புது வரவு :
Home » , , , , » டி.என்.பி.எஸ்.சி - தமிழகத்தில் அமைந்துள்ள நிறுவனங்கள்

டி.என்.பி.எஸ்.சி - தமிழகத்தில் அமைந்துள்ள நிறுவனங்கள்

          ணக்கம் தோழமைகளே.. இந்தப் பதிவு தமிழகத்திலுள்ள மத்திய அரசின்  ஆராய்ச்சி நிறுவனங்களையும்  தமிழகத்தில் அமைந்துள்ள முக்கிய நிறுவனங்கள், தொடங்கப்பட்ட இடங்கள், ஆண்டு ஆகியவற்றை தாங்கி வந்துள்ளது.இவற்றில் இருந்து கட்டாயம் வினாக்களை எதிர்பார்க்கலாம்.

தமிழகத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்கள்


மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் அடையாறு,சென்னை
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் சென்னை
காசநோய் ஆராய்ச்சி நிலையம் சென்னை
மத்திய கடல்சார் உயிரின ஆராய்ச்சி நிலையம் சென்னை
மத்திய ஆராய்ச்சிக்கூடம் சென்னை
காடு ஆராய்ச்சி நிறுவனம் கோயம்புத்தூர்
தென்னிந்திய டெக்ஸ்டைல்ஸ் கோயம்புத்தூர்

தமிழகத்தில் அமைந்துள்ள முக்கிய நிறுவனங்கள் 
நெய்வேலி நிலக்கரி கழகம்

நிறுவனங்கள் தொ.இடம் ஆண்டு
ரயில் பெட்டி தொழிற்சாலை பெரம்பூர்(சென்னை) 1955
நெய்வேலி லிக்னைட் கழகம் நெய்வேலி 1956
இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் சென்னை 1960
பாரத் கனரக தொழிற்சாலை திருச்சி 1960
துப்பாக்கி தொழிற்சாலை திருச்சி 1960
இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் உதக மண்டலம் 1960
கனரக வாகன தொழிற்சாலை ஆவடி(சென்னை) 1961
சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மணலி(சென்னை 1965
சென்னை உரத் தொழிற்சாலை சென்னை 1966
சேலம் உருக்காலை சேலம1977

-----------------------------------------------------------------------------------------------------------
இந்தப் பக்கத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..
-----------------------------------------------------------------------------------------------------------


டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..


இந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

2 comments:

  1. தமிழகத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்கள் பட்டியலில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.
    மைய மின்வேதியல் ஆராய்ச்சி நிலையம் (Central Electrochemical Research Institute) காரைக்குடி

    ReplyDelete
  2. வரவேற்கத் தக்க பதிவு...

    VAO தேர்வு மிக அருகில் உள்ளதால், இது போன்ற பயனுள்ள பல பதிவுகளை எதிர்பார்க்கிறோம்...

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com