வணக்கம் தோழர்களே.. மதுமதி.காம் தளத்தை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கும் வாசகர்களுக்கும் சக பதிவர்களுக்கும் வணக்கம். இந்தத் தளம் ஆரம்பிக்கப்பட்டு அதில் எனது முதல் பதிவை எழுத ஆரம்பித்து இன்றோடு சரியாக ஒன்றரை வருடங்கள் ஆகின்றன.. முதல் பதிவை நான் எழுதி முடித்து ஒரு வாரம் வரைக்கும் யாரும் வருகை தரவில்லை. இப்படி ஒரு தளம் இருக்கிறது என்பது அப்போது யாருக்கும் தெரியாது.
பதிவை எழுதிவிட்டு அதற்கடுத்து என்ன செய்வது என்பது எனக்குத்
தெரியாது.அதன் பின்னர் நானாக இணையத்தில் தேடி தோழர் சசிகுமாரின்
வந்தேமாதரம் தளத்தையும் தோழர் அப்துல் பாஸித்தின் பிளாகர் நண்பன் தளத்தையும் கண்டறிந்து
அதன்படி செயல்படத் தொடங்கினேன். அப்போதுதான் தெரியும் பதிவுகளை திரட்டிகளில்
இணைக்க வேண்டும் என்பது.அவ்வாறாக நான் திரட்டிகளில் இணைத்தவுடன் பதிவுகளை
வாசிக்க நிறைய வாசகர்களும் சக பதிவர்களும் வருகை தந்தார்கள்..அடுத்தடுத்த
பதிவுகள் மூலம் எனக்கென ஒரு சிறிய வாசகர் வட்டமும் சக பதிவர் வட்டமும்
உருவாக எனது பதிவுகள் பலரிடம் போய்ச் சேர்ந்தன.
பத்து ஹிட்ஸ் பெற பத்து நாட்கள் காத்திருந்த இந்தத் தளம் ஒன்றரை
வருடத்தில் 1000000 (பத்து லட்சம்) ஹிட்ஸ் பெற்றிருக்கிறது என்பதை உங்களோடு
பகிர்ந்து கொள்வதில் மனமகிழ்கிறேன்.இந்த வேளையில் வலைப்பதிவு
ஆரம்பியுங்கள் என்று சொன்ன அருமை நண்பர் பவானி ஆனந்த் அவர்களுக்கும்
ஆரம்பத்திலிருந்து நட்பு பாராட்டும் சக பதிவர்களுக்கும் தளத்தை தொடர்ந்து
வாசித்துவரும் வாசகர்களுக்கும், 'கவிதையில் பெரியார்' எனத் தலைப்பிட்டு
தனது வரவேற்பறையில் இத்தளத்தை அமரவைத்த ஆனந்தவிகடனுக்கும், ஆரம்ப
காலங்களில் எனது பதிவுகளை பலரிடத்தில் எடுத்துச் சென்ற தமிழ்மணம்,
இன்ட்லி. தமிழ்10, வலையகம், தமிழ்வெளி, உடான்ஸ், மக்கள், ஹாரம் உள்ளிட்ட
திரட்டிகளுக்கும் இந்நேரத்தில் எனது நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்..
நன்றி! நன்றி! நன்றி!
மகிழ்ச்சியுடன்,
நன்றி! நன்றி! நன்றி!
மகிழ்ச்சியுடன்,
மென்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteமகிழ்ச்சி தோழரே..
Deleteமிகப்பெரிய சாதனை ...தங்கள் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள் நன்றி
ReplyDeleteஅப்படியொன்றும் இல்லை தோழரே..நன்றி
Deleteஇலட்சங்கள் விரைவில் கோடிகளாகும் கவிஞரே. வாழ்த்துக்கள்!
ReplyDeleteமறக்காமல் வந்து வாழ்த்து சொன்னமைக்கு நன்றி ஐயா..
DeleteVERY GREAT ACHIEVEMENT !
ReplyDeleteHEARTIEST CONGRATULATIONS !!
ALL THE BEST !!!
WISHING YOU FOR MANY MORE SUCCESS.!!!!
வை.கோ ஐயா எப்படியிருக்கீங்க? உங்க வாழ்த்தைப் பெற்றுக்கொண்டேன்.மகிழ்ச்சி.
