வணக்கம் தோழர்களே.. தமிழ்நாடு பற்றிய வினாக்களில் அவ்வப்போது விருது பெற்ற தமிழர்களைப் பற்றி கேட்பதுண்டு.எனவே இன்றைய பதிவில் உயர்ந்த இரண்டு விருதுகளான பாரத ரத்னா மற்றும் நோபல் பரிசு போன்றவற்றைப் பெற்ற தமிழர்களைக் காண்போம்.
வருடம் | விருது பெற்றவர்கள் |
1954 | சி.இராசகோபாலாச்சாரி |
1954 | எஸ்.இராதாகிருஷ்ணன் |
1954 | சர்.சி.வி.இராமன் |
1976 | கே.காமராஜ் |
1988 | எம்.ஜி.ஆர் |
1998 | அப்துல் கலாம் |
1998 | எம்.எஸ்.சுப்புலட்சுமி |
1998 | சி.சுப்பிரமணியம் |
கே.காமராஜ் அவர்களுக்கும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் மறைந்த பிறகே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வருடம் | பரிசு பெற்றவர் | துறை |
1930 | சர்.சி.வி.ராமன் | இயற்பியல் |
1983 | எஸ்.சந்திரசேகர் | இயற்பியல் |
2009 | வெங்கட் ராமன் ராமகிருஷ்ணன் | வேதியியல் |
எஸ்.சந்திரசேகர் அவர்கள் விருது பெற்ற ஆராய்ச்சி
சந்திரசேகர் எல்லை(1910-1995)
இந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !