தமிழகத்திலுள்ள கோட்டைகள்
வேலூர் கோட்டை |
அறந்தாங்கி கோட்டை | அறந்தாங்கி |
திண்டுக்கல் கோட்டை | திண்டுக்கல் |
ஜெல்டாரியா கோட்டை | பழவேற்காடு |
செஞ்சிக் கோட்டை | செஞ்சி |
மனோரா கோட்டை | தஞ்சாவூர் |
ராஜகிரி கோட்டை | செஞ்சி |
ரஞ்சன்குடி கோட்டை | பெரம்பலூர் |
சங்ககிரி கோட்டை | சேலம் |
புனித டேவிட் கோட்டை | கடலூர் |
புனித ஜார்ஜ் கோட்டை | சென்னை |
திருமயம் கோட்டை | புதுக்கோட்டை |
உதயகிரிக்கோட்டை | நாகர்கோயில் |
வட்டக்கோட்டை | கன்னியாகுமரி |
வேலூர் கோட்டை | வேலூர் |
தேர்விற்கு முக்கியமான வினாக்களை பாடவாரியாக தொகுத்து வெற்றி
நிச்சயம் என்ற மற்றொரு தளத்தில் பதிந்து வருகிறேன். tnpsc.madhumathi.com
அங்கு சென்று முக்கிய வினாக்களை தெரிந்துகொள்ளலாம்.அந்தத் தளத்தில் இன்னும்
இணையாதவர்கள் உடனே இணைந்து பதிவுகளை தங்கள் மின்னஞ்சல் வாயிலாகவே
பெற்றுக்கொள்ளுங்கள்..
பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்.
டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
பதிவை தரவிறக்கம் செய்ய கீழே இருக்கும் இணைப்பில் செல்லவும்
எங்க ஊரு கோட்டை இருக்கான்னு பார்க்க வந்தேன்...
ReplyDeleteஇன்றுதான் சில கோட்டைகள் அவற்றின் இருப்பிடங்களை அறிந்துகொண்டேன் நன்றி தகவலுக்கு
ReplyDeleteகோட்டைகளை சுற்றுலா போல அழைத்துச்சென்று காட்டினால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
ReplyDeletetharangampadi kottai illaiye
ReplyDeleteநல்லபகிர்வு.
ReplyDeleteதிண்டுக்கல் கோட்டை பார்த்திருக்கின்றேன்.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்