Deleteவாழ்த்துக்கள்! எப்பவும் TNPSC, UPSC, SSC என்று இருக்காதீர்கள். என்னைப் போன்ற VRS ஆட்களுக்காகவும் கொஞ்சம் எழுதுங்கள்.
ReplyDeleteஇனிமேல் VRS ம் தொடரும்.நன்றி ஐயா..
Deleteமேலும் சிறக்க எனது வாழ்த்துகளும்...
ReplyDeleteமகிழ்ச்சி..
Deleteவாழ்த்துக்கள் அண்ணா.. மென்மேலும் வளரட்டும்...,
ReplyDeleteவாங்க நண்பா..மகிழ்ச்சி
Deleteஅன்பின் மதுமதி - ஒன்னரை ஆண்டுகளில் பத்து இலட்சம் ஹிட்ஸ் என்பது சாதனைதான். பாராட்டுகளுடன் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி ஐயா.
Deleteசாதனைத் தொடர வாழ்த்துகள்!
ReplyDeleteமேலும் சிறக்கவும் லட்சம் கோடியைத் தொடவும் வாழ்த்துக்கள் கவிஞரே!
ReplyDeleteநன்றி நேசன்..
Deleteமிகப்பெரிய சாதனை தான்!
ReplyDeleteமேலும் தொடர்ந்து உயர வாழ்த்துக்கள் மதுமதி ஐயா.
நன்றி சகோதரி..
Deleteஅரிய சாதனைதான். ஒரிருவர்தான் இந்த எண்ணிக்கையை தொட்டிருக்கக் கூடும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி தோழரே..
Deletecongrats...
ReplyDeleteநன்றி சசி..
Deleteகோடியை
ReplyDeleteதொடும்தூரம்
தொலைவில்இல்லை
வாழ்த்துக்கள்
நன்றி தலைவரே..
Deleteவாழ்த்துகள் தோழரே!!
ReplyDeleteமகிழ்ச்சி..எங்க போனீங்க? பல வருஷமா ஆளைக் காணோம்.
Deleteகுறைந்த காலக் கட்டத்தில் பெரிய சாதனை... வாழ்த்துக்கள் அண்ணே!
ReplyDeleteமகிழ்ச்சி நண்பா..
Deletevaazhthukkal thozhare..
ReplyDeleteமகிழ்ச்சி தோழரே..
Deleteவாழ்த்துக்கள். அரிய சாதனை. மென்மேலும் உயர்ந்திட சாதனைகள் தொடர்ந்திட வாழ்த்துக்கள்
ReplyDeleteமகிழ்வான செய்தி சொல்லியிருக்கீங்க கவிஞரே... குறுகிய காலத்துல இதை எட்டியது மகத்தான சாதனைதான்! மகிழ்வான, மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
ReplyDeleteமகிழ்ச்சி அண்ணே..
Deleteமனமார்ந்த பாராட்டுகள் & நல்வாழ்த்துகள்
ReplyDeleteமகிழ்ச்சி தோழரே..
Deleteall the best brother god bless you...........
ReplyDeleteநன்றி நண்பா..
Deleteஆங்கில தளம் தான் அதிக ஹிட்ஸ் பெரும் ஏன் தமிழ் தளம் சாதிக்காதா ? என்பதற்கு எடுத்துகாட்டு தூரிகையின் தூரல். அதிலும் ஒன்றரை வருடத்தில் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. கவிஞருக்கு வாழ்த்துக்கள் !
ReplyDeleteமகிழ்ச்சி..மிக்க நன்றி தோழரே..
Deleteமிகவும் மகிழ்ச்சி சகோ. தொடருங்கள் பயணத்தை..
ReplyDeleteநன்றி சகோதரி..
Deleteவாழ்த்துகள்.. இன்னும் நிறைய எழுதுங்க..! தொடர்ந்து படிக்கிறோம்!
ReplyDeleteசரிங்க ஆவி..
Deleteஇன்னும் இன்னும் சிறக்க அன்பான வாழ்த்துகக்ள்!
ReplyDeleteமகிழ்ச்சி சகோதரி..
Deleteசிகரம் தொட்ட வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteமெம்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteவாழ்த்துக்கள் பல....
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ !
ReplyDelete