தமிழகத்தின் மண்வகைகளும் கனிம வகைகளும்
வணக்கம் தோழர்களே.. தமிழகம் பற்றிய வினாக்களில் தமிழகத்தின் மண் வகைகளைக்குறித்தும் கனிம வளத்தைக் குறித்தும் அடிக்கடி வினாக்கள் கேட்கப்படுகின்றன.. எனவே இன்றைய பகுதியில் இடம் பெற்றிருக்கும் இரண்டையும் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்..
முக்கிய வினாக்கள் தெரிந்துகொள்ள வெற்றி நிச்சயம் செல்லுங்கள்..
செம்மண் |
மண் வகைகள் | மாவட்டங்கள் |
வண்டல் மண் | தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி |
கரிசல் மண் | கோயம்புத்தூர், மதுரை, இராமநாதபுரம் மர்றும் திருநெல்வேலி |
செம்மண் | சிவகங்கை, இராமநாதபுரம் |
துருக்கல் மண் | காஞ்சிபுரம்,திருவள்ளூர், தஞ்சாவூர், மேற்கு தொடர்ச்சி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலையின் உச்சி |
உவர் மண் | வேதாரண்யத்தின் பெரும்பானமை பகுதிகள், சோழமண்டல் கடற்கரை மற்றும் கடலோர மாவட்டங்கள் |
உலோகக் கனிமங்கள்
கனிமங்கள் | கிடைக்கும் மாவட்டங்கள் |
இரும்புத்தாது | சேலம், நாமக்கல், திருவண்ணாமலை |
பாக்ஸைட் | சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, தருமபுரி, விழுப்புரம் |
தங்கம் | கோயம்புத்தூர், நீலகிரி |
குரோமைட் | சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் ஈரோடு |
பைரைட் | விழுப்புரம் |
அலோகக் கனிமங்கள்
சுண்ணாம்புக்கல் | விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம்,சேலம் |
மைக்கா | திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், இராமநாதபுரம் |
மாக்னசைட் | கோயம்புத்தூர், இராமநாதபுரம் மற்றும் திருச்சிராப்பள்ளி |
ஸ்டீயடைட் | சேலம், நாமக்கல், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு |
உப்பு | சென்னை, தூத்துக்குடி, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவள்ளூர் |
கனிம எரிபொருட்கள்
பெட்ரோலியம் | பனங்குடி(திருவாரூர்)நரிமணம்(காவிரி டெல்டா) |
பழுப்பு நிலக்கரி | நெய்வேலி(கடலூர் |
பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..
டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
இந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..
நண்பர்களிடம் பகிர்கிறேன்...
ReplyDeleteநன்றி...tm2
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .தமிழ்மணம் 3 சும்மா ....... :)))
ReplyDeletethanks
ReplyDeletethanks
ReplyDeletethanks
ReplyDelete