வணக்கம் தோழர்களே.. இந்தப் பகுதியில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.நிறுவனங்களின் ஆங்கில சுருக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
TIIC என்று சுருக்கமாக எந்த நிறுவனம் அழைக்கப்படுகிறது என வினா அமையலாம்.எனவே தெளிவாகப் படித்துக் கொள்ளவும்..
அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலை |
தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் | ஆண்டு |
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) | 1949 |
தமிழ்நாடு செராமிக்ஸ் நிறுவனம் (TACEL) | 1951 |
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) | 1965 |
தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSI) | 1965 |
தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம் (SIDCO) | 1970 |
தமிழ்நாடு தொழில் அபிவிருத்திக் கழகம் (SIPCOT) | 1971 |
தமிழ்நாடு உப்பு நிறுவனம் (TASCL) | 1975 |
தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் (TANCEM) | 1976 |
தமிழ்நாடு கனிம நிறுவனம் (TAMIN) | 1978 |
தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் (TANMAG) | 1978 |
தமிழ்நாடு தொழில் கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம்(TACID) | 1992 |
இந்தப் பதிவை தரவிறக்கம் செய்துகொள்ள கீழே இருக்கும் இணைப்பில் செல்லவும்..
டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !