்.
ReplyDeleteதமிழ்மணத்தில் நட்சத்திரப் பதிவராக ஜொலிக்கிறீர்கள்.. தமிழ்மண நட்சத்திர பதிவரானதிற்கு என்னுடைய மகிழ்ச்சி கலந்த வாழ்த்துகள்..!
ReplyDelete