புது வரவு :
Home » , , , , , , » டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு - வேதியியல்

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு - வேதியியல்

                    பொது அறிவியல் - வேதியியல்

        பொது அறிவுப்பகுதியில் வேதியியல் பிரிவில் எந்தெந்த தலைப்புகளின் கீழ் வாசித்தல் தேர்வுக்கு உகந்தது என்பதைப் பற்றிக் காண்போம்.. வேதியல் பாடத்தை பொறுத்தவரைக்கும் சற்று கடினமானதாக இருக்கும் எனவே ஆழ்ந்து வாசிப்பதோடு புரிந்து வாசித்தல் அவசியம்.

       அன்றாட நிகழ்வில் நடைபெறும் வேதியியல் மாற்றங்கள் குறித்து வினாக்கள் கேட்கப்படலாம்.

       கீழே கொடுத்திருக்கும் தலைப்புகளின் கீழ் இடம்பெறும் அனைத்தையும் வாசித்துக் கொள்ளுங்கள்.பழைய பாடப்புத்தகங்களிலோ அல்லது சமச்சீர் பாடப்புத்தகத்தில் வாசித்துக் கொள்ளுங்கள்..


                                                                  வேதியியல்

                                      நீர்

                                      பருப்பொருளின் தனமை

                                      திண்மம,திரவம்
                                      தனிமம்,சேர்மம்,கலவைகள்
                                      அமிலங்கள்

                                      அமிலங்களும் அதன் மூலங்களும்

                                      காரங்கள் மற்றும் உப்புகள்

                                      உலோகம் மற்றும் அலோகம்

                                      அணு அமைப்பு

                                      தனிம வரிசை அட்டவணை

                                      வேதி வினைகள்

                                      வேதி பிணைப்புகள்

                                      நிலக்கரி மற்றும் கார்பன்
=================================================================================
பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்
================================================================================
                                                                                                                                          அன்புடன்இப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

6 comments:

 1. தங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்...

  அனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. இது நம்ம பாடம் (வேதியியல்)
  செவ்வனே செய்யும் சீர்மிகு பணிக்கு
  வாழ்த்துக்களும் என் நன்றிகளும் நண்பரே..

  ReplyDelete
 3. தொடர்பானபதிவுகள் அனைத்தையும் சேர்த்து ஒரு வழிகாட்டி நூலாக வெளியிடலாம்.நன்று

  ReplyDelete
 4. அருமையான சேவை.. தொடருங்கள்!

  ReplyDelete
 5. அருமையான டாட் காம் எல்லா கருத்துக்களும் பயன் உள்ளதகா உள்ளன...மிக்க நன்றி மது மதி .

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

கணித பாடத்திட்டம்

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

காலமும் வேலையும்

எண்ணியல்

Followers

மீ.சி.ம

Popular Posts

சராசரி

Google+

Tips Tricks And Tutorials

வயது கணக்கு

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com