வணக்கம் தோழர்களே.. எப்படியிருக்கீங்க 04.11.2012 அன்று நடந்த குரூப் தேர்வை எப்படி எழுதினீங்க..எளிதாக இருந்ததா? பெரும்பாலும் தமிழ்நாடு முழுக்க தேர்வெழுதிய மாணவர்கள் சொன்னபடி பார்த்தால் பொதுத்தமிழ் பகுதியில் சற்று எளிமையாகத்தான் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. ஆனால் பொது அறிவுப்பகுதியில் வினாக்கள் சற்று கடுமையாக கேட்கப்பட்டன. தேர்வென்றால் அப்படித்தான் இருக்கும். எளிமையாக வினாக்களைக் கேட்டால் தேர்வெழுதும் லட்சணக்கான பேரும் தேர்வாகிவிடுவார்கள். ஆனால் அரசுக்குத் தேவையானவர்கள் 3000 பேரே.எனவே வினாக்கள் கடுமை எளிமை என்பதை விட்டுவிடுவோம்.அந்த கடுமையான வினாக்களுக்கு யூகித்து சரியான விடை எழுதியவர்களையே அரசு தேர்ந்தெடுக்கிறது.
தேர்வாணையம் எதிர்பார்த்ததைப் போல அல்லாமல் 30 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் இந்தத்தேர்வை புறக்கணித்து இருக்கிறார்கள்.காரணம், ஏற்கனவே நடந்த குரூப் 2 தேர்வு ரத்தானதுதான்.அப்படி பார்க்கும்போது சென்ற தேர்வை விட உங்களுக்கு போட்டி குறைவாகத்தானிருக்கும்.
இந்தத் தேர்வின் முடிவுகளை இன்னும் 45 நாட்களுக்குள் வெளியிடுகிறோம் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் திரு.நடராஜ் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி அடுத்து நடக்கவிருக்கும் தேர்வுகள் அனைத்தையும் ஆன் லைனில் நடத்த ஏற்பாடுகள் செய்துவருகிறோம் எனவும் தெரிவித்தார். அதன்படி ஒவ்வொருவருக்கும் ஒரு கணிப்பொறியை கொடுத்து அதில் தேர்வெழுத வைப்பதுதான் திட்டம்.இதன் மூலம் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாவதை முற்றிலும் தடுக்கமுடியும் என்பது தேர்வாணையத்தின் கருத்து.
நடந்து முடிந்த தேர்வுக்கான விடைகளை அரசு இன்று வெளியிட்டது.விடைகளை தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்
வணக்கம் மதுமதி அவர்களே, உங்களது தளத்தை தினமும் ஒருதடவையாவாது பார்த்துவிடுவது எனக்கு வழக்கமாகி விட்டது மற்றும் எனது நண்பர்களுக்கும் உங்களின் தளத்தை பரிந்துரை செய்ததில் அவர்களும் தொடர்ந்து பார்வையிடுவதாக கூறினார்கள். நன்றி
ReplyDeleteஎனக்கு தங்களிடத்தில் ஒரு சின்ன விண்ணப்பம் என்னவெனில் group II answer keys radian ias academy இன் தளத்தில் pdf வடிவில் உள்ளதாலும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையில் வினாக்கள் அச்சிடப்பட்டிருப்பதாலும், வினாவுக்கான விடைகளை தேர்வு செய்வதில் மிகவும் சிரமமாக உள்ளது. இதனை எளிமைப்படுத்த word format முறையில் வெளியிட்டால் அவரவருக்கான வினா தொடர் வரிசையிலும் find செய்து விடைகளை எளிதாக கண்டறியலாம். இது என்னைப் போன்றவர்களின் தேடுதல் வசதிகளை அதிகப் படுத்தி தரும். நன்றி
in G.T qn no 39. meaning of KARI is MALE ELEPHANT (ie) KALIRU so correct option is B...KARI=MALE ELEPHANT=KALIRU
ReplyDeletethankalin intha thalthai paartha pinnare enakku nambikkai vanthathu tnpsc examla kandippaa muyarchi pannaa itha thalatthai thodarnthu padichaale pass panniduvomnu mika sirappa irukku ungalin intha sevai the great solute for you sir thanks a lot .
ReplyDeletePDF is best format
ReplyDeletedear sir, tnpsc group 2 csse 1 tamil & g k answer kidaithuvittahu.but second paper i.e saivam and vaishnavam endra paperukkana pathilai eppadi therinthu kolvathu? tnpsc itharku endru thaniyaga answer veliyittirunthal athai ethil parppathu endru enakku kandippaga theriyapaduthungal sir. nan paper 1 & 2 eluthi ullen.answer therinthukolla aarvamaga ullen. please sir.tkamatchi1978@gmail.com
ReplyDelete