தமிழக நீர்வீழ்ச்சிகள்
பதிவை பகிர்ந்துகொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..
பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்
![]() |
குற்றாலம் நீர்வீழ்ச்சி |
தமிழக நீர்வீழ்ச்சிகள் குறித்து அடிக்கடி தேர்வுகளில் கேட்கப்படுகின்றன.
எனவே இவற்றை தெளிவாக அறிந்து கொள்ளுதல் அவசியம்.. தமிழகம் பற்றிய பதிவுகள் கிட்டத்தட்ட
முடிவடைந்துவிட்டன.தமிழகம் பற்றிய பதிவுகளின் இணைப்புகளைப் ஒரே பதிவில்
வெளியிட இருக்கிறேன்.இலவசமாக மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப்
பெற்றுவருபவர்களுக்கு அந்தப் பதிவும் எப்பவும் போல உங்கள் மின்னஞ்சலுக்கே
வந்துவிடும்.மின்னஞ்சலை இன்னும் பதிவு செய்யாத தோழர்கள் பதிவிற்கு கீழே
இருக்கும் பெட்டியில் தங்கள் மின்னஞ்சலை இணைத்து புதிய பதிவுகளை
பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்..
தேர்விற்கு முக்கியமான வினாக்களை பாடவாரியாக தொகுத்து வெற்றி நிச்சயம் என்ற மற்றொரு தளத்தில் பதிந்து வருகிறேன். tnpsc.madhumathi.com
அங்கு சென்று முக்கிய வினாக்களை தெரிந்துகொள்ளலாம்.அந்தத் தளத்தில்
இன்னும் இணையாதவர்கள் உடனே இணைந்து பதிவுகளை தங்கள் மின்னஞ்சல் வாயிலாகவே
பெற்றுக்கொள்ளுங்கள்..
பைக்காரா நீர்வீழ்ச்சி | ஊட்டி |
செங்குபதி அருவி | கோயம்புத்தூர் |
சிறுவாணி நீர்வீழ்ச்சி | கோயம்புத்தூர் |
சுருளி நீர்வீழ்ச்சி | தேனி |
திற்பரப்பு நீர்வீழ்ச்சி | கன்னியாகுமரி |
உலக்கை அருவி | கன்னியாகுமரி |
வைதேகி நீர்வீழ்ச்சி | கன்னியாகுமரி |
வட்டப்பாறை நீர்வீழ்ச்சி | ஏற்காடு |
காளிகேசம் நீர்வீழ்ச்சி | கன்னியாகுமரி |
ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி | கொல்லிமலை |
ஐயனார் நீர்வீழ்ச்சி | விருதுநகர் |
கேத்தரின் நீர்வீழ்ச்சி | கோத்தகிரி |
குற்றாலம் நீர்வீழ்ச்சி | திருநெல்வேலி |
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி | தர்மபுரி |
கிள்ளியூர் நீர்வீழ்ச்சி | சேர்வராயன் மலை |
கும்பக்கரை நீர்வீழ்ச்சி | பெரியகுளம் |
குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி | மதுரை |
குரங்கு அருவி | கோயம்புத்தூர் |
பதிவை பகிர்ந்துகொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..
டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !